07-04-2020, 07:21 PM
(This post was last modified: 07-04-2020, 07:24 PM by Niruthee. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-04-2020, 06:17 PM)psvasa61 Wrote: dear niruthee
this story here is about 60% what you have posted in xossip site. youcould have posted that fully as pdf and started fresh where you left there.
"கரெக்ட்றீ.." நான் சட்டென எழுந்து அவள் உதட்டில் அழுத்தமாக கிஸ்ஸடித்தேன்.
ஒரு நொடி முத்தம்தான். அதற்கே அவள் பதறிப் போய்.. விலகி எழுந்து விட்டாள்.. !!
this was the last line there
psvasan
Xossip ல விட்டதுலருந்து இங்க எழுதினா கதையோட கோர்வை வராது நண்பா. அந்த மாதிரி எழுதணும்னா நான் இதைவே இங்க தொடரணும்னு அவசியமும் இல்ல. இது மாதிரி பல புது கதைகள் எழுத முடியும். வெறும் செக்ஸியான வார்த்தைகள மட்டும் வச்சு கதை எழுதறதுல எனக்கு உடன்பாடில்ல. அப்படி கதை அமைப்பு இல்லாம வார்த்தைகள மட்டும் எழுதறதுனா தினமும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள அள்ளி தெளிச்சிட்டு போகலாம். அது அப்போதைக்கு காம உணர்ச்சியை மட்டும்தான் தூண்டும். இது இள வட்டங்களுக்கு சரி. ஆனா நான் இப்ப இள வட்டங்களுக்காக மட்டுமே காமக்கதை எழுதறது இல்ல. எந்த நேரத்துல எவர் படிச்சாலும் முகம் சுளிக்காம படிக்கணும்னு எழுத முயற்சி பண்றேன்.. !!
அது மட்டும் இல்லாம ஒரு கதையை ரெண்டு மூணு தடவை திருத்தி எழுதறப்ப அந்த கதை இன்னும் மேம்படும். படிக்க சுவாரசியம் ஏற்படும்.. !!
இது மாதிரி கமெண்ட்கள் அடிக்கடி எனக்கு வருது. அவங்க எல்லாருக்காகவும்தான் இந்த பதில். நீங்க முன்னாடியே ஒரு கதையை படிச்சிருந்தா.. அது உங்களுக்கு புடிக்கலேன்னா... நோ ப்ராப்ளம். அடுத்த புது கதைகளா தேடி படிச்சுக்கலாம். இதை படிச்சுதான் ஆகணும்ன்ற கட்டாயம் கிடையாது. எனக்கு திருப்தி இல்லாத ஒண்ணை எழுதறாதல எனக்கும் ஆகப் போறது ஒண்ணுமே இல்ல. இங்க எல்லாமே ஒரு டைம்பாஸ்தான். ஆனா அந்த டைம்பாஸ் சமூக உணர்வு ரீதியா என்னை பாதிச்சிடக் கூடாதுன்றதுல நான் தெளிவா இருக்கேன்.. !!
ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. !!