எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம்
Rainbow 
நள்ளிரவு 2 மணிக்கு 

அம்மா சின்னவனின் அறைக்கு வந்தாள்.

கொஞ்சம் கோபமாமும் வருத்தத்துடனும் இருந்தாள்

வழக்கம் போல் பால்கனியில் தலை வைத்து தூங்கி கொண்டிருந்தான் சின்னவன் 

சின்னவனின் அருகில் உட்கார்ந்தாள் 

தனது தோளில் உள்ள சேலை தலைப்பை எடுத்து சின்னவனின் நெற்றி கழுத்து நெஞ்சு பகுதியில் இருந்த வியர்வையை தொடைத்தாள் அம்மா 

டோய் கொழுப்பாடா உனக்கு. நாங்க யாருமே உன்க்கிட்ட பேசலனு எவளோ ஒருத்தி கூட வந்து எங்க முன்னாடி அவ உனக்கு முத்தம் கொடுப்பா 

நாங்க உடனே அய்யோ பிள்ளை யாருகூடயே தொடர்பு வச்சிருக்கானு நினைச்சி 

எங்கே நீ கெட்டு போயிருவானு பயந்து உன்க்கிட்ட வந்து பேசிருவோம்னு நினைச்சு தானடா இதலெல்லாம் செய்யிற 

என்று புலம்பினாள் அம்மா 

இங்க பாருடா நீ எப்போதும் எனக்கு செல்லப்பிள்ளை தான்.

ஆனா என்னா செய்வது உன் மீது  பெரியவனுக்கும் உள்ள வெறுப்பை மாத்தி உன்னைய புரிஞ்சுக்கிற வரைக்கும் நான் உன்க்கிட்ட பேசமாட்டேன்டா 

நீ தினமும் ஒருத்தி கூட வந்தாலும் சரி. எவ கூடையையும் படுத்து வந்தாலும் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை 

ஏன்னா நீ இந்த குடும்பத்தில் உள்ளவங்களை எந்தளவுக்கு நேசிக்கிறனு எனக்கு தெரியும்

அதனால உன்னால எந்த சூழ்நிலையிலும் யாருக்கூடையும் எந்த தப்பான உறவை வச்சிமாட்டா 

அதனால் இது மாதிரி செய்யாம கொஞ்ச நாளைக்கு  அமைதியாக இருடா செல்லம்

சின்னவனின் நெற்றில் முத்தமிட்டு அறையை வெளியே வந்தாள் 
அன்று ஞாயிறு கிழமை என்பதால் நேராக கடைக்கு போக நான் கிளம்பினேன் 

ஹாலில் அனைவரும் உட்கார்ந்தாங்க

அம்மா எனக்கு டிபன் எடுத்து வைத்தாள் 

நான் சாப்பிடும் போது கவனித்தேன் அம்மாவை 

அதிசயமாக எனக்கு முட்டை தோசை உத்தி கொடுத்தாங்க

சாப்பிடும் போது என் தலையை தடவினாங்க 

இதையலெல்லாம் அண்ணன் கவனிக்கவில்லை. மாறாக டிவி பார்த்து கொண்டிருந்தான் 

சாப்பிட்டு எழுந்த போது ₹200/- நோட்டை என் சர்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு மதியம் உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கி சாப்பிடுனு காதில்  மெதுவா சொல்லிட்டு கிச்சனுக்கு போனாங்க அம்மா 

எனக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்பட்டது. அம்மாவின் நடவடிக்கையில் 

நான் வீட்டை விட்டு வெளியே வரும் போது சரியாக விசித்ரா ஸ்கூட்டியில் வந்து நின்னாள்

வாடா சீக்கிரம் லேட் ஆகுதுனு விசித்ரா சொல்ல

நானும் வண்டியில் உட்காரும் போது வீட்டு வாசலில் அம்மா நின்னு முறைச்சாங்க 

அம்மாக்கு பின்னாடி நின்னா அக்காவும் முறைத்தாள்

வண்டி கிளம்பியது 

நேராக கடை வாசலில் நிக்கும் போது 

நான் விசித்ரா வண்டியில் வந்ததை வனஜா பார்த்துவிட 

வேகமா என்னிடம் வந்தாள் வனஜா. பின்னாடியே வந்தாள் விஜயா

அண்ண எதற்கு இவங்க கூட வரீங்கானு கோபபப்பட்டாள் வனஜா

வனஜா கோபத்தை பார்த்து சிரித்தாள் விசித்ரா

வனஜாவும் விஜயாவும்  இருவரும் விசித்ராவை முறைக்க 

இருவரும் தன்னை முறைப்பதை பார்த்து இன்னும் சிரித்தாள் விசித்ரா

விஜயாவும் வனஜாவும் என்னைய இழுத்து கொண்டு குடோனுக்குள் போனாள் 

இருவரும் என்னைய தீட்டுவானாங்கானு நினைத்தேன். ஆனாள் நடக்கவில்லை 

இருவரும் மதியம் வரை இருவரும் என்னைய விட்டு நகரவில்லை 

அடிக்கடி விசித்ரா வந்து பார்த்துட்டு சிரிக்கிட்டு போனாள் 

இன்று மதிய உணவு எனக்கு அர்ச்சனா எடுத்து வருவதாக நேற்றே சொல்லிவிட்டாதல். 

எல்லோரும் சாப்பிட உட்காரும் போது 

அர்ச்சனா எனக்காக பிரியாணி செய்து வந்துருக்க. 

இதை பார்த்த விசித்ரா என்னைய முறைத்துவிட்டு போனாள். காரணம் அவளும் பிரியாணி கொண்டு வந்துருந்தாள் 

அனைவரும் சாப்பிட ஆரம்பித்தோம் ….
#########
வாசகர்களுக்கு ஒர் வேண்டுகோள்

எனது கதை பகுதியில் யாரும் புகைப்பபடமே அல்லது வீடியோ பதிவுகள் லிங்க் போன்றவை பதிவிட. வேண்டாம். எனக்கு இது போன்ற பதிவுகளை விரும்பில்லை . வருத்தமளிக்கிறது வாசகர்களே

இனிமேல் இந்த போன்ற பதிவுகளை பதிவு செய்தால் நான் கதை எழுவதை நிறுத்தி விடுவோன்  . நன்றி.

[+] 6 users Like badboyz2017's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லாவற்றிக்கும் அன்பு தான் காரணம் - by badboyz2017 - 06-04-2020, 04:44 PM



Users browsing this thread: 14 Guest(s)