14-04-2020, 08:14 AM
பிளைட் கிளம்பப்போகுது. அங்கதான் வந்திட்டு இருக்கேன்.
இரவு-
வீட்டிற்கு வந்ததும் குளித்துவிட்டு, மோகனின் கடுகடு முகத்தை பொருட்படுத்தாமல்.... அம்மாவிடமும் தங்கையிடமும் மட்டும் சொல்லிவிட்டு ராஜ் நேராக வீணாவின் வீட்டுக்கு வந்தான். வீடு திறந்திருந்தது. வெளியே சிறுவர்கள் சிறுமிகள் விளையாண்டுகொண்டிருக்க... உள்ளே ஆண்களும் பெண்களுமாய்..... நன்றாக உடுத்திக்கொண்டு... கலர்புல்லாக இருந்தது வீடு.
டிப்டாப்பாய் வந்து நின்ற இவனைப் பார்த்ததும் வீணா பதறினாள். தூது, வேலைக்கு ஆகவில்லைன்னு நேராவே வந்துட்டான்! அய்யோ இவன் பார்த்தாலே எனக்கு குறுகுறுன்னு இருக்குமே. மலருக்குப் பாத்திருக்கிற ரெண்டுபேருமே ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவங்கள் இல்ல. அவளுக்கு மட்டும் இப்படிலாம் அமையுது. ஆனால் எனக்கு????
ஆனந்த் வந்து கைகொடுத்தார். நீங்க கன்டினியூ பண்ணுங்க. இதோ வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு வீணா இவர்களருகில் வந்தாள்.
ஹாய் ராஜ்! - கைகொடுத்தாள்.
ஹாய் வீணா - அவனது பார்வை அவளது மேடு பள்ளங்கள் எல்லா இடங்களிலும் சட் சட்டென்று பதிந்து மீண்டு கடைசியில் அவள் கண்களில் நின்றது.
வீணா... உங்ககிட்டயும் ஆனந்த் கிட்டயும் கொஞ்சம் பேசணும்
மலரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மும்பைல ஒரு பிராஞ்ச் ரெடி ஆகிட்டுருக்கு. அதுல பிஸியா இருந்துட்டதால என்கேஜ்மன்ட் பற்றி அப்பா மெதுவா டிஸ்கஸ் பண்ணிக்கலாம்னு விட்டுட்டார். ஆனா அதுக்குள்ளே வேற இடத்துல பிக்ஸ் பண்றீங்களே இது ஞாயமா?
இ..இல்ல... மலருக்கு அவங்க பேமிலில வெட்டிங் பண்றதுதான் விருப்பமாயிருக்கு. ஸாரி ராஜ்
நான் மலர்கிட்ட பேசணும். பழைய நம்பர்ல எடுக்கிறதில்ல. புது நம்பர் கொடுங்க
ராஜ் ப்ளீஸ்.. நீங்க வேற பொண்ணு பாத்துக்கறதுதான் நல்லது
ராஜ் வீணாவின் இரண்டு கைகளையும் சேர்த்து... பொத்திப் பிடித்துக்கொண்டு சொன்னான். வீணா... நான் மலரை தங்கத் தட்டுல வச்சி தாங்குவேன். ப்ராமிஸ்.
உரிமையாய் அவன் தன் கைகளை அப்படிப் பிடித்துக்கொண்டதும் வீணாவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவனை நேருக்கு நேராகப் பார்க்க சிரமப்பட்டாள்.
வினய் பணக்கார திமிர் பிடித்தவன். என்னை மதிப்பதுமில்லை கண்டுகொள்வதுமில்லை. என்னையே மதிக்க மாட்டேங்குறானே என்று... அவனை பிடித்தது. என்னை மதித்து வந்து பேசுகிறான் என்று... இவனைப் பிடிக்கிறது. என் நிலைமை ரொம்பக் கஷ்டம்.
ராஜ் நெருங்கி வந்து... ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் இருந்த வீணாவின் மென்மையான தோள்களை தன் முரட்டுக் கைகளால் பிடித்து, சொன்னான். உங்க பேமிலில நீங்க சொல்றதுதான் சட்டம்னு சொல்றாங்க. என்மேல கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா... ம்??
வீணாவுக்கு உதடுகள் ஒட்டிக்கொண்டிருந்தன. என்ன இவன்? கிஸ்ஸடிக்குற மாதிரி பக்கத்துல வந்து பேசுறான்?
அப்போது அவள் நண்பன் ஒருவன்,சுற்றி சுற்றி எல்லோரோடும் செல்பி எடுத்துக்கொண்டிருந்தவன், ஹேய்... ஒரு செல்பி.... என்று சம்பந்தமே இல்லாமல் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு போனை உயர்த்த.... வீணாவுக்கும் ஆனந்துக்கும் நடுவில் நின்றுகொண்டிருந்த ராஜ் சட்டென்று திரும்பி வலதுகையால் ஆனந்தின் இடுப்பையும், இடது கையால் வீணாவின் இடுப்பையும் பிடித்துக்கொண்டு... போஸ் கொடுக்க.... தன் இடுப்புச் சதை பிதுங்குவதை... அதனால் ஏற்பட்ட சிலிர்ப்பை... காட்டிக்கொள்ள முடியாமல் வீணா அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தாள்.
அந்த போன் பைத்தியம் மீண்டும் மீண்டும் செல்பி எடுக்க... வீணா தனது மெல்லிடையை அனைத்துப் பிடித்திருந்த அவனது முரட்டுக் கரத்தில் தன் மனதைப் பறிகொடுத்துக்கொண்டிருந்தாள். அவளது உடம்பில் ஒரு சுகமான சூடு பரவியது.
இடுப்பை விட்டுவிட்டு... மறுபடியும் அவன் அவள் கைகளை சேர்த்த்துப் பிடித்துக்கொண்டான்.
இப்போ நான் வந்து கேட்டதை நீங்க உங்க அப்பா அம்மாவுக்கும் மலருக்கும் சொல்லிடுங்க. நான் காத்திருப்பேன்.
ம்...
வீணா, என்னவோ அவன் தன்னை பெண் கேட்பதுபோல்... தலையை அசைத்துச் சொன்னாள்.
திரும்பி நடந்தவன், நின்றான். அப்புறம்... ஆனந்த் சொன்னார். கங்கிராட்ஸ்!
ஹக்.... தேங்க்ஸ். சாப்பிட்டுட்டுப் போங்களேன்...
சீக்கிரமா உங்க வீட்டுல மாப்பிள்ளை சாப்பாடு சாப்பிடத்தானே போறேன்.....
வீணா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். இரண்டு அழகான திறமையான ஆண்கள்! மலர்கிட்ட அப்படி என்னதான் இருக்குன்னு சண்டை போடுகிறார்கள்??. அவளுக்கு ஏனோ பொறாமையாக இருந்தது.