05-04-2020, 09:00 PM
நானும் பால்கனியில் உட்கார்ந்து சில நண்பர்களிடம் போன் செய்து பேசிவிட்டு வீட்டுக்குள் சென்றேன் என் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தாள் அவ்வப்போது டிவி பார்ப்பதும் சமையல் செய்வதுமாக இருந்தாள் நான் மெதுவாக அவள் பின்னால் சென்று ஆமா கவிதா இன்னைக்கு காலைல கால் பண்ணுனேன் போன் பிஸியாக இருந்துச்சு... இன்று ஆமாங்க ராஜா சார் பேசிக்கிட்டு இருந்தார் என்றாள் என்ன கவிதா அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்க என்றேன் பூஜை முடிச்சிட்டு வரும்போது அடுத்த முறை எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் இருக்கு அப்படின்னு சொன்னாரு. இன்னைக்கு கால் பண்ணினப்போ கேட்டேன் சொல்லவே மாட்டேன்னுட்டாருங்க... அதான் பேசிட்டிருந்தோம்
அதற்குள் என் மாமியார் உள்ளே வந்தார்.. நான் பெட் ரூம்க்கு போய்விட்டேன்.
அதற்குள் என் மாமியார் உள்ளே வந்தார்.. நான் பெட் ரூம்க்கு போய்விட்டேன்.