13-04-2020, 09:15 PM
(This post was last modified: 13-04-2020, 09:17 PM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
அதன்பிறகு, அவளை சைட்டடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டான். தூரத்துல பார்க்கத்தான் அழகா இருக்கா. பக்கத்துல போனா பிசாசு!
நிஷா ராஜ்க்கு போன் பண்ணினாள்.
அண்ணா.... ஸாரிணா... மலர் சம்பந்தம் அமையாதுன்னு நினைக்குறேன்
ஏன் என்னாச்சு? நிஷா... உங்களையெல்லாம் நம்பித்தானே நான் மும்பைல நாய் மாதிரி கிடக்குறேன்
நாளைக்கு வினய் பர்த்டே பார்ட்டி கொடுக்கறான் போல. மலர் தவிர அவ பேமிலில எல்லாரும் போறாங்க.
வாட்? யார் சொன்னது.
வீணா. ஆக்சுவலி....சீனிவாசன்னு... உன் ஆபிஸ்ல வர்க் பன்றாரே... அவர்கிட்டதான் வீணா சொல்லியிருக்கா. அவருக்கு வீணாவையும் ஆனந்தையும் முதல்லயே... தெரியுமாம்.
ஓ...
மலருக்கு வினய்யைத்தான் பிடிச்சிருக்காம். மலரை கட்டிக்கப்போறதா... வினய் சீக்கிரம் அனவன்ஸ் பண்ணிடுவான்னு நினைக்கறேன்
நோ.... - அவன் கத்தினான்.
----
இங்கே -
மலர் -
தஞ்சாவூர் விவசாய நிலங்களில்...... விவசாயிகளை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீணாவின் போன் வந்தது.
சொல்லுக்கா
மலர்... அந்த ராஜ் உன்ன விரட்டிட்டு இருக்கான். உன்மேல பைத்தியமா இருப்பான் போல. உன்னைத்தான் கட்டிக்கணும்னு இருக்கறானாம்
பொண்ணுக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கு...... கல்யாணம் பண்ற மூடுல இல்ல... இனிமே டிஸ்டர்ப் பண்ணாதீங்க....ன்னு சொல்ல மாட்டீங்களா?
எனக்கு.... உன்னோட கன்பர்மேஷன் வேணும். வினய்யா? ராஜ்ஜா? ன்னு நீ முடிவு பண்ணனும். அதுக்கேத்த மாதிரி நான் பேசிக்கறேன்
ரெண்டு பேருமே.... நல்லா கம்பீரமா வாட்டசாட்டமா அழகாத்தான்டி இருக்காங்க. ஆனா....வினய்தான் மேன்லியா... லவர் பாய் மாதிரி இருக்குறான். ரொம்ப யங்கா தெரியறான். முகத்துல எப்பவும் ஒரு வசீகரம். கலர். முன்னாடி வந்து விழுற முடி. கூலா இருக்கறான்
அடியேய்.... என்ன வர்ணிச்சுக்கிட்டே போற?
நீதானடி கேட்ட?
வினய்ன்னு சொல்லிட்டேல்ல... அதோட ஸ்டாப் பண்ணிக்கோ. உன்ன ஒன்னும் தெரியாத பொண்ணுன்னு அப்பா நினைச்சிட்டிருக்கார். இவர்களுடைய பெற்றோர்களுக்கு வீணா தவமிருந்து பெத்த மகள். அதனால் செல்லப்பெண். அவள் பிறந்ததிலிருந்து செல்வம் சேர்ந்ததால் அவள் சொல்லுக்கு தனி மதிப்பு உண்டு.
வீணா போனை வைத்துவிட.... மலர் தன் மொபைலில் இருந்த இரண்டு ஆண்களின் போட்டோக்களையும் மாறி மாறிப் பார்த்தாள். இரண்டு பேருமே அழகான ஆண்கள். பெண்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு கம்பீரமான தோற்றம். இருவருமே நல்ல உயரம்.
அன்று - ராஜ் என்னையே சுத்தி சுத்தி வந்தான். தோழிகள் எல்லோரும் என்னை எவ்வளவு கிண்டல் பண்ணினார்கள்! எவ்வளவு பெருமையாய் இருந்தது! ஆனால் அவன் என்னைத் தொட்டது பிடிக்கவில்லை. அதுவும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு, தாங்கிப் பிடிக்கும் சாக்கில் என் தொப்புளை தொட்டது.... ஹ்ம்... என்னை ரொம்ப சர்வ சாதாரணமா நினைச்சிட்டான் போல.
வினய் - பரம்பரை பணக்காரன். அந்தத் தோரணை செம அழகு. ராஜ்ஜைவிட இளமையான முகம். கதாநாயகன் போல இருக்கிறான். ராஜ் பார்ப்பதற்கு கெத்தாக பட் எப்பொழுதும் விறைப்பாக... டப்பாக இருக்கிறான். ஆனால் வினயோ... எப்பொழுது பார்த்தாலும் குறும்புப் பார்வை. ராஜ், தன் அப்பாவின் உதவியால் பிசினஸ் நடத்துகிறான். இவனோ தனிக்காட்டு ராஜா. ஸ்மார்ட் guy.
மலர், வினய் போட்டோவை எடுத்து, அவன் முகத்தில்.. விரலால் கோலம் போட்டாள். எனக்கு உன்னைத்தாண்டா பிடிச்சிருக்கு.... ஸ்வீட் ராஸ்கல்...