16-02-2019, 05:18 PM
காமிரா முன் உட்கார்ந்ததும் படம் எடுப்பவன் பொக்ஸ் சரி செய்து பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரோஷனிடம் ஏதோ ஹிந்தியில் சொல்ல ரோஷன் என் அருகே வந்து என் முகவாயை பிடித்து தலையை நேர்ப்படுத்த அவனை நான் முதல் முறை சந்தித்த போதே கைகுலுக்கி இருக்கிறேன் என்றாலும் என்னவோ இப்போ அவன் கை என் முகத்தில் படும் போது கூச்சம் கலந்த ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. நல்ல வேளையாக படம் எடுப்பவன் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் படத்தை எடுத்து முடித்தான். ரோஷன் வெளியே ஆர்டர் எடுத்தவனிடம் எங்களுக்கு உடனே படம் தேவை படுகிறது என்று சொல்ல அவன் அரை மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்றான். அந்த கடையில் உட்கார இடங்கள் இல்லாததால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. அங்கிருந்த கடைகளின் கண்ணாடியில் விண்டோ ஷாப்பிங் செய்ய ரோஷன் திடீரென்று என் தோளை தட்டி நித்தியா உங்களுக்கு அதிர்ஷ்டம் ரொம்ப இருக்குனு நினைக்கிறேன் என்று சொல்ல நான் புரியாமல் அவனை பார்க்க அவன் நாங்க நின்று கொண்டிருந்த கடைக்குள் என் வயது உடைய ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு கண்ணில் கூக்ல்ஸ் போட்டிருந்த ஒரு பெண்ணை காட்டி நித்தியா நீங்க யார் கூட பேச நினைக்கறீங்களோ அவங்க தான் அது என்று சொல்ல என் பார்வை இப்போ இன்னும் கவனமாக அந்த பெண்ணின் மீது பதிந்தது.
என்னுடைய முதல் கணிப்பு பார்க்க நல்லாவே அம்சமாக இருக்கிறாள் பணத்தில் புரண்டவள் என்ற முத்திரை இருந்தது. அவளை பார்க்கும் போது கண்டிப்பாக அவளுக்கு நவீனை விட பல அழகான கவர்ச்சியான ஆண்கள் கிடைப்பது வாய்ப்புகள் மிக அதிகம் அப்படி இருக்க இவ எதுக்கு நவீனை வளச்சு போடணும் நவீன் என்னை பொருத்தவரை அழகிலோ அம்சங்களிலோ அறிவிலோ குறைந்தவன் இல்லை ஆனால் பணம் என்ற அந்தஸ்து கண்டிப்பாக குறைவாக தான் இருக்கும் மனைவி என்ற முறையில் எனக்கு அது கண்டிப்பாக தெரியும். இந்த மன ஓட்டத்தில் நான் இருக்கும் போது அந்த பெண் தன்னுடைய ஷாப்பிங் முடித்து விட்டு காஷ் கவுன்ட்டர் கிட்டே வர ரோஷன் மறைந்து நின்று ரகசிய குரலில் கிளம்பிடலாம் நித்தியா என்று சொல்ல நானும் அவன் முன்னே செல்ல அவனை தொடர்ந்து நடந்தேன், {இத்தனைக்கும் எனக்கு தெரியாத ஒரு விஷயம் பிறகு பல நாட்கள் கடந்த பிறகு தெரிந்து கொண்ட உண்மை இந்த பெண்ணிற்கும் நவீனுக்கும் எந்த வித சம்ம்பந்தமும் இல்லை என்று.}
அந்த பெண் எங்களை கடந்து போகும் போது அவள் மீதில் இருந்து ஒரு இனிமையான நறுமணம் வீசியது சொல்ல போனால் அவள் என் பின்னால் சற்று தூரத்தில் இருந்ததில் இருந்து என்னை தாண்டி சிறிது தூரம் போகும் வரை அந்த மணம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்ணுக்கே இந்த பாதிப்பு என்றால் ஆண்கள் கேட்கவா வேண்டும் எத்தனையோ முறை நவீன் என்னிடம் பாடி பெர்ப்யும் போடா சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். ஆனால் எனக்கு அதில் ஆசை இல்லை இந்த நிமிடம் வரை அந்த பெண் எங்களை தாண்டி சென்ற பிறகு நான் ரோஷன் அந்த பெண் போட்டிருக்கும் பாடி ஸ்ப்ரே பேரு என்ன நானும் வாங்கணும் இங்கே கிடைக்குமா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்து நித்தியா அதே மாடல் இங்கே கிடைக்கும் ஆனால் விலை கொஞ்சம் அதிகம் என்றான். நான் என் கைபையை திறந்து மொத்தம் எவ்வளவு ருபாய் இருக்குனு பார்க்க அந்த தொகையை வெளியே சொல்ல கூட முடியாது அந்த அளவு கம்மியாகத்தான் இருந்தது. கைபையை மூடி விட்டு சரி போட்டோ கடைக்கு போகலாம்னு சொன்னேன்.
ரோஷன் என்னிடம் பணம் இல்லை என்பதை நன்கு அறிந்து நித்தியா உனக்கு அந்த பெர்ப்யௌம் வேணுமா என்றான். வாங்கலாம்னு இருந்தேன் ஆனா அந்த அளவு பணம் இல்லை அடுத்த முறை நவீன் கூட இதே கடைக்கு வந்தேனா வாங்கிடுவேன் என்றேன். ரோஷன் அவனுடைய லேப்டாப் திறந்து ஏதோ எழுத எழுதி முடித்து நித்தியா ஆறு மாசம் பிறகு நீ தர வேண்டிய தொகை கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது அவ்வளவு தான் வாங்க அந்த கடைக்கு போய் அந்த செண்ட்டை வங்கி வருவோம். என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் கடைக்குள் நுழைந்து விற்பனையாளரிடம் அந்த சென்ட் பெயரை சொல்லி கூடவே ரெண்டு பிளவர் சொல்லி அதை பசக் பண்ண சொல்லி அதை என்னிடம் நீட்டினான். நீட்டும் போதே பயப்படாதீங்க இதுவும் கணக்கில் எழுதி வச்சு இருக்கேன்