10-04-2020, 03:11 AM
உமாவின் மலர்கள் பூக்கும்…….part - 10
அவன் : யாரு டி சேரிய பார்க்கல வெள்ளக்கோழி.....
நான் : வெள்ளக்கோழி யஹ்ஹ்ஹ்ஹ்ஹ…… புரியாம முழிக்க......
உன்னோட நிகழ்வு நிகழ்ச்சிகள் போட்டோ வீடியோலாம் என்னோட பிரிஎண்ட்ஸ் கேமரால இருக்கு.....
பட்டுனு ஒரு அடி வைத்தேன் கன்னத்தில்...!!!
“உனக்கு வேணும் ந என்கிட்ட கேக்காம என்னோட பரிமிஸின் இல்லாம நீ எப்படி அதும் உன்னோட நண்பர்கள் வச்சு நீ என்னை தொடர்ந்து போட்டோ வீடியோலாம் எடுப்பியா…? என்ன பாலோவ் பண்றியா டா frauduuu......?
அவன் சிரிச்சுக்கிட்டே உண்ணலாம் யாரு பாலோ பண்ண உன் குரூப்ஸ் பொண்ணுக அண்ட் நம்ம வகுப்பு நிகழிச்சிய தான் பாலோ பண்ண.....
(மனசுக்குள்ள பாசத்தவச்சுக்கிட்டு நடிக்குறானே பாவி ) நான் நம்பிட்டேன் டா பிராடு......
இதுக்குமேல நான் கிளைதான் வில்லனும் இடமே இல்லாமல் இருப்பதை கட்டினான் ....
“அப்போதான் பார்த்தேன் நான் என் அண்ணனுடன் அவளோ நெருங்கி அமர்ந்து இருக்கேன்னு என்று.....
“சேரி என்ன சாப்புடுற வீட்ல யாரும் இல்லை நான் தான் உனக்கு சமையல் பண்ணி தரணும்,,,,
“சமைக்குறத வய முடிகிட்டு சாப்பிடனும் சேரி யா ஏதாச்சும் குறை சொன்ன மவனே !!!
நீ செத்த டா அப்புறம் உனக்கு சாப்பாடு இல்ல பட்டினி தான் பார்த்துக்கோ !!!
“ஏண்டி இப்படி பண்ற மிரட்டுரா !!! நீ யாரு எனக்கு அக்கா வ? இல்ல தங்கச்சியா ? இல்ல அம்மா வா ? ஒழுங்கா சொல்லு அப்போ ! அப்போ !! நானே கொழம்பிப்போறேன் யாரு பெரியவங்கனு தெரியாம….!!!!
“எல்லாமே நான் தான் உனக்கு புரியுதா....!!!
ஏண்டி சொல்லுற ??
“ஏன்டா நானஹ உன்ன என்ன தங்கச்சி னு கூப்பிடுன்னு சொன்னானா ? இல்ல அக்கானு சொல்லி கூப்பிட சொன்னானா ? இல்ல அம்மானு சொல்லி வந்து அம்மா அம்மா தல வலிக்குது கொஞ்சம் காபி குடுன்னு வந்து என்மேல வந்து சாஞ்சுக்க சொன்னானா ??? எல்லாமே நீயே பன்னிட்டு என்ன ஏன்டா கேக்குற.....
“தெரியாம அம்மானு நினைச்சு செஞ்சுட்டேன்..... அம்மாவும் நீயும் இந்த நயிட்டில ஒரேய மாதிரியே இருக்கீங்க......
Hey அப்போ நான் அம்மா மாதிரி வயசானவளா…? அம்மா மாதிரி ஆஹ் இருக்கேன்....?
ஐயோ தாயையே விடு....
பாரு திரும்பவும் தாயையே னு சொல்லுற கிண்டலா டா உனக்கு என்ன பார்த்த.....
“அவன்கூட பேசிட்டேய் இருக்கனும் போல இருந்தது, ஆனா என்ன பேசுறதுனு தெரியல...
ஏண்டி இப்படி பேசிட்டேய் இருக்க.....
அதுவா விட்டல ரொம்ப போர் ஆஹ் இருக்கு டா நீ தான் எனக்கு இனிமேல் பொழுதுபோக்கு...
“போர் அடிச்ச பொய் படி dii முண்டம்...
“இபோமுடியாது…… விடுமுறை ல பொய் படிக்கச்சொல்லுரா பள்ளி திறக்கக்கட்டும் படிக்கலாம்......
வா டா கொஞ்சம் காத்தோட்டமா வெளிய இருக்கலாம் ....
வெளிய வந்த பின் நல்ல இயறக்கை கத்து வருவதை ரசிக்க ஆரம்பித்தோம்...
நான் ஒரு ஓரமாய் அமர அவனும் வந்து என் அருகில் வந்து அமர்ந்தான்....
நாம் இப்படிலாம் இருந்து எவளோ நாள் ஆச்சு தெரியுமா என்று சின்ன வயது பற்றி நினைப்பு வர பேச ஆரம்பித்தேன்.....
“அவனும் அதையே பேச ஆரம்பித்தான்....
ஹேய் இன்னும் பெட் ல ஒன்னுக்கு போய்டுரியமே....
ச்சீய் போ ட யாரு சொன்ன ???
அப்போ அப்போ அம்மா உன்னை திட்டுவதுபோல கேட்டுச்செய்.....
(ஆமாங்க நான் இன்னும் அப்போ அப்போ பெட்ஷீட் ல ஒன்னுக்கு போற பழக்கம் இருக்கு)
ச்சீய் போடா அது வந்து உடம்பு பலவீனம் ல தான் எப்பயாச்சும் தான் என்று ஒத்துக்கொண்டேன் !!!!
மேலும் இந்த மேட்டர் நமக்குள்ள தான் இருக்கனும் இல்லனா கொன்னுடுவா மகனே பார்த்துக்கோ னு மிரட்ட .....
"ஐயோ அத்தா இத பொய் யார்கிட்டச்சும் சொன்ன நம்ம வீட்டு மனம் தான் போகும்....
"கிண்டல் பண்றியா !! கிண்டல் பண்றியா !! னு அவன் கணத்தில் செல்லமாய் அடித்துக்கொண்டே இருந்தேன் அவனுக்கு வலிக்குரா மாதிரி>>>>
அஹ்ஹா வலிக்குது டி என்று கத்திக்கொண்ட என் கைய பற்றிக்கொண்டான் !!!
நான் அவன் கையை பற்றிக்கொண்டு அவன் உடம்பில் பட்டும் படாமலும் தோள்மேல சாஞ்சுகொண்டேன் ....
“மேலும் அவன் பேச ஆரம்பித்து விட்டான் .. ஆனால் என்காதில் எதுவும் விழவில்லை நான் அவன் கையே பற்றிக்கொண்ட அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன் அவன் விரலில் ஒரு அழகிய மோதிரம் இருந்தது.....
உமாஆஆஆஹ் என்று உடம்பை உலுக்க நினைவுக்கு வந்தேன் ......
ஹே அர்ஜுன்… சென்னை ல இருந்து எனக்கு எதுமே வாங்கி தரல நீ ரொம்ப மாறிட்ட போ....
“உனக்கு தெரியுமா நான் ஏதுமே வாங்கிட்டு வரலன்னு ???
“””அவனை குழப்பமாக பார்க்க ....
வா உள்ள போலாம் பசிக்குது னு சொல்லிகொண்டேய உள்ளே சென்றான் .....
"டேய் ஏன்டா வாங்கி வந்த கட்டு காட்டுனுனு நச்சரிக்க .....
..
அவன் சிரித்து கொண்டே இருந்தான்.... ஏழுந்து விடு உள்ளயே போக .......
அவனை என் செல்லம் ல…,,,,, பட்டு ல,,,,,,, என் செல்ல அண்ணன்லனு,,,,,,,,, கெஞ்சு கொண்டே இருந்தேன்...
....சொல்லுடா சஸ்பென்ஸ் வைக்காத டா தாங்காது ப்ளஸ்ஸ்ஸ்ஸ் என்று கென்ஞ்சி கொண்டே இருந்தேன்.......
உமா பசிக்குது டி......
உமாவின் மலர்கள் மீண்டும் மலர்ரும்………