நந்தினி(sasikala) by mukilan
#7
நந்தினி – 3

நந்தினி என் கையைத் தொட்டதும் நிமிர்ந்து நான் அவள் முகத்தைப் பார்த்தேன். அழுகு கொஞ்சும்.. அவளது.. எழில் முகம்.. என் இதயத்தில் மழையருவியைப் பொழிய வைத்தது.
‘நிரூ..’ என்று அன்பொழுகும் குரலில் அழைத்தாள்.

ம்ம்..?’
‘நீ ஏன்டா… இப்படி இருக்க…?’
‘ எங்கம்மா என்னை பெத்தது இப்படித்தான் அதுக்கு நான் என்ன பண்றது நந்து…?’ என்று.. கொஞ்சமாக சிரித்தேன்.
‘ஏய்… லூசு பையா..நான் அதைக்கேக்கலே…’
‘ம்ம…வேற எதைக்கேட்ட…?’
‘ இன்னும் ஏன் இப்படி… என் மேல பைத்தியமா இருக்கேனு கேட்டேன்..?’
‘யாரு சொன்னது… உன் மேல.. இன்னும் நான் பைத்தியமா இருக்கேனு..?’
‘இப்ப நீதான சொன்ன…?’
‘நானா…? நான் என்ன சொன்னேன்?’
ஒன்றும் தெரியாத அப்பாவி போலக் கேட்டேன்.
அவள் கோழிக்குண்டு கண்கள் லேசாக என்னை முறைத்துப் பார்த்தன.
‘இப்ப நீ.. என்ன சொன்ன என்கிட்ட…?’
‘என்ன சொன்னேன்..?’
‘நீ…இருந்த நெஞ்சுல… இன்னொருத்தியானு சொல்லல..?’
‘ம்ம்…’மெலிதாகப் புன்னகைத்தேன்.
அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.
‘ ஏன் இப்படி இருக்க..?’என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.
நானும் அதே பதிலைச் சொன்னேன்.
செல்லமாக என் தோளில் அடித்தாள்.

‘நிரூ…’
‘ம்ம்..?’
‘நீ மாறனும்..’
‘ம்ம்..’
‘எனக்காக.. ப்ளீஸ்..?’
‘ ம்ம்..’
‘பிராமிஸ் பண்ணு…’ என்றாள்.
நான் அவளைப் பார்த்தேன். ‘என்ன ப்ராமிஸ் ..?’
‘என்னை மறந்துருவேனு…?’
‘பிராமிஸ்லாம் பண்ண முடியாது. நந்து…! ‘ என்று ஒரு பெருமுச்சு விட்டு அவளைக் கேட்டேன் ‘லெட் இட் பீ…! ஹவ் இஸ் யுவர் மேரிட் லைப்…?’
‘ம்ம்… ஃபைன்..! அப்போ.. நீ மாறமாட்ட…?’
‘மாறிருவேன்…’
‘எப்போ…?’
Like Reply


Messages In This Thread
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:04 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 09-02-2019, 11:05 AM
RE: நந்தினி mukilan - by Deepakpuma - 09-02-2019, 12:07 PM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி mukilan - by johnypowas - 13-02-2019, 11:57 AM
RE: நந்தினி by mukilan - by johnypowas - 16-02-2019, 05:02 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-02-2019, 12:20 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 24-02-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 02-03-2019, 04:31 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 05-03-2019, 10:13 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 08-03-2019, 10:40 PM
RE: நந்தினி by mukilan - by Diipak_ - 13-03-2019, 12:25 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 14-03-2019, 08:42 AM
RE: நந்தினி by mukilan - by Renjith - 15-03-2019, 12:38 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 19-03-2019, 10:16 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 21-03-2019, 03:32 PM
RE: நந்தினி by mukilan - by Renjith - 25-03-2019, 12:21 PM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 12-04-2019, 11:41 AM
RE: நந்தினி(sasikala) by mukilan - by enjyxpy - 16-04-2019, 06:49 PM



Users browsing this thread: 3 Guest(s)