Romance உமாவின் வாழ்கை
#29
(07-04-2020, 11:22 PM)UmaMaheswari Wrote: உமாவின் மலர்கள் பூக்கும்…….part - 8

 
“அவன்  என்னை  பார்த்து   இவள என்   தங்கை  உமா  ஏன்  இப்படி இருக்கின்றாள்  நல்லா நெடுமரம்  போல பனிரெண்டாவது படிக்குரா பொண்ணு போல இருக்கின்றாள்...

 
“இவள்  இப்பொவேய்  பார்க்க  அம்மாக்கு  தங்கச்சி  போல  இருக்காளே….

“இவளை  எனக்கு தங்கச்சின்னு சொன்ன எவனும் நம்பமாட்டேனே ஸ்கூல்ல என்ன வச்சு செய்வானுங்களே அய்யூ கடவுளே நான் செந்தேன்...
 
“பெண்கள்   சீக்கிரமாய்  நல்ல  உயரமாய்  வளர்வார்கள் னு பார்த்து இருக்கின்றேன் கேள்வியும் பட்டு இருக்கின்றேன். .. ...
 
 “ஆனால்  இவள் என்ன  சின்ன  வயசுலயே  இப்படி பன்னமரத்தில்   பாதி  இருக்கிறாளே…..!!!!  என்னதான்  அப்படி  இரண்டு  மாதத்தில்   சாப்பிட்டால்  ???  (கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனைகள் )
 
 “என்று விழிப்படையாக  எல்லோரும் முன்னாலேயே  சொல்லி கிண்டல்  பண்ணிட்டான்  பாவி. .. ... !!!
 
“பதிலுக்கு நான் நீயும் வயசுக்கு வா.. வயசுக்கு வந்தால் தான் என்ன  மாதிரி நல்ல உயரமாய் வருவாய் என்று பதிலுக்கு கிண்டல் பண்ண…. அவனும் சீரித்து விட்டு பின்பு கோவத்தில்  என்னை முறைத்து....
 
“சேரிங்க  அக்கா  நீங்க   சொன்ன   எல்லாமே   கரெக்டா  தான்  இருக்கும்  என்று பதிலுக்கு கிண்டல் அடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் வேறறென்றும் என்னிடம்  பேசாமாள்...
 
 “உள்ளே  நுழைந்து அம்மாவையும்  அப்பாவையும்  பார்க்க  சென்று  விட்டான்….  

“ரெண்டுமாதம்   பார்க்காமல் பேசாமல் இருந்ததால்  நான்  மறந்துபோல்  அவனும்  என்னை  மறந்து விட்டான்  போல்ருக்கேய ....??? பாவி…. பாவி… பாவி அது எப்படி மறக்கமுடியும் பார்க்காமல் இருந்தால் ஒகே பார்த்தபின்பு எப்படி நினைவுகள் மறக்கும்....!!!
 
“எனக்கே  செம்ம  கோவம் !!  கண்டுக்காம  போன   இவனை  ஏன்டா  பார்த்தோம்  யென்று  வருத்தமாய்  இருந்தது...
 
“நாட்கள் செல்ல செல்ல பள்ளி திறக்கும் தினமும் வந்தது ஏழாம் வகுப்பு புது சீருடைகள் எனக்கும் என்  அண்ணனுக்கும் என் பெற்றோர்கள் எடுத்து  தைத்தனர் ....
 
 
“இந்த ரெண்டு மாதம் என் உடம்பில் நல்ல தடிமனும் நல்ல உயரமும் இருப்பதால்  மேலும் வகுப்பு பள்ளிலே உயரமான பொண்ணு என்பதால்  மேலும் இரண்டு சீருடைகள் எடுதத்தனர்...
 
 
“எங்கள் பள்ளியில் எனக்கு சாதாரண பாவாடை  , சட்டை மற்றும் அதன் மேலயே  மினி  கோட் ... அவனுக்கு  பேண்ட் , சட்டை ,மற்றும் மினி  கோட், டை ....
 
 “இதுவேய  எங்களுடைய  பள்ளி சீருடை  உடை... அதைத்தவிர நங்கள்  விளையாட்டு  நடவடிக்கையில்   இருப்பதால்   வாரத்தில் மூன்று  நாள்  எனக்கு  அவனுக்கும்  விளையாட்டு  ஆடைகள் உண்டு  ….
 
“பள்ளிக்கு  செல்ல  ஆரம்பித்துவிட்டதால்   நாட்கள்  கொஞ்சம் வேகமாகவே  கடத்துது….
 
“ஆனால்   என்னுடைய  உயரம் அளவு இந்த வயதுக்கு  அதிகமாய்  இருந்ததால்…
 
“என்  அண்ணனுக்கும்   பெற்றோர்களுக்கும்  எண்ணெய்   பார்ப்போருக்கு     ஆச்சிரியத்தையும்   வியப்பையும்  தந்தது …
 
 “என்  அண்ணனா  இருந்தவனை  அனைவரும்  என்  தம்பி  என்றே நினைத்துக்கொண்டனர்…
 
 
“மேலும் எனக்கு ஒரு பாகம் உயரம் பற்றி நினைத்து பூரிப்பும்… 

"மறுபுறம் என் அண்ணனை என்னுடைய உயரத்தை வைத்து எனக்கு அவன் தம்பி மாதிரி இருக்கின்றான் என்று  சொல்லும்பொழுது  அவன்  மனா கஷ்டப்படுறன் என்று நினைக்கும்  பொழுதே மனது  ரொம்பவெய்  வலித்தது மிகவும் வேதனை  பட்டேன்…..

 
“இதுனாலயே  நான்  அவனிடம்  இருந்து  தள்ளி  நின்றே  பேசினேன் ….

“குதிகால்  செருப்புகளை  அவனுக்கவே  தவிர்த்தேன்  இந்த உயரத்தை  விட  மேலும்  உயரம்  காட்டும்யென்று  ….
 
 “மாதங்கள் செல்ல செல்ல என் அண்ணன் என்னைவிட்டு தள்ளி….  தள்ளியே……  போனான்……
 
“படிப்பில் அவன் கடின  உழைப்பும்  நல்ல மதிப்பெண் பெற்று மேலும்  N.C.C CAMP சென்னை தேர்வாகினான்.... இந்தியா முழுவதும்  தேர்வு செய்து அனுப்பி வைத்தனர்…
 
 “இதற்க்கு  எங்கள் பள்ளி சார்பாக என் அண்ணனும் அவன் நம்பர்களும் .. ஒரு சில வேறு வகுப்பு மாணவர்களும் தேர்வு பெற்றனர் ….
 
“தேர்வு செய்த மாணவர்களுடன் இரண்டு வருடங்கள்  N.C.C CAMP சென்னையில் சென்று முடிக்கவேண்டும்…
 
“எங்கள் பள்ளி கிளை சென்னையில் இருப்பதால் அங்கு அவன் பள்ளி தேர்வுகளை எழுதிக்கொள்ளும் படி பள்ளி சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது...
 
“அதுமட்டுமா  விடுமுறை நாட்கள் அவன்...
 
“சென்னையுள்ள எங்க பாட்டி வீட்டிலே தாங்கிக்கொண்டான்…!!!  
“பாட்டி தனியாக இருப்பதால் மற்றும் சென்னை ரொம்பவும் பிடிச்சதால் அங்கையே தங்கி விட்டான் அப்போ… அப்போ…. அப்பா சென்னை சென்று பார்த்து வருவார் அதும் ஆரம்பத்தில் ஒரு ஆறு மாதம் வரையிலும் சென்று பார்த்துவிட்டு வந்தார்...

  “அதற்கு அப்புறம் அடிக்கடி வரவேண்டாம் என்று N.C.C       கேம்பிள் கண்டிப்புடன் குறிவிட்டார்கள்...
“அம்மாவும் நானும் அவனுடன் கொஞ்சம் தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.....

 “நார்மலா தான் சாப்டியா ? எப்படி இருக்க ??  சென்னை எப்படி இருக்கு  ??? பாட்டி எப்படி இருகாங்க ???? ணு  தான் சாதாரண  பேச்சுக்கள்  பேசுவோம் பின்பு அதையும் நான் நிறுத்திக்கொண்டேன் அவன் பேசுவதை மட்டும் அம்மாவிடம் இருந்து ஒட்டுக்கேட்பேன்.....

 “அவனுக்கு  நான்  இப்போ  தங்கையோ  இல்ல அக்காவோ மொத்தத்தில்  சுத்தமாக   உமாவை  மாற்றத்து  விட்டான்  பிராடு பையன், ஈகோ பைத்தியம் யென்று எனக்குள் திட்டிகொண்டேன்...!!!!!!!!!!
“ஆகமொத்தத்தில் என்னை  அவன் கண்டுக்குறதே இல்லை நான் மட்டும் இங்க பைத்தியக்காரி மாதிரி பொலம்பிகிட்டு இருக்கன்....


“வரட்டும்…..  வரட்டும்…. நாக்கு  புடுங்குற  மாதிரி நாலு கேள்வி  கேக்குறேன்...
 
 “இதுல  ஐயா உரு  ஊற போறாரு  கேட்ட முகாம் (camp) பயிற்சி னு கதையை விடுறான்  விட்டுள்ள  நல்ல படிக்கிறோம் னு திமிரு…….

“இந்துக்களும்  (அப்பாவையும் அம்மாவையும் தான் சொல்லுறேன்)  அவனுக்கு ஓவர் செல்லம்  தருதுங்க....
 
 
வரட்டும் !!! வரட்டும் !!!
 
 
 
உமாவின் மலர்கள் மீண்டும்  மலர்ரும்………
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by sureshndr84 - 08-04-2020, 06:52 AM



Users browsing this thread: 1 Guest(s)