வீட்டுக்காரர்(completed)
#19

நான் ஹாலில் இருந்த சோபாவில் அப்படியே படுத்து செய்தது சரியா தவறா நவீனை தேவையில்லாமல் கோபப்படுத்தி விட்டேனா இப்போ குடிச்சுட்டு வந்து என்ன செய்வார் ஒரு வேளை அடிக்க முயற்சி செய்தால் பல வித எண்ணங்கள் ஓட ஒன்பது மணிக்கு மேல் ரோஷன் போன பண்ணினான். நித்தியா நவீன் இருக்கிற பார் வெளியே நின்று தான் பேசுகிறேன் அவன் இன்று நிதானம் இல்லாமல் குடித்து இருக்கிறான் அவனை தேட வசதியாக இருக்கும்னு காரில் வராமல் பைக்கில் வந்தேன் இப்போ பைக்ல கூட அவனாலே உட்கார முடியாது கால் டாக்ஸி ஏத்தி அனுப்பலாம்னா டாக்ஸி காரன் இவன் குடித்து இருப்பதை பயன் படுத்தி திருட நினைத்து நவீன் கிட்டே ஒன்னும் இல்லை என்று தெரிந்தால் சொல்ல முடியாது வழியிலே எங்கேயாவது தள்ளி விட்டு கூட போக வாய்ப்பு என்ன செய்ய சொல்லறீங்க என்றான். என்னை கேட்டால் எனக்கு என்ன தெரியும் எங்க வீட்டில் இபப்டி எல்லாம் குடிச்சுட்டு யாரும் இருந்ததில்லை. அமைதியாக இருக்க ரோஷனே ஒண்ணு செய்யறேன் வீட்டிற்கு வந்து உங்களை பிக் அப் செய்து கொண்டு இங்கே வந்த பிறகு உங்களையும் நவீனையும் கால் டாக்ஸி பிடிச்சு வீட்டிற்கு அனுப்பறேன் என்றான். எனக்கும் வேறு வழி தெரியாததால் சரி என்று ஒத்து கொண்டேன். அவன் வருவதற்குள் ஒரு சுடி சல்வார் அணிந்து துப்பட்டா கூட எடுக்காமல் வீட்டை போட்டி விட்டு வாசலிலேயே காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் ரோஷன் பைக் வந்து நிக்க நான் ஏறி உட்கார்ந்தேன். சல்வார் என்பதால் கால்களை ரெண்டு பக்கம் போட்டு தான் உட்கார்ந்தேன்.


ரோஷன் மெதுவாகவே ஓட்டினான் மேடு பள்ளம் எல்லாம் பார்த்து கவனமாக பிரேக் போட்டு ஒரு வழியாக ஒரு ஹோட்டல் எ ருகே பைக்கை நிறுத்தி நீங்க இங்கேயே நில்லுங்க அந்த பார் அருகே வர வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்தே ஒரு கால் டாக்ஸிக்கு போன் செய்தான் கூட்டமே இல்லாத ஹோட்டல் வாசலில் நிற்க ரொம்பவும் கூச்சமாக இருந்தது ஆனால் தலைவிதி நின்றேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கால் டாக்ஸி என் அருகே நின்று கன்னடத்தில் பேச நான் ரோஷன் கால்ட என்று சொல்ல அவன் புரிந்து கொண்டு ஷாப் நஹி என்று ஹிந்திக்கு மாறினான். நான் சைகையாலேயே கொஞ்சம் இரு வந்து விடுவார் என்றேன். அதற்குள் சற்று தொலைவில் நவீனை அணைத்தப்படி ரோஷன் வந்து கொண்டிருந்தான். நான் டாக்ஸி கதவை திறந்து வைக்க நவீன் பின் சீட்டில் உட்கார வைத்ததும் உட்காராமல் படுத்து விட்டான். நான் என்ன செய்வது என்று ரோஷனை கேட்க அவன் நீங்க முன்னாடி உட்காருங்க நான் அட்ஜஸ்ட் செய்து பின்னாடி உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லும் போதே நவீன் வாந்தி எடுக்க டாக்ஸி டிரைவர் ரோஷனிடம் கோபமாக ஹிந்தியில் ஏதோ சொல்ல ரோஷன் அவனை சம்மதானம் செய்து நித்தியா வேறு வழி இல்லை நான் பைக்கில் வருகிறேன் நீங்க டாக்ஸி ல போங்க என்றான். நான் மாட்டேன் பைக் இங்கேயே பார்க் செய்து விட்டு என்னுடன் வாங்க எனக்கு பயமா இருக்கு என்றேன். அவன் யோசித்து சரி என்று ஹோட்டல் செக்யுரிட்டி கிட்டே சொல்லி வ பைக்கை விட்டு விட்டு டாக்சியில் ஏறிக்கொண்டு பிறகு நான் ஏறி உட்கார்ந்தேன். இடம் குறைவாக இருந்ததால் ஒட்டி தான் உட்கார வேண்டி இருந்தது.


வழி நெடுகிலும் பல முறை நவீன் வாமிட் செய்தான் ஒரு வழியாக வீடு வர நான் இறங்கி கதவை திறக்க டிரைவர் ரோஷனிடம் சண்டை போட்டு ஒரு வழியாக ரோஷன் அவனுக்கு பணத்தை குடுத்து டிரைவரை ஒரு கை குடுத்து நவீனை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுமாறு கேட்க அவன் மறுத்து விட்டான். தலையெழுத்து என்ன செய்வது நானே ஒரு பக்கமும் ரோஷன் ஒரு பக்கமும் பிடித்து நவீனை வீட்டிற்குள் அழைத்து வந்து படுக்கையில் கிடத்தினோம். நான் சென்று கதவை அடைத்து வருவதற்குள் ரோஷன் நவீன் உடைகளை கழட்டி போட்டு விட்டு பாத் ரூம்குள் சென்று இருந்தான். நான் அவன் வரும் வரை காத்திருக்க ரோஷன் ஒரு பக்கெட்டில் டெட்டால் கலந்து ஒரு டவல் எடுத்து நவீன் உடம்பு முழுவதும் சுத்தமாக துடைத்து விட்டு என்னிடம் நித்தியா அவனுக்கு மாற்று உடை குடுங்க என்று கேட்டான். எனக்கு ஒரு நிமிஷம் அழுகையே வந்தது. ரோஷன் எந்த வித அருவருப்பும் இல்லாமல் இதை செய்கிறானே என்று உண்மையில் நானே செய்து இருக்க மாட்டேன். அப்படியே கிடக்கட்டும் காலையில் எழுந்து அவருக்கே புரியட்டும் என்று விட்டிருப்பேன். ரோஷனிடம் நவீனுக்கு மாற்று உடை தந்து விட்டு நான் பாத் ரூம் சென்று குளித்தேன் அப்போதான் எனக்கு மாற்று உடை எடுத்து வரவில்லை என்பது தெரிந்தது. பாத் ரூம் கதவை லேசாக திறந்து மெல்லிய குரலில் ரோஷன் கொஞ்சம் வெளியே போக முடியுமா நான் உடை மாற்றனும்னு ரெண்டு மூன்று முறை சொல்லி பார்த்தேன் மறு பக்கம் சத்தமே வரவில்லை என்ன செய்வது என்று பாத் ரூம் கதவை மேலும் கொஞ்சம் திறந்து அறையை பார்க்க அறை கதவு மூடபட்டிருந்தது நவீன் மட்டுமே கட்டிலில் கடந்தார் ரோஷன் சென்று இருந்தான். நான் நிம்மதி பெருமூச்சு விட்டு வேகமாக வெளியேறி எங்கள் அரை கதவை அடைத்து விட்டு உடை மாற்றினேன்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 16-02-2019, 05:21 PM



Users browsing this thread: 3 Guest(s)