13-04-2020, 03:06 PM
(13-04-2020, 08:05 AM)Dubai Seenu Wrote: நிஷாவுக்கு போன் போட்டான். வீணா சொன்னதை சொல்லிவிட்டு, யோசனையோடு வந்துகொண்டிருந்தான். அப்போது அந்தவழியாக நடந்துகொண்டிருந்த காமினி... இவனை எக்ஸ்க்யூஸ் மீ...... யூ.... என்று கூப்பிட்டாள்.
எஸ் மேம்... என்று ஓடி வந்தான்.
நான் பாக்குறப்போலாம் போன்லதான் பேசிட்டிருக்க. உனக்கு வேலையே இல்லையா?
இவன் பதில் சொல்ல தடுமாற, பொறுமையிழந்த அவள், தனபால்....!!! என்றாள் சத்தமாக. எல்லோரும் இவனையே பார்க்க... சீனு தனக்கு கட்டம் சரியில்லை என்பதை உணர்ந்தான்.
இ.. இல்ல மேம்... அர்ஜன்ட் கால்
இதற்குள் தனபால் ஓடி வந்தார். இவனுக்கு வேலை செய்ய இஷ்டம் இருக்கா இல்லையான்னு கேளுங்க. வந்ததுலேர்ந்து போன்லதான் இருக்கான், கேட்டா அர்ஜன்ட் காலாம். ஸ்டுப்பிட்
ஸ.. ஸாரி மேம்
கிவ் ஹிம் சம் வர்க். இதுக்கு பின்னாடி நான் இவனை இப்படி ஒரு லெதார்ஜிக் பெல்லோவா இங்க நான் பார்க்கக்கூடாது.
ஸ்யூர் மேம்.. - தனபால் ஒரு ஆர்மி சோல்ஜர்ப்போல் விறைப்பாக சொன்னார்.
why are you looking at me? Go to your seat.... - காமினி பொறுமையிழந்து கத்த...
எஸ் மேம்... எஸ்.... என்று சொல்லிக்கொண்டே சீனு தன் இருக்கைக்கு ஓடினான்.
ச்சே... நாய விரட்டுறமாதிரி துரத்துறாளே... சுத்தமா மதிக்க மாட்டேங்குறாளே......
அதன்பிறகு, அவளை சைட்டடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டான். தூரத்துல பார்க்கத்தான் அழகா இருக்கா. பக்கத்துல போனா பிசாசு!
Sir.. Your story was really hot.. Don't stop this story. Kindly continue!
Anaivarukkum pidichurukku unka story.. Neenka unkaloda update I unkalukku thirupthi tharum vakaiyil seyyunkal..
Mathavarkalukku unka story style I kandu varuththamaaka irukkirathu pola.. Unkaloda story style I keduppathe avarkalathu bollam ena naan nenaikkaren..
Screwdriver rasikan naan.. Athanpiraku aavalaaka unkalaiyum oceanaiyum tharpothu follow pannikittu irukken..
Exbii aakattum.. Xossip aakattum.. Munthaiya thalankalil irunthu naan yentha oru update m koduthathillai.. Unkalukkaaka mattume muthan muraiyaaka koduthullen. Neenka thodarchiyaaka story I continue pannuveerkal ena nampukiren!
Nisha and seenu thodarattum...