நந்தினி(sasikala) by mukilan
#8
‘இப்படி கேட்டா.. நான் என்ன சொல்றது..? சரி…உன் ஹஸ்பெண்ட் எப்படி..?’
‘ம்ம்…நல்லவருதான்..!’ அவள் சிவந்த உதடுகள் சிரிப்பில் மலர்ந்தது.
‘உன்ன நல்லா பாத்துக்கறாரா…?’
‘ஓ…சூப்பரா பாத்துக்கறாரு.. சான்ஸே இல்ல தெரியுமா..? அப்படி பாத்துக்கறாரு..!’ என்றாள்.
‘ம்ம்.. நீ நல்லாருந்தா… சரி..!’ என்று மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டு.. மெதுவாக அசைந்து.. பேண்ட் பாக்கெட்டில் இருந்து… அவள் அம்மா கொடுத்த செயினை எடுத்துஅவளிடம் கொடுத்தேன்.
‘உங்கம்மா குடுத்தாங்க…’
கையில் வாங்கினாள் ‘ தேங்க்ஸ்..’
‘போன் பண்ணாங்களா…?’
‘ம்ம்.. உன் கிட்ட குடுத்து விடச்சொன்னதே நான்தான்..’
‘சரி.. அப்ப..நான் போகட்டுமா.. ?’ என்று எழ… சட்டென என் கையைப் பிடித்தாள்.
‘எங்க போறே…?’
‘நா… எங்க போவேன்..? என் வீட்டுக்கு. .!’

‘ஏய்.. இரு.. என்ன அவசரம்..? ம்ம்..? இரு சாப்பிட்டு.. அப்பறம் மெதுவா போவியாம்..!உக்காரு..!’ என்று சோபாவில் என்னை மீண்டும் உட்காரச்செய்தாள்.
‘சாப்பாடெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நந்து.. நான் போறேன் ‘
‘இல்ல நீ இருந்து சாப்பிட்டுதான் போகணும்.. ‘
‘பசியில்லப்பா…!’
‘ஏன்… என் வீட்ல எல்லாம் சாப்பிட மாட்டியா…?’ என்று கொஞ்சம் ஏக்கத்துடன் கேட்டாள்.
‘ம்ம்.. ‘ சிரித்தேன் ‘உனக்காக.. ‘
‘தேங்க்ஸ்..’ என்று என் தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள் ‘உன் சித்தப்பா எப்படி இருக்காரு..?’
‘ம்ம்.. இருக்காரு…’
‘கோபமா இருப்பாரு… இல்ல..?’
‘விடு… அதுக்கென்ன பண்ண முடியும்..? இந்த செயின் மேட்டர் அவருக்கு தெரியாது.. ‘

‘ம்ம்.. அம்மா சொன்னாங்க… !’ என்று பெருமூச்சு விட்டாள் நந்தினி. அப்போது… அவள் மார்புகள் விம்மி எழுந்து அடங்கியது.
அதேநேரம் அவளது மொபைல் அழைக்க… சட்டென எழுந்து போனாள்.
பின்னழகை ஆட்டி… அசைந்து போகும்… அவளை வெறித்துப் பார்த்தேன்.
‘இவள் கணவன் இவளை எப்படியெல்லாம் புரட்டி எடுத்திருப்பான்… இவளது செழித்த அங்கங்களை எப்படியெல்லாம் ருசித்திருபபான்.. ? ச்ச…. அந்த ஆண்டவன் எனக்கு.. அந்த வாய்ப்பைக் கொடுக்காமல் போய் விட்டடானே..? என்று ஏக்கப் பெருமூச்சு விட்டேன்.
அறைக்குள்ளிருந்து மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
‘அம்மா..’என்று விட்டு.. கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள்.
‘அம்மா.. மம்… அண்ணா வந்துருச்சுமா..ஆ.. காபி குடுத்தேன்.. சாப்பிட்டப்பறம்தான் அனுப்பப்போறேன். . இங்கயா..? ம்ம்.. க்கும்…இல்ல.. ம்ம்.. சரி.. ம்ம்.
.. அண்ணாவா… இதென்ன உக்காந்திருக்கு… ம்ம்.. தேங்க்ஸ்மா… சரி .. ம்ம்… சரி… நான் அப்றம் கூப்பிடறேன்.. வெச்சிர்றமா… பை…!’ என்று சிரித்து சிரித்து பேசிவிட்டு என் பக்கத்தில் வந்து என்னை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
‘சாப்பிடறியா…நிரூ…?’
‘ஏய்.. இப்பதான காபி குடிச்சேன்..’
‘ம்ம.. ஒரு ஆஃபன் அவர் ஆகட்டும்.. அதுவர..பேசிட்டிருக்கலாம்..’
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:04 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:05 AM
RE: நந்தினி mukilan - by Deepakpuma - 09-02-2019, 12:07 PM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி by mukilan - by johnypowas - 16-02-2019, 05:02 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-02-2019, 12:20 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 24-02-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 02-03-2019, 04:31 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 05-03-2019, 10:13 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 08-03-2019, 10:40 PM
RE: நந்தினி by mukilan - by Diipak_ - 13-03-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 14-03-2019, 08:42 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 15-03-2019, 12:38 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 19-03-2019, 10:16 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-03-2019, 03:32 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 25-03-2019, 12:21 PM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 12-04-2019, 11:41 AM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 16-04-2019, 06:49 PM



Users browsing this thread: 4 Guest(s)