16-02-2019, 11:52 PM
நேரமின்மையால், update எதுவும் கொடுக்க முடியவில்லை.. மன்னிக்கவும்.. இன்னும் சரியாக 1 மாதத்தில், நிறைய நேரம் கிடைக்கும்.. அப்போதிலிருந்து, அடிக்கடி பதிவிடுகிறேன்.. கமெண்ட் செய்த அனைவருக்கு கோடான கோடி நன்றிகள்.. நீங்கள் தான் என்னை மென்மேலும் எழுத தூண்டுபவர்கள்..