சந்தியா ராகம்
#12
சென்னை திரும்பியதும் என் பிசினஸ் வாழ்வின் புதிய அத்யாயம் ஆரம்பமானது. டெண்டர் வேலைகள் ஆரம்பமானது. லாபம் வர ஆரம்பித்தது. கம்பெனியின் பிரச்சினைகள் மறைய ஆரம்பித்து வளர்ச்சியை நோக்கிய பாதை ஆரம்பித்தது. என்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்களெல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வளர ஆரம்பித்தேன். கம்பெனியின் கடன்கள் அடைந்தன. ரமேஷ் சிபாரிசால் பல வங்கிகள் என் கம்பெனிக்கு கடன்கள் தர முன் வந்தன. அந்த டெண்டரின் நான் எதிர் பார்த்ததை விட லாபம் வந்தது. மேலும் புதிய புதிய பிராஜெக்டுகள் செய்ய அது ஆர்வத்தை தூண்டியது. நான் கோவாவிலிருந்து திரும்பி நான்கு மாதங்களில் நடந்தவைகள் இவை. இடையில் ரமேஷுடன் நட்பை தொடர்ந்தேன். பல வழிகளில் எனக்கு அவனது நட்பு துணையாய் இருந்தது. அந்த 4 மாதங்களில் ரமேஷ் என்னை பல முறை படுக்கைக்கு அழைத்தான். ஆனால் நான் ஏதேதோ சொல்லி அவற்றை தட்டிக் கழித்தேன். ஆனால் உண்மையிலேயே எனக்கு அந்த 4 மாதங்கள் செக்ஸ் இல்லாமல் இருந்தது மிக கடினமாக இருந்தது. ருசி கண்ட பிறகு கட்டுப்பாட்டோடு எவ்வளவு கடினம் என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். அவன் என்னை அழைக்கும் போதெல்லாம் போய் விட்டு தான் வருவோமே தோன்றியது. ஆனால் அதையே பழக்கமாக வைத்துக் கொள்வான் என்று தோன்றியதால் மறுத்து வந்தேன். எப்படியோ கட்டுப்பாட்டோடு 4 மாதங்கள் கழிந்தது. 

அப்போது ரமேஷ் தலைவராக இருக்கும் ஒரு பிரபல பிசினஸ் சங்கத்தின் விருது வழங்கும் விழாவுக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். ஒரு பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் அந்த விழா நடந்தது. பல பிசினஸ் பெரும் புள்ளிகள் வந்திருந்தார்கள். அதில் பங்கேற்க்கவே எனக்கு மிக பெருமையாக இருந்தது. அனைவர் முன்னிலையிலும் நான் எதிர் பார்க்காத ஒரு பெரும் பெருமை எனக்கு கிடைத்தது.அந்த ஆண்டிற்கான "இளம் சாதனையாளர் விருது" எனக்கு வழங்கப்பட்டது. நம்பவே முடியாத ஆச்சரியம். அடங்காத மகிழ்ச்சி. அத்தனை பெரும் புள்ளிகள் மத்தியில் அந்த விருதை நான் வாங்கியது எனக்கு மிக மிக பெருமையாக இருந்தது. நான் அப்படி ஒன்றும் சாதனை செய்து விடவில்லை. அந்த விருது ரமேஷின் சிபாரிசால் எனக்கு கிடைத்தது என்று எனக்கு தெரியும். ஆனாலும் எனக்கு அப்போது வழங்கப் பட்ட பெருமை எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. 
அனைவரும் என்னை நோக்கி வந்து எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.


அன்றைய நிகழ்வுகள் முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். நானும் கிளம்ப தயாராகி ரமேஷிடம் சென்று நன்றிகள் சொன்னேன். அதற்க்கு அவன் 
"என்னடி சந்தியா. வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா?" என்று காமப் பீடிகை போட, மேலும் தொடர்ந்து " நானும் கேட்டுட்டே இருக்கேன். நீ கண்டுக்கவே மாட்டேங்கிற. 4 மாசம் ஆச்சுடி" என்று சொல்ல. . . 

அப்போது இருந்த அளவற்ற மகிழ்ச்சியும், 4 மாதங்கள் அடக்கி வைத்திருந்த என் உடல் பசியும் சேர்ந்து. . . அப்போது அவனுக்கு ஓகே சொன்னேன். இன்றளவும் மனதில் நிற்கும் ஒரு மறக்க முடியாத இரவாக அது மாறிப் போனது. 

அந்த ஹோட்டலிலேயே அறை புக் செய்தால் சந்தேகம் வந்து விடும் என்பதால் நான் தயங்கினேன். அதனால் திருவான்மியூரில் இருக்கும் அவனது கெஸ்ட் ஹவுஸ் க்கு செல்லலாம் என்று தீர்மானித்தோம். இருவரும் காரில் அங்கே சென்றோம். இருவருமே மிக மகிழ்ச்சியாக இருந்தோம். மேலும் ஒரு புதிய டெண்டர் ஒன்றுக்காக என் பெயரை சிபாரிசு செய்திருப்பதாக ரமேஷ் சொல்ல, எனக்கு மேலும் இரு மடங்கு மகிழ்ச்சி கூடியது.
Like Reply


Messages In This Thread
RE: சந்தியா ராகம் - by johnypowas - 17-02-2019, 11:11 AM



Users browsing this thread: 7 Guest(s)