வீட்டுக்காரர்(completed)
#15
எனக்கு உள்ளுக்குள் தேவையில்லாமல் ரோஷனிடம் கடன் தொகையை அதிகமாக்கி கொண்டே போகிறேன் நல்லது இல்லை என்று தெளிவாக புரிந்தாலும் நான் இப்போ செய்து கொண்டிருக்கும் பணி என் தாம்பத்தியம் பற்றிய திருத்தம். கடையை விட்டு வந்து போட்டோ கடையில் போட்டோவை வாங்கி கொண்டு வீட்டிற்கு போக கார் எடுத்தோம். அப்போ ரோஷன் நித்தியா அந்த சென்ட் உங்க மேலே எப்படி இருக்குனு பார்க்கலாமா என்று பெர்மிஷன் கேட்டாலும் ஒரு பாட்டில் எடுத்து என் கழுத்து காதின் பின் புறம் என் வயிற்றில் தெரிந்த இடைவெளியில் தொப்பிளை சுற்றி அடித்தான். அடித்து முடித்ததும் காரின் எ சி வாசத்தை மேலும் அதிகமாக நறுமணத்தை வீசியது.




அந்த நறுமண மயக்கத்திலே நான் ரோஷன் இந்த மாதிரி சென்ட் உபயோகித்து தான் கண்டிப்பா அந்த பொம்பளை நவீனை கவர்ந்து இருக்கணும் என்ன நான் சொல்லறது சரி தானே என்று கேட்க ரோஷன் பதில் சொல்லாமல் இருக்க அவன் பக்கம் திரும்பி மீண்டும் அதையே கேட்டேன். ரோஷன் நித்தியா நீங்க கேட்கற கேள்வி புரியுது நவீன் இப்படி தான் அந்த லேடி கிட்டே விழுனான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது ஆனால் நான் ஒரு தவறு செய்து விட்டேன் என்று நிறுத்தினான். நான் என்ன என்ற கேள்வியுடன் அவனை பார்க்க இதை இப்போ உங்க மேலே டெஸ்ட் செய்யறேன்னு வீசியது பெரிய தவறு நான் சொல்லுவது சரியில்லை என்று தெரிந்தும் சொல்லி தான் ஆக வேண்டும் இந்த நறுமணம் இப்போ என்னை கொஞ்சம் தடுமாற வைத்து இருக்கிறது என்பது உண்மை உண்மை சில சமயம் அடுத்தவருக்கு தவறாக முறையற்றதாக படலாம் ஆனால் எனக்கு என் அம்மா சொல்லி குடுத்த ஒரு விஷயம் உண்மையை மறைக்காமல் உடனே சொல்லி விட வேண்டும் என்று அது தான் சொல்லி விட்டேன் ப்ளீஸ் என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நித்தியா என்று சொல்லி விட்டு என்னை பார்க்காமல் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.


ரோஷன் சொன்ன வார்த்தைகள் எனக்குள் சுருக்கென்று குத்தியது நவீன் பற்றி நாம் தவறாக நினைக்கிறோம் ஆனால் நானே இப்போ வேறொருவன் என்னை தவறாக பார்க்க எண்ண வழி வகுத்து குடுத்து விட்டேனே என்று. காலை வச்சாச்சு இனிமே வழுக்கி விழாம கவனமா நடக்கறது தான் புத்திசாலிதனம் பார்க்கலாம் என்னையும் மீறி எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை நவீன் குழப்பங்கள் தெளிவு பெற்றால் அப்புறம் இது போன்ற தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்க கூடாது என்று எனக்குள் சபதம் செய்து கொண்டேன். அதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியும் என்று எனக்கு படவில்லை.



வீடு வந்ததும் இறங்கி வேகமாக வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றேன் ரோஷனை உள்ளே வாங்க என்று கூட அழைக்காமல். ரோஷன் சிறிது நேரத்தில் உள்ளே வந்து என்ன நித்தியா கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கா மாதிரி தெரியுது அந்த லேடி பார்த்த பிறகு இப்படி மாறிட்டீங்க இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமா நடக்குது என்ன பெங்களூரில் கொஞ்சம் அதிகமா இருக்கலாம் உங்க நவீன் உங்களுக்கு தான் அது என் பொறுப்பு இந்தாங்க இதை காரிலேயே வச்சுட்டு வந்துட்டீங்க என்று என் கைபையை நீட்ட நான் வாங்கி கொள்ள அடுத்த கையில் இருந்து இதையும் தான் என்று சென்ட் பாட்டிலை நீட்டினான் நான் எனக்கு என்னமோ இது வேண்டாம்னு நினைக்கிறேன் ரோஷன் சரி செய்வதாக நினைத்து பெரிய ப்ரேச்சனையை வர வழித்து விடுமோ என்று பயமா இருக்கு அதை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு குடுத்து விடுங்க அந்த பணம் நானே குடுத்து விடுகிறேன் என்றேன்.




ரோஷன் இன்னும் பாட்டில் இருந்த கையை நீட்டியப்படி இருக்க நான் அவன் விடுவதாக இல்லை என்று உணர்ந்து பாட்டிலை வாங்காமல் புடுங்கி கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். ரோஷன் நித்தியா நான் சிம் கார்ட் வாங்கி கொண்டு உங்களுக்கு போன் செய்யறேன் எப்படியும் இன்னைக்கு பேச முடியாது நவீன் அநேகமாக அதற்குள் வீட்டிற்கு வந்து விடுவான். அப்படி நான் போன் பண்ணும் போது அவன் இருந்தால் நீங்க சாரி நான் வாங்குவதாக இல்லை என்று சொல்லுங்க நான் புரிந்து கொள்கிறேன். சரி நான் கிளம்பறேன் என்று சொல்லி விட்டு வெளியேறினான். அவன் சென்றதும் கதவை அடைத்து விட்டு வேகமாக குளியல் அறைக்குள் சென்று உடுத்தி இருந்த உடைகளை உள்ளாடைகள் உட்பட வாஷிங் மெஷின் உள்ளே போட்டு அதை ஓட விட்டு அந்த சென்ட் வாசம் போகும் வரை குளித்தேன். வெளியே வந்து நவீனுக்கு ரொம்பவும் பிடித்த நைட்டியை போட்டு அவன் எப்போவுமே வீட்டில் இருக்கும் போது தலை முடியை பின்னாமல் லூசாக விடுவதை தான் விரும்புவார் அது போல முடியை விட்டு நெற்றியில் சின்னதாக போட்டு வைத்து அதை விட முக்கியமாக நெற்றி உச்சியில் குங்குமம் பளிச்சென்று வைத்து கொண்டு ஹாலுக்கு சென்று டிவி யை போட்டேன்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 16-02-2019, 05:18 PM



Users browsing this thread: 3 Guest(s)