09-04-2020, 02:28 PM
நீங்க இரண்டு நாளுக்கு ஒருமுறை அப்டேட் போடுறதா இருந்தா இன்னும் ஒரு வருசத்துக்கு இந்தியாவுல லாக்டவுன் இருக்கலாம்னு தோனுது தலைவா.... ஒயின்ஷாப் அடைச்சதுல இருந்து உங்க அப்டேட் பார்க்குற அந்த நாள் எங்களுக்கு ஒரு ஹாஃப் அடிச்சது மாதிரி இருக்கு தலைவா... வாழ்த்துகள் தொடர்ந்து எழுதவும்...