Incest மறுஜென்மம் (continue)
மறுநாள் விடிந்தது, ராகுல் தன் அறையை நோக்கி வேகமாக விரைந்தான். கோமதி விடிந்தும் விடியாமலும் தன் பக்கத்து வீடான ஊர்தலைவர்  மூர்த்தியின் வீட்டிற்கு சென்றாள். அங்கே வள்ளி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். கோமதியின் வருகையை பார்த்து என்ன இந்நேரத்தில் கோமதி என்று விசாரிக்க, ராகுல் கூறிய செய்தியை வள்ளியிடம் கூற வள்ளிக்கு தலை சுற்றியது.

வள்ளி: எனக்கே நெஞ்சு பட பட னு அடிச்சிக்கிது. நீ ரொம்ப பாவம் கோமதி.நீ முதலில் உள்ள வா, அவரிடம் கூறுவோம்.

உள்ளே மூர்த்தி காலைக்கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தவர்.தன் வீட்டில் கோமதி அழுதுகொண்டு இருப்பதை பார்த்து பதறி கொண்டு என்னவென்று விசாரித்தார். உமாவும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.

கோமதி அவர்களிடம் செய்தியை கூற இருவருமே ஆடித்தான் போனார்கள்.பின்னே இருக்காதா ,விக்ரம் இறந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது என்று நினைத்தால் அவன் மீண்டும் உயிருடன் வருகிறான் என்றால் உதற தானே செய்யும்.

மூர்த்தி: கோமதி நீ சொல்வது உண்மை தானா?. அது நம் விக்ரம் தானா? ராகுல் தம்பியிடம் நன்றாக விசாரித்தாயா.

கோமதி: விசாரிச்சிட்டேன் அண்ணா. என்ன நடந்தது என்று விக்ரம் வந்த பிறகு தான் தெரியும் என்று அந்த தம்பி சொன்னுச்சு.

மூர்த்தி: இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, இருந்தாலும் நாம எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். நீ எதுக்கு இப்போ வந்துருக்க என்று எனக்கு புரியுது. சுபாவிற்கு மறுமணம் ஆகியிருக்கும் இந்த நேரத்தில் விக்ரம் வந்தால் என்ன நடக்குமோ என்று எனக்கே சற்று பயமாக தான் இருக்கிறது.  நான் உடனே பொதுக்கூட்டதிற்கு ஏற்பாடு பன்றேன். நீ வீட்டுக்கு போ கடவுள் கைவிடமாட்டார்.

கோமதி சரி என்று தான் வீட்டிற்கு கிளம்பினாள். இதை சேது சுபாவிடம் எப்படி கூறுவது என மனப்போராட்டதில் இருந்தாள். அவர்களிடம் இதை பற்றி கூற தைரியம் சற்றும் இல்லை அவளிடம்.  சிறிது நேரம் சோபாவில் உட்கார்ந்து கொண்டு யோசிக்க அவளிற்கு செல்போன் அழைப்பு வந்தது அது மூர்த்தியிடம் இருந்து. ஹலோ சொல்லுங்க

மூர்த்தி: நான் ஊருக்கு 20 பேர் அனுப்பி பொதுக்கூட்டம் பத்தி செய்தி சொல்லியாச்சு. இன்னும் அரைமணி நேரத்தில் அனைவரும் வந்துருவாங்க , காலை 7 மணிக்கு என்ன கூட்டம் என்று ஊரே பரபரப்பாக இருக்கு.

கோமதி: சரி நானும் வந்திடறேன்.

காலை 7 மணி பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் அனைவரும் ஒன்று கூடினர்.
சேது வும் சுபாவும் அனைவரும் எங்கு போகிறார்கள் என்று கோமதியிடம் வினாவ,  ஒன்னும் இல்ல போய்ட்டு வந்து சொல்றேன் . நீ கடைக்கு இன்னைக்கு போக வேண்டாம் . இரன்டு பேரும்  வீட்டிலேயே இருங்க வெளியே வந்தால் நா மனுஷியா இருக்க மாட்டேன்  என்று கடிந்து கொண்டு வீட்டை பூட்டிவிட்டு  சென்றாள் கோமதி.

இருவரையும் எதற்கு உள்ளே வைத்து பூட்டி விட்டு  போறாங்க  என்று ஒன்றும் புரியாமல் இருக்க, சேது ஊரில் என்ன நடக்கிறது என்று அறிய தன் நண்பர்களிடம் கேட்கலாம் என்று தான் செல்போனை தேட அது வைத்த இடத்தில் இல்லை. சுபாவின் செல்போனும் காணவில்லை. சரி அம்மா தான் எடுத்து ஒழித்து வைத்துள்ளாள் என்று யூகித்துக்கொண்டனர். சரி அம்மாவே வந்து என்ன வென்று சொல்லட்டும் என்று   இருவரும் குளிக்க சென்றனர்(தனி தனியாகத்தான்).

அங்கே கூட்டத்தில் ராகுல் நடந்த அனைத்தையும் கூற கூட்டத்தில் பெரிய சலசலப்பு நடந்தது. மூர்த்தி அனைவரையும் அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டு, பேச ஆரம்பித்தார். கூட்டத்தில் சுபாவின் பெற்றோர் முத்து மற்றும் செல்வி இதை கேட்டதும் தலைசுற்றி உட்கார்ந்து விட்டனர்.அருகில் இருந்தவர்கள் அவர்களை ஆசுவாச படுத்தினர்.

மூர்த்தி: இங்க பாருங்க, த சுபாவிற்கு மறுமணம் ஆக நாம தான் காரணம், ஊர்கூட்டத்துல முடிவு பண்ணி தான் கல்யாணம் செய்து வைத்தோம். எனவே இதில் நமக்கும் பங்கு உண்டு. விக்ரம் வந்தும் வராததுமாக  அவனிடம் உளறி வச்சிங்க என்றால் அவர்களை குடும்பத்துடன்  ஊரை விட்டு தள்ளி வச்சிருவோம்.விக்ரமிடம் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் நிதானமாக விஷயத்தை எடுத்து கூறும் முன்பு யாரேனும் முக்கியமாக விக்ரமின் நண்பர்கள்,உறவினர்கள் அவனிடம் சேது சுபா திருமணம் பற்றி பேசவே கூடாது. இது அனைவருக்கும் பொருந்தும்.

ஊரில் உள்ளவர்களில் சிலர்: அது எப்படி முடியும் அவங்க கள்ளத்தொடர்பு  வச்சிருந்தாங்க, அதுக்கு எப்படி நாம பொறுப்பாக முடியும்.

செல்வி: எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க என் பொண்ணு சின்ன வயசுலயே விதவையாய் ஆகிட கூடாதுனு தான் அப்படி பொய்யான செய்தியை பரப்பி விட்டேன் .

இவள் இதை கூறியதும் கோமதி கோபத்தில் குடும்பத்தை கெடுத்த பாவி என அவளை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்தாள்.

செல்வி:அண்ணி மன்னிருச்சுங்க ..ஆனால் நான் செய்தது தவறு என எனக்கு தோன்றவில்லை.என் மகள் வாழ்க்கைக்கு தான் போராடினேன்.ஆனால் இப்படி நிகளும் என்று எனக்கு எப்படி தெரியும் சொல்லுங்க.

கோமதியும் செல்வியின் நிலை அறிந்து அமைதியனாள்.

கோமதி:மன்னிச்சிரு செல்வி, நம்ம ரெண்டு குடும்பமும் தான் இதில் பாதிக்கப்பட போகுது.

இருவரும் சமாதானம் அடைந்தனர்.கூட்டமும் முடிவடைந்தது.


விக்ரம் வந்து கொண்டிருப்பதை விசாரித்து விட்டு ராகுல் கோமதியிடம் கூற, கோமதி வாசலிலே தன் மகன் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.கூடவே செல்வி முத்துவும் இருந்தனர். காலை பத்து மணி போல ஒரு கார் வந்து கோமதி வாசலில் நின்றது... கோமதிக்கு நெஞ்சு படப்படத்தது, கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஒரு உருவம் காரில் இருந்து வெளியே வந்தது.
.





ஆம் விக்ரம் வந்துவிட்டான்.சுற்றி இருந்தவர்கள் அவனிடம் என்ன ஆச்சு என்று வினாவ...அவனோ சொல்றேன் பிறகு சொல்றேன் என்று தன் வீட்டை நோக்கி நடந்தான்.

கோமதி வாசலில் பித்துப்பிடித்தவள் போல் தன் மகன் வருவதை பார்த்து கொண்டிருந்தாள். விக்ரம் வந்து தன் தாயை தழுவி கொண்டான். அவ்வளவு தான் கோமதி தன் மகனை கட்டிபிடித்து கொண்டு பேசக்கூட முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

உறவினர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டு அழ தொடங்கி விட்டனர்.

அழும் சத்தம் கேட்டு சுபாவும் சேதுவும் உள்ளே இருந்து வெளியே வர. அங்கே ஒருத்தர் கோமதியை கட்டி கொண்டு அழுது கொண்டிருக்க ,கூட்டத்தில் முகம் தெரியவில்லை , இருவரும் முன்னோக்கி நடந்து யாரென்று பார்க்க. இருவரும் உறைந்து போயினர்.

அங்கே தன் இறந்து போன கணவர் விக்ரம் இருக்க சுபாவிற்கு கணவா நினைவா என்று தெரியவில்லை. அவளிற்கு பயம் சூழ்ந்துகொண்டது. அருகில் சேது இடிந்து போய் நின்றுகொண்டிருந்தான். ஒருவேளை இருவருக்கும் திருமணம் ஆகாமல் இருந்து இருந்தால் , சேது தன் தம்பியை கண்ட உடன் கட்டி பிடித்து அழுதிருப்பான். சுபாவும் அப்படிதான்.... ஆனால் விதி அவர்களை விக்கத்து போய் நிற்க வைத்தது.

தன் தாயை கட்டிக்கொண்டு நிமிர்ந்த விக்ரம் அங்கே தன் மனைவி நின்று கொண்டு இருக்க, ஆனந்த கண்ணீரூடன் சுபாவை நோக்கி நகர்ந்தான். சுபாவிற்கு இதயம் நின்றே போனது.

சுபா என்று அவளை கட்டிக்கொண்டான் விக்ரம். அருகில் சேது என்ன செய்வது என்று அறியாமல் விழித்துக்கொண்டிருந்தான். தன் மனைவியை தன் தம்பி கட்டிக்கொண்டிருக்கிறானா இல்லை  இது நடக்கவில்லை என மனம் அவனின் மனம் நொந்தது. தன் தம்பி வருகையை கூட கொண்டாட முடியவில்லை என்ன பிறவி நான் என்று தனக்குள் தானே கேட்டுக்கொண்டான்.

சுபா பிணம் போல் மிரட்சியாய் இருக்க அவளை விக்ரம் கட்டிக்கொண்டு நெற்றியில் முத்தம் குடுக்க சுபா சுயநினைவிற்கு வந்தாள். விக்ரமுடன் வாழ்ந்த வாழ்க்கை அவள் கண்முன்னே வர இவளும் அவனை அணைத்துக்கொண்டாள்.

சேது பிரம்மை பிடித்தவன் போல அதை பார்க்க, கோமதி சேதுவிடம் சென்று அவனை ஆசுவாச படுத்தினாள். பின் விக்ரம் சேதுவை தழுவி கொண்டான். பின் கூட்டம் எல்லாம் களைய ,இப்போது வீட்டில் இரண்டு குடும்பம் மட்டுமே இருந்தது.ராகுலும் இருந்தான்.

அனைவரும் என்ன ஆச்சு என்று கேட்க விக்ரம் நடந்ததை கூற தொடங்கினான்.

விக்ரம்:நாங்க போய்க்கொண்டிருந்த கப்பல் ஒரு விபத்தில் மூழ்கி கொண்டிருந்தது. பின் நானும் கடலிற்குள் மூழ்கி போனேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.கண் திறந்து பார்த்தால் நான் ஒரு காட்டிற்குள் இருந்தேன் என்னை சுற்றி அங்கு வாழும் மக்கள் இருந்தனர்.என்ன இடம் என்று தெரியவில்லை. என் பெயர் தெரியவில்லை ,ஊர் தெரியவில்லை பிரம்மை பிடித்தவன் போல் இருந்தேன். அந்த மக்கள் தான் என்னை காப்பாற்றினார்கள். இரண்டு வருடம் அங்கே தான் இருந்தேன். அது ஒரு தீவு என்பதால்  எந்த முயற்சியும் என்னால் மேற்கொள்ள முடியவில்லை பின் ஒருநாள் எனக்கு நினைவு வர அவர்களிடம் கூறினேன். நான் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை ஆனால் என் செயல் மூலம் பின்பு புரிந்து கொண்டனர்.  அங்கு சில நாட்கள் அப்படியே இருந்தேன் அப்போது அந்த பக்கமாக வந்த கப்பலை பார்த்து ஒரு துணியில் தீ வைத்து  சிக்னல் காட்ட அவர்கள் வந்து விசாரித்து விட்டு என்னை கூட்டி கொண்டு சென்றனர். பின்னர் தான் தெரிந்தது அது ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு தீவு என்று. அங்கிருந்து கென்யா சென்று இந்தியன் embacy யிடம் தொடர்பு கொண்டு என்னை இங்கு கூட்டிகொண்டு வந்தனர். அவர்கள் சொல்லிதான் தெரியும் நான் இறந்துவிட்டேன் என்று அனைவரும் நினைத்தது. அவர்களிடன் என் குடும்பத்தில் சொல்லாதீர்கள் ,surprise ஆக நேரில் செல்லவேண்டும் என்றேன்.அவர்களும் ஒத்துக்கொண்டனர்.

கோமதி: நீ வருவது எனக்கு மட்டும் நேற்று இரவே தெரியும் பா,ஆனால் வேற யாருக்கும் தெரியாது. இந்த தம்பி சொல்லுச்சு என்று ராகுலை பற்றி சொல்ல, இருவரும் அறிமுகம் ஆகினர்.

கோமதி கூறியதை கேட்டு சுபாவும் சேதுவும் அதிர்ந்தனர்.ஆனால் ஒன்றும் கூறவில்லை.

விக்ரம்: சுபா உனக்கும் தெரியாதா?

சில வினாடி மௌனத்திற்கு பிறகு
சுபா:தெரியாதுங்க.

விக்ரம்: ம்ம்ம்...என் படத்திற்கு மாலை போற்றுகிங்க. அம்மா அதை முதலில் கலட்டுங்க என்று சிரிக்க.

கோமதிக்கு அப்போதுதான் ஞாபகம் வர அதை வேகமாக கழற்றினாள். TV அருகே இருந்த சேது சுபாவின் புகைப்படத்தையும் எடுத்து கொண்டு தன் அறையில் வைத்து விட்டு வந்தாள்.

விக்ரம்: உனக்கு நான் வருவது தெறியாதுன்னு சொன்ன நெற்றியில் பொட்டு ,கழுத்தில் தாலி எல்லாம் கட்டிற்க. உனக்கு முன்னாடியே தெரியும் தானே??
என்று அவன் வெகுளியாய் கேட்க.

சுபா உட்பட அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

அது வந்து என சுபா இழுக்க, கோமதி நான் சொல்கிறேன் பொறுமையா கேளு பா என்று சேது சுபா திருமணம் குறித்து  கூற எத்தனிக்க ...அதற்குள்
....வீட்டில் ஒரு குழந்தை ஓடி ஆடி கொண்டிருப்பதை பார்த்து அது யார் குழந்தை என்று கேட்டான் விக்ரம்.

அனைவருக்கும் மீண்டும் அதிர்ச்சி .

கோமதி: டேய் அது உன் பையன் டா.

விக்ரம்: என்னது எனக்கு பையனா.  எனக்கு அது  ஞாபகம் இல்லையே என்று தலையில் கைவைத்து யோசிக்க திடீரென்று மயங்கி போனான்.

அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..விக்ரமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

டாக்டரிடம் விக்ரமிற்கு நிகழ்ந்த விபத்தை பற்றி கூறி அழுதாள் கோமதி.

டாக்டர் உடல் முழுவதும் ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்று கூற, அதற்குள் அங்கு ஒருவர் வந்து என்ன டாக்டர் விக்ரமிற்கு என்ன ஆச்சு என்று வினாவ?(அவர் அருகில் மூர்த்தியும் இருந்தார்).

டாக்டர்:நீங்கள் யார்.

அவர்: என் பெயர் சத்யா, நான் விக்ரம் வேலை பார்த்த கம்பெனி யின் Manager. விக்ரம் உயிருடம் இருப்பதை கண்டு எங்கள் கம்பெனியிலிருந்து  எங்களை அனுப்பி வைத்தனர் .
என்று பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த  இருவரை காட்டினான். வீட்டிற்கு சென்றால் இங்கே இருப்பதாக கூறி, இவர் தான் எங்களை அழைத்து வந்தார் என்று மூர்த்தியை கைகாட்டினார்.

டாக்டர்: அவருக்கு இப்போ fulல் ஸ்கேன் பண்ணனும் பிறகு தான் என்ன வென்று சொல்ல முடியும்.

சத்யா: டாக்டர் நீங்க என்ன டெஸ்ட் வேணும்னாலும் பண்ணிக்கோங்க, முழு செலவும் எங்க கம்பனி ஏற்றுக்கொள்ளும்.

கோமதி:ரொம்ப நன்றி சார்.

சத்யா:இது எங்க கடமை மேடம்.

சிறிது மணிநேரம் கழித்து டாக்டர் இருவரை மட்டும் உள்ளே வருமாறு அழைத்தார்.
[+] 1 user Likes krishkarthick's post
Like Reply


Messages In This Thread
RE: மறுஜென்மம் - by asinraju1 - 22-01-2019, 12:06 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 22-01-2019, 12:38 AM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 22-01-2019, 09:44 PM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 25-01-2019, 09:48 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 25-01-2019, 09:52 PM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 26-01-2019, 06:42 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 26-01-2019, 04:19 PM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 26-01-2019, 06:02 PM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 26-01-2019, 07:24 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 27-01-2019, 02:24 PM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 27-01-2019, 02:48 PM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 29-01-2019, 06:49 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 29-01-2019, 09:27 AM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 29-01-2019, 05:11 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 29-01-2019, 09:31 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 30-06-2019, 07:52 AM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 29-01-2019, 11:19 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 30-01-2019, 06:46 AM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 30-01-2019, 07:03 AM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 30-01-2019, 11:40 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 31-01-2019, 06:30 AM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 02-02-2019, 04:24 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 10-02-2019, 04:11 AM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 11-02-2019, 05:38 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 13-02-2019, 10:14 AM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 15-02-2019, 08:27 PM
RE: மறுஜென்மம் - by Yeahsto - 17-02-2019, 06:53 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 23-02-2019, 11:33 PM
RE: மறுஜென்மம் - by Deva2304 - 28-02-2019, 12:34 AM
RE: மறுஜென்மம் - by enjyxpy - 22-04-2019, 08:33 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 22-04-2019, 09:25 AM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 22-04-2019, 05:38 PM
RE: மறுஜென்மம் - by Renga143 - 24-04-2019, 03:48 PM
RE: மறுஜென்மம் - by jakash - 24-04-2019, 05:06 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 27-04-2019, 06:26 AM
RE: மறுஜென்மம் - by jakash - 30-04-2019, 02:36 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 02-05-2019, 10:28 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 05-05-2019, 11:06 AM
RE: மறுஜென்மம் - by Moodman - 06-05-2019, 09:12 AM
RE: மறுஜென்மம் - by rtx05267 - 07-05-2019, 06:36 AM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 13-05-2019, 10:15 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 14-05-2019, 01:55 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 15-05-2019, 06:53 AM
RE: மறுஜென்மம் - by rtx05267 - 23-05-2019, 07:27 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 15-06-2019, 05:55 PM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 15-06-2019, 08:07 PM
RE: மறுஜென்மம் - by karthi321 - 16-06-2019, 08:21 AM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 16-06-2019, 08:18 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 17-06-2019, 06:45 AM
RE: மறுஜென்மம் - by enjyxpy - 17-06-2019, 08:24 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 20-06-2019, 09:50 PM
RE: மறுஜென்மம் - by enjyxpy - 30-06-2019, 07:59 AM
RE: மறுஜென்மம் - by enjyxpy - 03-07-2019, 11:55 PM
RE: மறுஜென்மம் - by Krish126 - 05-07-2019, 01:28 PM
RE: மறுஜென்மம் - by karthi321 - 19-07-2019, 01:13 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 22-07-2019, 11:34 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 24-07-2019, 10:57 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 26-07-2019, 12:24 PM
RE: மறுஜென்மம் - by kadhalan kadhali - 29-07-2019, 06:59 AM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 29-07-2019, 11:32 AM
RE: மறுஜென்மம் - by Krish126 - 29-07-2019, 11:57 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 29-07-2019, 12:52 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 05-08-2019, 06:32 AM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 05-08-2019, 07:00 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 05-08-2019, 03:13 PM
RE: மறுஜென்மம் - by Renjith - 05-08-2019, 09:52 PM
RE: மறுஜென்மம் - by Bigil - 13-08-2019, 04:08 PM
RE: மறுஜென்மம் - by Murugan - 13-08-2019, 05:16 PM
RE: மறுஜென்மம் - by NaziaNoor - 21-08-2019, 03:41 PM
RE: மறுஜென்மம் - by Giku - 24-08-2019, 06:05 PM
RE: மறுஜென்மம் - by Murugan - 05-09-2019, 09:28 AM
RE: மறுஜென்மம் - by Sraj - 23-09-2019, 07:30 AM
RE: மறுஜென்மம் - by Instagang - 23-09-2019, 07:03 PM
RE: மறுஜென்மம் - by Sraj - 14-10-2019, 07:21 AM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 30-10-2019, 07:04 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 31-10-2019, 06:13 AM
RE: மறுஜென்மம் - by Sraj - 31-10-2019, 10:32 PM
RE: மறுஜென்மம் - by 0123456 - 25-03-2020, 01:28 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 07-04-2020, 08:59 PM
RE: மறுஜென்மம் - by Giku - 08-04-2020, 10:08 AM
RE: மறுஜென்மம் - by 0123456 - 08-04-2020, 11:14 AM
RE: மறுஜென்மம் - by krishkarthick - 13-04-2020, 12:27 AM
RE: மறுஜென்மம் - by opheliyaa - 13-04-2020, 12:48 AM
RE: மறுஜென்மம் - by Thebeesx - 13-04-2020, 04:54 AM
RE: மறுஜென்மம் - by Krish126 - 13-04-2020, 05:18 AM
RE: மறுஜென்மம் - by 0123456 - 13-04-2020, 09:56 AM
RE: மறுஜென்மம் - by Renjith - 13-04-2020, 12:21 PM
RE: மறுஜென்மம் - by Giku - 13-04-2020, 04:19 PM
RE: மறுஜென்மம் - by Instagang - 13-04-2020, 05:02 PM
RE: மறுஜென்மம் - by Instagang - 13-04-2020, 07:07 PM
RE: மறுஜென்மம் - by Instagang - 13-04-2020, 07:30 PM
RE: மறுஜென்மம் - by 0123456 - 20-04-2020, 12:17 PM
RE: மறுஜென்மம் - by 0123456 - 14-04-2020, 01:31 AM
RE: மறுஜென்மம் - by Sraj - 14-04-2020, 05:34 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 06-07-2020, 09:37 AM
RE: மறுஜென்மம் - by xbiilove - 19-04-2020, 11:05 AM
RE: மறுஜென்மம் - by S2829 - 27-04-2020, 03:23 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 14-06-2020, 07:22 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 15-06-2020, 06:54 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 16-06-2020, 10:18 AM
RE: மறுஜென்மம் - by 0123456 - 16-06-2020, 11:03 PM
RE: மறுஜென்மம் - by Thebeesx - 18-06-2020, 05:17 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 25-06-2020, 08:21 AM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 25-06-2020, 12:18 PM
RE: மறுஜென்மம் - by ccmani - 25-06-2020, 03:29 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 14-07-2020, 06:53 PM
RE: மறுஜென்மம் - by a0s1d2f3 - 14-07-2020, 08:31 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 15-07-2020, 01:21 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 29-07-2021, 06:31 PM
RE: மறுஜென்மம் - by Ocean20oc - 16-07-2020, 09:11 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 10-03-2021, 05:48 PM
RE: மறுஜென்மம் - by Sraj - 11-03-2021, 06:44 PM
RE: மறுஜென்மம் - by revathi47 - 13-04-2021, 08:29 AM
RE: மறுஜென்மம் - by reninspj - 05-05-2021, 11:51 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 24-05-2021, 07:25 PM
RE: மறுஜென்மம் - by Thebeesx - 26-05-2021, 07:22 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 28-05-2021, 12:05 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 22-07-2021, 03:13 PM
RE: மறுஜென்மம் - by Giku - 28-07-2021, 11:00 AM
RE: மறுஜென்மம் - by 0123456 - 03-08-2021, 09:22 PM
RE: மறுஜென்மம் - by Muralirk - 03-08-2021, 11:51 PM
RE: மறுஜென்மம் - by Giku - 05-08-2021, 09:21 PM
RE: மறுஜென்மம் - by Muralirk - 05-08-2021, 10:50 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 11-09-2021, 07:14 AM
RE: மறுஜென்மம் - by 0123456 - 11-09-2021, 07:06 PM
RE: மறுஜென்மம் - by asinraju1 - 09-10-2021, 12:37 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 14-11-2021, 11:50 AM
RE: மறுஜென்மம் - by Noor100 - 25-11-2021, 09:35 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 12-12-2021, 09:15 AM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 27-01-2022, 08:41 PM
RE: மறுஜென்மம் - by Muralirk - 27-01-2022, 10:14 PM
RE: மறுஜென்மம் - by Hoaxfox - 28-01-2022, 11:44 PM
RE: மறுஜென்மம் - by 0123456 - 29-01-2022, 08:39 PM
RE: மறுஜென்மம் - by 0123456 - 06-05-2022, 11:51 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 25-08-2022, 08:57 AM
RE: மறுஜென்மம் - by suthas - 01-09-2022, 03:46 AM
RE: மறுஜென்மம் - by manigopal - 16-11-2022, 10:31 AM
RE: மறுஜென்மம் - by Noor81110 - 27-11-2022, 06:14 PM
RE: மறுஜென்மம் - by manigopal - 27-03-2024, 04:30 PM



Users browsing this thread: 6 Guest(s)