06-04-2020, 07:07 PM
நல்லது நண்பா. இங்க இல்லேன்னாலும் என்னோட பிளாக்ல ஏதாவது ஒண்ணை எழுதி போஸ்ட் பண்ணிட்டுதான் இருக்கேன். எந்த கதையா இருந்தாலும் அதுல ஒரு பிடிப்பு வந்தாத்தான் எழுதுற ஆர்வம் வரும். அந்த பிடிப்புக்கு தகுந்த மாதிரி எழுதறேன்.. !!
நன்றி.. !!
நன்றி.. !!