வீட்டுக்காரர்(completed)
#20
எங்கள் அறையின் நைட் லாம்ப்பை போட்டு விட்டு அறையை விட்டு ஹாலுக்கு சென்றேன். ரோஷன் டிவி பார்த்து கொண்டிருந்தான். என் கை பையில் இருந்து பணம் எடுத்து ரோஷன் டாக்சிக்கு எவ்வளவு குடுத்தீங்க என்று கேட்க அவன் ஒ கணக்கு கேட்கறீங்களா டாக்ஸி மட்டுமா நான் வீட்டில் இருந்து அவனை தேடி அலைந்தது பிறகு அங்கிருந்து இங்கே வந்து உங்களை அழைத்து போனது இப்போ மறுபடியும் அங்கே சென்று என் பைக் எடுத்து கொண்டு வீட்டிற்கு போக பெட்ரோல் அப்புறம் என் தூக்கம் கேட்டதற்கான சார்ஜ் எல்லாம் சேர்த்து சொல்லவா என்று கேட்க அவன் ஏளனமாக கேட்கிறான் என்று புரிந்து கொண்டு சாரி ரோஷன் எல்லா உதவிக்கும் ரொம்ப தேங்க்ஸ் என்றேன். ரோஷன் நித்தியா நீங்க கால் செய்த போது தான் நான் சாப்பிட உட்கார்ந்தேன். உங்க கால் பேசினதும் கிளம்பிட்டேன் இப்போ மணி இரவு பதினொன்று வெளியே போனால் வெறும் பைவ் ஸ்டார் ஹோட்டல் மட்டுமே திறந்து இருக்கும் என்று நிறுத்தினான். நான் அவன் என்ன சொல்ல அவ்ருகிறான் என்று புரிந்து சாரி ஒரு அஞ்சு நிமிஷம் நான் சாப்பாடு ரெடி செய்து விடுகிறேன் உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் என்று கேட்க ரோஷன் ஐயோ உங்களை எனக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ என் பசிக்கு உங்களையா சாப்பிட முடியும் என்று கேட்க ஒரு நிமிஷம் புரியாமல் முழித்து பிறகு நான் கேட்ட என்ன பிடிக்கும் என்பதை அவன் என்னை பிடிக்கும்னு எடுத்து கொண்டு பேசுகிறான் என்று. அந்த நேரத்தில் அவன் சொன்னது எனக்கு ஜோக் போலவே தோன்றியது நான் சரி உங்களுக்கு பிடித்த உணவு என்ன சொல்லுங்க என்று மாற்றி கேட்டேன். நித்தியா நீங்க என்ன செஞ்சாலும் சரி உங்க இஷ்டம் என்று மொட்டையாக சொன்னான். நான் வேகமாக சமைக்க கூடிய நூடில்ஸ் மற்றும் பிரிட்ஜில் இருந்த சிக்கன் சூடு செய்து எடுத்து போனேன். எப்படியும் உங்களுக்கு என்று கேட்பான் என்பதை யோசித்து இருவருக்கும் தட்டுக்களை எடுத்து போனேன்.


உணவு வைத்ததும் ரோஷன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் அவனுக்கு உண்மையிலேயே பசி என்பது அவன் சாப்பிட்ட வேகத்திலும் சாப்பிடும் போது கவனம் முழுக்க சாப்பாட்டின் மீதே இருந்ததும் உணர்த்தியது. சாப்பிட்டு முடித்ததும் என்ன பிடிச்சு இருந்துதா என்று கேட்டு சாரி சாரி கேட்டது தப்பு உணவு பிடிச்சு இருந்துதா என்று கேட்டேன். அவன் சிரித்த படி ரொம்ப நல்லா இருந்தது அதுவும் சிக்கன் சூப்பர் இந்த மாதிரி சிக்கன் இருக்கும் போது எதுக்கு நவீன் கண்ட இடத்துக்கு போய் உடம்பை கெடுத்துக்கிறான் இப்போ ரோஷன் சொன்னது கண்டிப்பா ரெண்டு மீனிங் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு உதவி செய்தவனை தவறாக பேச விரும்பவில்லை. நான் பாத்திரங்களை எடுத்து சென்று உள்ளே வைத்து விட்டு ஹாலுக்கு வந்தேன். 


ரோஷன் இப்போ நீங்க திரும்பி போக டாக்ஸி கிடைக்குமா என்றேன். எப்போ போக போறீங்க என்று நேராக கேட்க விரும்பாமல். ரோஷன் சரி சாப்பாடு போட்டாச்சு இன்னும் என்ன வேலைன்னு கேட்காமல் கேட்கறீங்க அப்படியே டாக்ஸி கிடைக்கலேன்னா நடந்து போக வேண்டியது தான் என்ன வீடு போய் சேரும் போது பேப்பர் காரன் பேப்பர் வீட்டுக்குள் போடாமல் கையில் குடுத்து விட்டு போவான் என்றான். நான் ரோஷன் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை உங்க பைக் வேறு வேறு ஒரு இடத்தில் பார்க் செஞ்சு இருக்கீங்களே அது தான் கேட்டேன் என்று சமாளித்தேன். ரோஷன் உடனே ஐயோ நான் தப்பாகவே எடுத்துக்கலை நீங்க கேட்டது ரொம்ப சரி ஆனா நான் இன்னும் உட்கார்ந்து இருப்பது ஒரே காரணத்திற்காக இவ்வளவு குடித்து இருப்பவர்கள் பொதுவா நல்லா தூங்குவாங்க ஆனா கொஞ்ச நேரம் பிறகு மீண்டும் உள்ளே இருக்கிற மது வாந்தியாக வர வாய்ப்பு இருக்கு சரி தனியா நீங்க சுத்தம் செய்ய முடியாதேன்னு தான் இருக்கேன் என்றான். நான் என்ன நினைத்தேனோ அவன் கையை பிடித்து ரொம்ப சாரி நான் சொனனது ஹர்ட் செஞ்சு இருந்தா மன்னிச்சுக்கோங்க என்றேன். நான் அவன் கையை பிடித்த தைரியத்தில் என் தோளை தட்டி நான் கோபிக்கவே இல்லை என்று சொல்ல அது எனக்கு தவறாக படவில்லை
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 16-02-2019, 05:22 PM



Users browsing this thread: 2 Guest(s)