13-04-2020, 09:19 PM
ராஜ் மலர்மேல் பைத்தியமாக இருந்தான். மலர்... மலர்.... நீ எவ்வளவு அழகு? எவ்வளவு இளமை? காமினி... வந்தனா... இவர்களிடம் இல்லாத ஒரு இளமைத் துள்ளல்.... பவர்புல் பார்வை..... பளிச்சென்ற முகம்.... ஒல்லியான தேகம் ஆனால் அதில் ஒரு விதமான கவர்ச்சி.... காலேஜ் பொண்ணு மாதிரி உற்சாக பேச்சு... மலர்... நீதான் என் மனைவி. நீ எனக்கு வேண்டும். நீ என்னை ஒதுக்குகிறாய். இரு உன் அக்கா மூலமாக உன்னைப் பிடிக்கிறேன்.
ராஜ் காமினிக்கு போன் போட்டான்.
காமினி... அங்க சீனிவாசன்னு ஒரு பையன் இருப்பான். அவனை எனக்கு போன் பண்ணச்சொல்லு.
எ.. எதுக்கு? ஐ மீன்... அவன் எதுக்கு உனக்கு போன் பண்ணனும்?
கேள்வி மேல கேள்வி கேட்காதடி. சொல்றதை செய்
காமினி மனசேயில்லாமல்... சீனுவை இண்டர்காமில் கூப்பிட்டாள்.
சீனு....
எ...எஸ் மேம். - சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் குரலில் எரிச்சல் இல்லை. அவள் கத்தவில்லை.
கம் டு மை ஆபிஸ்.
காமினி மெதுவாக.. சொல்லிவிட்டு போனை வைத்தாள். சீனுவுக்கு வானத்தில் பறப்பதுபோல் இருந்தது. ஆஹா ஆஹா மேம் குரல் எவ்வளவு இனிமையா இருக்கு? அவன் மனதிலிருந்த பிசாசு மறைந்து தேவதை வந்தாள்.
ஷர்ட்டை நன்றாக இன்சர்ட் பண்ணிக்கொண்டு, தனது எக்ஸர்சைஸ் உடம்பு நன்றாக அப்பீல் கொடுக்கும்படி போய் அவள்முன் நின்றான்.
ராஜ் ஸார்க்கு உடனே போன் பண்ணு
மேடம்!!!! - சீனு அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டான். (ஸீட்டை கிழிச்சிட்டீங்களா??? பாவிகளா... அய்யோ...)
ஏய்... என்ன ஒருமாதிரி ஆகிட்ட?
மேடம் ப்ளீஸ்.... இனிமே நான் ஆபிஸ்ல போனே பேசமாட்டேன். ப்ளீஸ் இந்த ஒருதடவை மன்னிச்சிடுங்க. - சீனுவின் எக்ஸர்சைஸ் உடம்பு ஆட்டோமேட்டிக்காக குறுகியது. காலில் விழாத குறையாக நின்றான்.
அவன் பயந்து நடுங்குவது பார்த்து காமினி வாய்விட்டு சிரித்துவிட்டாள்
சீனு ஒன்றும் புரியாமல் பாவமாக நின்றுகொண்டிருந்தான். சரியான சேடிஸ்ட்டா இருந்திருக்காளே.... திமிர் பிடிச்சவ
பயப்படாதே. நான் உன்னைப்பத்தி கம்ப்ளெயின்ட்லாம் பண்ணல. அவர் உன்கிட்ட ஏதோ பேசணுமாம்.
சொல்லிவிட்டு, லேப்டாப்பில் வேலையை தொடர ஆரம்பித்தாள். அவள் உதட்டில் இன்னும் சிரிப்பு அரும்பிக்கொண்டிருந்தது. சீனு அதை ரசித்தான். கள்ளி... சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கா. இப்படி சிரிச்சிட்டே இருந்தா குறைஞ்சா போயிடுவா?
நம்பர் கொடுங்க மேம்
MD நம்பர் தெரியாதா?
உங்க நம்பர்கூடத்தான் தெரியாது
காமினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். சிரிச்சதும் எகத்தாளமா பேசுறான்! ஆள் நல்லா வாட்டசாட்டமாத்தான் இருக்கறான். கலர் கம்மி. பட் களையான முகம். இவன்கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு.
முக்கியமானவங்க நம்பர தனபால்ட்ட கேட்டு சேவ் பண்ணி வச்சிக்கணும்னு தெரியாதா?... என்று கோபித்துக்கொண்டே ராஜ்ஜின் நம்பரை சொன்னாள். சீனு போன் போட்டான்.
ஸ... ஸார்... நான் சீனிவாசன்.
வீணாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?
அ...அது.... அவங்க வீட்டுல பெயின்டிங் பண்ணியிருக்கேன். அப்போ அவங்க, அவங்களோட ஹஸ்பண்ட் ரெண்டு பேரும் பழக்கம்.
வீணாவோட போன் நம்பர் எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. ஆனந்த் நம்பர் இருந்தா அதையும் மெசேஜ் பண்ணுங்க.
சரி ஸார். ஸ்யூர். இப்பவே பண்றேன்.
அவங்க வீடு அட்ரஸ் தெரியுமா?
தெரியும் ஸார்
குட். அதையும் அனுப்பிடுங்க.
போன் கட் ஆனது. சீனு வேக வேகமாக நம்பர்களை அனுப்பினான். காமினி ஓரக்கண்ணால் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். ச்சே... இப்போலாம் மனசார எந்தப் பையனையும் சைட்டடிக்கக்கூட முடியல. பதவில இருந்தா இப்படி ஒரு பிரச்சனை.
பெயின்டிங்க்லாம் தெரியுமா?
சீனுவுக்கு, சட்டென்று நிஷாவின் தொப்புளுக்குள் கலரடித்தது ஞாபகத்துக்கு வந்தது. அப்போது ஒரு செகண்ட்... பிளாஷ் அடித்ததுபோல்... நிஷாவின் இடத்தில் காமினி நிற்பதுபோலவும், காமினியின் தொப்புளுக்குள் கலர் அடிப்பதுபோலவும் ஒரு காட்சி கண்முன் வந்து மறைய... தலையை உதறினான். இறைவா... என்ன இது சோதனை?? அவனுக்கு உடம்பெல்லாம் சூடாகி காய்ச்சல் வந்ததுமாதிரி இருந்தது.
தெ.. தெரியும் மேடம். ஓரளவு பண்ணுவேன்.
அவளை தப்பாக பார்த்தால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்று... தலையை குனிந்துகொண்டு நின்றான். இதயம் வேகமாக அடித்தது.
என்னாச்சு? ஒரு மாதிரியா நிக்குறீங்க?
ஒ... ஒண்ணுமில்ல மேம். - சீனு திக்கித் திக்கிச் சொன்னான். அந்தக் காட்சி மறுபடியும் அவன் கண்முன் வந்தது. காமினி மேம் கையைத் தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் புடவையை விலக்கி... அவங்க தொப்புளில்.... ப்ரஷ் வைத்து.....
சீனுவுக்கு உடல் நடுங்கியது. தொண்டை வறண்டது.
வெ...வேலை இருக்கு மேடம். கிளம்புறேன்... - வார்த்தைகள் விட்டு விட்டு வந்தன.
அவன் பயந்து நடுங்குவது காமினிக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு அதை ரசித்தாள். நல்லா கம்பீரமா இளமையா இருக்கிறான். ஆனால் என்னிடம் பயப்படுகிறான். சோ ஸ்வீட்.
ம்...
தேங்க்ஸ் மேம்.
சீனு திரும்பிப் பார்க்காமல், வேகம் வேகமாக வந்து தன் ஸீட்டில் உட்கார்ந்தான். அவனையுமறியாமல் அவனுக்கு வியர்த்தது. இன்னும் கொஞ்ச நாளில்... அழகு தேவதை.... ராஜ் ஸாரின் தங்கச்சி... எனக்கு மனைவியாகப் போகிறாள். ஆனால் என் மனது காமினி மேடத்தின் கண்ணசைவுகளுக்காக அலைபாய்வதேன்?? எப்போதும் கடு கடு என்று இருக்கும் காமினி இப்போது கனிவாக பேசியதாலா?? நான் ஏன் இப்படி இருக்கிறேன்? ஏன் பெண்களின் அழகுக்கு முன்னால் இவ்வளவு வீக்காக இருக்கிறேன்?
நிஷாவுக்கு போன் போட்டு ராஜ்ஜிடம் பேசியத்தைப்பற்றி சொன்னான்.
அய்யோ ராஜ் எதுக்கு அட்ரஸ் கேட்டான்? போச்சு... மும்பைலேர்ந்து கிளம்பிட்டான். அடப்பாவி!
அவனுக்கு போன் போட்டாள். அண்ணா... இப்போ எங்க இருக்க?
பிளைட் கிளம்பப்போகுது. அங்கதான் வந்திட்டு இருக்கேன்.