16-02-2019, 08:28 PM
இடைவேளையில் மீண்டும் ஐஸ்கிரீம் கேட்டாள் தமிழ்.
"மறுபடி ஐஸ்கிரீமா ?" என்றான் நிருதி.
"ஆமா.. எனக்கு வேணும்" என்றாள்.
"ரொம்ப ஐஸ்கிரீம் சாப்பிட்டா சளி புடிச்சிக்கும்டா செல்லம்"
"பரவால.."
பெண்கள் இரண்டு பேரும் மீண்டும் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். இடைவேளை முடிந்து மீண்டும் படம் துவங்கியது. சிறிது நேரம் மட்டும் ரூபா பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தாள். அதன்பின் கண்டுகொள்ளவில்லை.
தமிழ் அவனுக்கு நெருக்கமாக வந்தாள். அவள் கை அவன் கைக்குள் சிறை பட்டது. அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டு படத்தை பார்த்தாள்.
சூடாக இருந்த நிருதி அவளின் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தான். அவள் சட்டென சிலிர்த்து முகத்தை எடுத்தாள். அவனைப் பார்த்து ரகசியமாக சிணுங்கினாள்.
"என்ன பண்றிங்க?"
"படம் பாக்கறேன்"
"அதில்ல.. இப்ப.."
"இப்ப என்ன?"
"என் கன்னத்துல என்ன பண்ணீங்க?"
"என்ன பண்ணேன்? ஒண்ணும் பண்ணலையே?"
"ம்ம்... கிஸ் குடுக்கல?"
"கிஸ்ஸா?"
"என்ன கிஸ்ஸா?"
"என் தமிழோட கன்னம்.. நான் குடுத்தேன்"
"ம்ம்.." அவன் கையை இறுக்கியபடி மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்.
நிருதி மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
"பேசாம இருங்க" சிணுங்கினாள்.
"நான் பேசல.. நீதான் பேசற"
"லொள்ளு.."
"லவ் யூ டா செல்லம்"
"அதுக்கு? "
"என் தமிழை நான் கிஸ் பண்ண கூடாதா?"
"கூடாது "
"ஏன்?"
"தப்பு.. இப்ப கூடாது "
"எப்ப கூடலாம்?"
"ஐய...."
"ப்ளீஸ் "
"என்ன?"
"கிஸ் வேணும்"
"மாட்டேன்"
"ப்ளீஸ் தமிழ் "
"இப்படி எல்லாம் பேசாதிங்க.. ப்ளீஸ் "
"ஏன் தமிழ்? "
"படத்தை பாருங்க பேசாம.." என்றாள்.
லேசான ஏமாற்றத்துடன் அமைதியானான் நிருதி. சில நிமிடங்களில் மீண்டும் அவன் தோள் சாய்ந்தாள். அவள் கூந்தல் மணம் அவன் நாசியில் புகுந்து அவனை கிறங்க வைத்தது. முத்தமிடாமல் அவள் கூந்தல் வாசணையை முகர்ந்தான்.
"என்ன பண்றிங்க?"
"என் தமிழ் செம மணம்"
"என்ன...?"
"என் தமிழோட கூந்தல்.. மணம் ஆளை கொல்லுது"
"ஆஹா... " அவளின் சிரிப்பு அவனுக்கு உற்சாகமளித்தது.
அவள் கூந்தல் வாசணையை நுகர்ந்ததற்கு அவள் தடை விதிக்கவில்லை. நெருக்கமாக மூக்கை வைத்து வாசம் பிடித்து கிறங்கினான். அவளை ரகசியமாக கொஞ்சினான். அவளும் மயங்கினாள்.
படம் முடியும் தருவாயை எட்டியபோது.. தமிழ் அவனின் தீண்டலை எதிர்க்கும் நிலையைக் கடந்திருந்தாள்.. !!