16-02-2019, 05:08 PM
மாமி : வாடா மதன்...சீக்கிரம் ...வண்டி எடு..நான் போய் வீடு பூட்டிட்டு வரேன் ..என்றால் விம்மிக்கொண்டே
மாமியை அப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை..மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது. மாமியிடம் என்ன நடந்தது என்று கேட்கும் தயிரியம் இல்லை ...ஆன்டி எல்லாம் சரியாகி விடும் என்று மட்டும் ஆறுதல் கூறி வண்டியை ஓட்டினேன்
நான் : ஆன்டி அங்க உங்களுக்கு உதவ ஆள் இருக்காங்க இல்ல ?
மாமி : ஹ்ம்ம் இருக்காங்க...அவர் ஆபீஸ் ல வேல பார்க்குற ரங்கராஜன் ஏர்போர்ட் வருவார் ...எனக்கு ஹிந்தியும் தெரியாது ....பகவானே ..நீ தான் ப எப்படி யாவது அவர காப்பாத்தனும் ....
நான் : ஒன்னும் கவலை படாதீங்மாமி ஒன்னும் ஆகாது ...
அப்படி கனத்த மனதுடன் மாமியை விமான நிலையத்தில் விட்டு விட்டு வந்தேன் ....மாமியின் கலங்கிய கண்கள் மட்டும் என் கண் முன் வந்துக்கொண்டே இருந்தது
நாராயணன் கொஞ்சம் தேறி வீடு திரும்ப 2 வாரங்கள் பிடித்தது. அங்கு இருந்து சென்னை வந்தார் ...வேலையே ராஜினாமா செய்து விட்டு. கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த அவர் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அவர் check up அழைத்து சென்று வர நான் தான் அடிகடி சென்று வந்தேன். அப்படி ஒரு முறை சென்று வரும் பொழுது தான் நான் தங்க ரூம் தேடிக்கொண்டிருந்த விசியத்தை சொல்ல ....மாமி உடனே கொவிசிக்கொண்டல்..
மாமி : ஏன்டா ....நம்ம வீடு இருக்க ...நீ ஏன் வெளியில வீடு தேடிக்கிட்டு இருக்க ....மேல ஹரி study ரூம் சும்மா தானே இருக்கு .
நான் : இல்ல ஆன்டி ..அது ..
நாராயணன் : என்ன டா...மாமி தான் சொல்றாங்க இல்ல ...எங்களுக்கும் தொனையா இருக்கும் ....எப்படியும் நீ வெளிய சாப்பிடனும்...பேசாம மாமி சொல்றத கேளு
நான் : இல்ல அங்கிள் ...அது ...வந்து
மாமி : டேய் ...நீ சொன்ன கேட்க மாட்ட ...நான் உங்க அம்மாக்கு கால் பன்னி பேசுறேன் ...உன் கிட்ட பேசினா நீ ஒதுக்க மாட்ட ...பெரிய மனுஷன் ஆயிட்ட டா ..
நான் : சரி மாமி ...நான் நம்ப வீட்டிலேயே தங்கிகுரேன் .ஆனா மாமி நான் வாடகை தந்திடுறேன் ...
மாமி : டேய் அடிச்சு பல்ல உடைச்சிடுவேன் .... வாடகை தரானம் வாடகை ...
நாராயணன் : டேய் பெரிய மனுஷன் மாதிரி பேசாதே .....சும்மா நாளைக்கே வந்து சேறு ...
மாமி இன்னும் நம் மீது கோவத்துடனே இருந்தாள். அடுத்த நாள் காலை நமக்கு இருந்த தட்டு முட்டு சாமான்களை இரு பாகில் போட்டுக்கொண்டு மாமி வீட்டிற்கு சென்றேன் ....குடியேற
மாமியின் வீட்டில் குடியேறி மூன்று மாதங்கள் இருக்கும். அவளுடைய தரிசனம் அதிகரித்திருந்தது. இப்படி நாட்கள் நகர , நாராயணனுக்கு மறுபடியும் attack . அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரு இரவு மட்டுமே தாங்கிய அவர் , அடுத்த நாள் கால் இறந்து போனார். மாமி கட்டுக்கடங்க துயரத்தில் இருந்தால். ஹரி US இல் இருந்து வந்தான் . எல்லா காரியங்களும் முடிந்து வந்திருந்த எல்லோரும் சென்றார்கள். இப்படி பட்ட சூழலில் தான் தெரிந்தது நாராயணனின் அண்ணன் அதாவது ஹரியின் பெரியப்பா அவரை பூர்வீக சொத்து விஷயத்தில் ஏமாத்தியது. மாமி அவரின் இறப்பிற்கு அவர்கள் தான் காரணம் என்று அவர்களை சபித்தால்..இருந்த ஒரே ஆதரவு உறவும் துண்டித்து போனது.