16-02-2019, 05:17 PM
வீட்டுக்காரர் - பகுதி - 3
ரோஷன் ஒரு லேப்டாப் எவ்வளவு ஆகும் என்று கேட்டு விட்டேன். ரோஷன் நல்ல லேப்டாப்னா 70000 ரூபாய் இருக்கும் ஆனா அதை விட இப்போ சின்னதா அழகா உங்களை மாதிரி சாரி நான் உங்களை கம்பேர் செய்யலை ஐபாட் வாங்கலாம் அது கைக்கு அடக்கமா இருக்கும் உங்களை சாரி கடைசியா சொன்ன உங்களை ரப்பர் போட்டு அழிச்சுடுங்க என் வாய் எப்போவுமே இப்படிதான் கொஞ்சம் நட்பா பழகினவங்க கிட்டே அதிக ப்ரெசங்கி தனமா பேசுவேன் அதுலேயே நீங்க வளை தடமும் யூஸ் பண்ணிக்கலாம். ஆனா நவீன் கிட்டே கேட்டா கண்டிப்பா வாங்கி தர மாட்டான் வாங்கி தர கூடாதுன்னு இல்ல அவனுடைய நிதி நிலைமை அப்படி கொஞ்சம் நிலைமை சரியானதும் வாங்குவது பற்றி யோசிங்க என்றான். நிலைமை என்று சொன்னதும் எனக்குள் இன்னும் வீராப்பு அதிகமாகியது உடனே வாங்கனும்னு ஆனா ரோஷன் சொன்னது போல கண்டிப்பா நவீன் கிட்டே கேட்க முடியாது நிச்சயமா வீட்டிலேயும் இது பற்றி பேச முடியாது
ரோஷன் நித்தியா அரை மணி நேரம் ஆயிடுச்சு போன் செய்து பார்க்கவா என்றான். எனக்கு திடீர் ஞானோதயம் ரோஷன் ஒன்னு யோசிக்கணும் கொஞ்ச நேரம் முன்னே தான் நீங்க உங்க நம்பரில் இருந்து நவீன் கிட்டே பேசனீங்க அதுவும் அந்த பெண்ணை குறிப்பிட்டு பேசனீங்க இப்போ இதே நம்பரில் இருந்து நான் பேசி அந்த பெண் நம்பர் நோட் செய்து நவீன் கிட்டே சொன்னா அவர் நீங்க என்னை தூண்டி விட்டு பேச வச்சீங்கன்னு கண்டு பிடிச்சுடுவாறே என்றேன். ரோஷன் எழுந்து நின்று என் முதுகில் தட்டி குடுத்து நித்தியா நீங்களும் ரொம்ப நல்லா யோசிக்கறீங்க நீங்க சொல்லறது சரி தான் அப்போ இப்போ பேச வேண்டாம் நான் என்னுடைய புது நம்பர் சிம் எடுத்து வரேன் அது போட்டு பேசலாம் என்றான். ஆனால் பெண்ணுக்கே உரிய பொறாமை எனக்குள் கின்டி விட நான் ரோஷன் சிம் வாங்கறது ஈஸி தானே உடனே புது சிம் வாங்க முடியாதா என்றதும் அவன் யோசிப்பது போல இருந்து வாங்கலாம் ஆனா என் கிட்டே என்னுடைய அடையாள ஆதாரம் இப்போ இல்லை உங்க கிட்டே இருந்தா கடுங்க வாங்கலாம் என்றான். நான் யோசித்து அடையாள ஆதாரம் இருக்கு ஆனா புகைப்படம் இல்லையே என்றேன்.
புகைப்படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லை உங்களுக்கு என் கூட வர சம்மதம்னா ஒரு மணி நேரத்திலே எல்லாம் முடிச்சுகிட்டு சிம் வாங்கி கிட்டு வந்துடலாம் என்று பொடி வைக்க நான் உடனே சரி ரிஉங்க நான் ரெடி ஆகிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போகும் போது ரோஷன் நீங்க பைக்ல வந்து இருக்கீங்களா அதுலே என்னாலே வர முடியாது என்றேன். ரோஷன் ஐயோ நித்தியா நான் பைக்ல வந்து இருந்தா உங்களை அழைத்து இருக்கவே மாட்டேன் நான் என்னுடைய காரில் தான் வந்து இருக்கேன் என்றதும் நான் சரி பத்து நிமிஷத்தில் ரெடி ஆகிவிடுவேன் என்று படுக்கை அறைக்குள் சென்றேன்.
என் அலமாரியை திறந்து எந்த உடை அணியலாம் என்று தேர்ந்தெடுக்கவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. பொதுவாகவே ஒரு பெண் வெளியே கிளம்புகிறாள் என்றால் அவள் உடையிலும் முக அலங்காரத்திலும் அதிக கவனம் செலுத்துவாள் நானோ புகைப்படம் வேறு எடுக்க போறேன் சொல்லவா வேண்டும். உடை மாற்றி வெளியே வரும் போது நான் சொன்ன பத்து நிமிடம் போல சில பத்து நிமிடங்கள் கடந்து இருந்தது. ரோஷன் ஹாலில் யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான். நான் அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து போகலாமா என்றேன். அவன் கிண்டலாக அவன் கடிகாரத்தை ஒரு முறை பார்த்து கொள்ள அது பற்றி நான் கவலை படவில்லை. காரில் ஏறி BTM லே ஆட் இல்லிருந்து கோரமங்களா போவதற்குள் எப்படியும் அரை மணி நேரம் ஆகி இருக்கும் இப்போ நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி நான்கு தாண்டி இருந்தது. இப்போ போட்டோ எடுத்து எப்போ சிம் கார்ட் வாங்கி எப்போ பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் கிளம்பியாச்சு அப்படியே இன்னைக்கு முடியவில்லை என்றாலும் நாளைக்கோ நாளை மறுநாளோ பேசலாமே என்று சம்மாதானம் செய்து கொண்டேன். ஒரு வழியாக போரம் மால் சென்று அங்கிருந்த கோனிக்கா ஷாப்பில் போட்டோ எடுக்க நுழைந்தோம் ஆர்டர் எடுக்கறவன் நாங்க இருவரும் இந்தி தெரிந்தவர்கள் என்று நினைத்து முதலில் இந்தியில் ஏதோ கேட்க ரோஷன் சாரி வி டோன்ட் ஸ்பீக் ஹிந்தி என்று சொல்ல நான் ரோஷன் உனக்கு தான் ஹிந்தி தெரியுமே என்று காதை கடிக்க அவன் தெரியும் நித்தியா ஆனா அவன் என்ன சொல்லுகிறானு உங்களுக்கும் தெரியணுமே அதனால் தான் சொன்னேன் என்று பதில் அளிக்க கடைக்காரன் அடுத்து இங்கிலிஷில் போட்டோ ஆஸ் பெர் ஆர் இன்டிவிஜுவல் என்று கேட்க ரோஷன் அவன் முதுகை தட்டி ப்ரெண்ட் வி ஆர் நாட் கப்பில் ஷி ஜஸ்ட் எ ப்ரெண்ட் என்று சொல்ல அவன் சாரி என்று சொல்லி எங்களை உட்கார சொல்லி விட்டு போட்டோ எடுக்க தயார் செய்தான்