11-04-2020, 03:35 PM
நண்பா நீங்க 2 days once uptade போடுறீங்க. ஆனால் சின்ன uptade ah போடுறீங்க. இன்னும் 2 days time எடுத்துக்கோங்க. இதைவிட கொஞ்சம் பெரிய uptade போடுங்க நண்பா. கதை படிச்சி mood ஏறதுக்குள்ள கதை முடிஞ்சி போயிடுது.இதை கொஞ்சம் மாத்துங்க pls.