Message Quota exceeded + contact details who were trying to contact [check last post]
நண்பர்களே இந்த கதையின் தலைப்பு தெரியவில்லை. கதை கதாபாத்திரத்தின் பெயர்கள் தெரியவில்லை ஞாபகம் இல்லை 

அறுபுதமான காதல் கதை 

கதை மட்டும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு. கதை மிகவும் காதல் கதையாக இருக்கும்.

கதையில் கதாநாயகன் மருத்தவராக இருப்பார்.  எப்போதும்  தனிமை தான் அவர்க்கு பிடிக்கும். பெற்றோர் இல்லாதவர். பாட்டி மட்டும் தான் அவர்க்கு ஒரே சொந்தம். ஒரு மருத்துவமனையில் பணியாற்றுவர் அவருடன் வேலை செய்யும் உயர் மருத்துவர் வீட்டிற்க்கு செல்வார் அங்கே அவர் மகளை பார்ப்பார் உடனே அவர்க்கு பிடித்து விடும் பிறகு தான் தெரியும் அவள் நிச்சயமானவள் என்று. பிறகு தா தெரியும் அவளுக்கு புற்று நோய் இருப்பது (Cancer). அவளை குணப்படுத்த பலஉதவிகளை செய்வார். பிறகு அவள் மேல் காதல் வந்து விடு சொல்லமுடியாமல் ரொம்ப கஷ்டப்படுவார் அவளை நினைத்து. பணிகளை முடித்து ஒரு நாள் வீட்டுக்கு போகும் போது ஒரு பெண்ணை விபத்து செய்து விடுவார் அப்பறம் அவளை மருத்துவமனைக்கு கூட்டி போவார். அவளை பற்றி தெரிந்து கொள்வர்அவளும் தன்னை போலவே யாரும் இல்லாதவ என்று அப்பறம் அவளை நன்கு பாத்துகொள்ளவர் நிறய நேரம் செலவிடுவார் பிறகு அந்த சின்ன பெண்ணை பிடித்து விடும். அவளை படிக்கச் வைப்பார்.

ஒரு வருடமாக தேடி கொண்டு இருக்கிறேன். யாராவது உதவி செய்யுங்கள். இந்த கதை அனைவர்க்கும் பிடிக்கும்.

கதையின் பெயர் தெரிந்தால் சொல்லுங்  நண்பர்களே. 

Please help me to find that story. Please help and support me. You know that story and link let me know friends please
Like Reply


Messages In This Thread
RE: Collection of Stories - by badboyz2017 - 20-12-2018, 09:02 PM
RE: Collection of Stories - by asinraju1 - 21-12-2018, 05:52 PM
RE: Collection of Stories - by manigopal - 22-12-2018, 01:23 PM
RE: Collection of Stories - by manigopal - 22-12-2018, 01:28 PM
RE: Collection of Stories - by manigopal - 25-12-2018, 04:42 PM
RE: Stories List - by manigopal - 31-03-2019, 01:26 PM
RE: Stories List - by manigopal - 14-04-2019, 03:59 PM
RE: Stories List - by nkumaran - 09-04-2020, 06:20 PM
RE: Read it before you POST !!! - by manigopal - 30-06-2019, 10:54 AM
RE: Read it before you POST !!! - by manigopal - 30-06-2019, 10:56 AM
RE: Read it before you POST !!! - by manigopal - 08-07-2019, 08:15 AM
RE: Read it before you POST !!! - by manigopal - 10-07-2019, 07:58 AM
RE: Read it before you POST !!! - by manigopal - 10-07-2019, 04:42 PM
RE: A small reminder to #all - by sureshoo7 - 25-11-2019, 04:40 PM
Continuation of story's list - by manigopal - 19-01-2020, 05:00 PM
RE: Found some link of old Xossip.com & Looking for these stories [check last POST] New* - by darkidiot77 - 13-04-2020, 08:50 PM
RE: Before aksing Stories - by manigopal - 19-08-2021, 02:36 PM
RE: Before aksing Stories - by manigopal - 07-09-2021, 08:08 AM
RE: Before aksing Stories - by pravi028 - 07-09-2021, 12:38 PM
RE: Before aksing Stories - by manigopal - 11-09-2021, 12:43 PM
RE: STOP asking for Backups - by manigopal - 11-08-2022, 11:50 AM



Users browsing this thread: 18 Guest(s)