Adultery மாமியாரும் மருமகளும் (Completed)
#68
அத்தை அந்த சலீம் இருக்கானே அவன் பெரிய பணக்கார வீட்டு பையன் ! அவன் ஃபேமிலியே துபாய்ல இருக்கு !! இங்க அவர்கிட்ட சொந்தமா கார் இருக்கு !! இங்க ஈ சி ஆர்ல முதலியார் குப்பம் போலாம் அங்க போட்டிங் பீச் அது இதுன்னு என்ஜாய் பண்ணிட்டு நேரா மஹாபலிபுரம் வந்து அங்க அவங்களோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு ! அங்க ஸ்டே பண்ணிட்டு சண்டே நைட் ரிட்டன் வந்துடலாம்னு ஒரு பிளான் சொன்னாரு அத்தை ... சரி தங்குற இடம் சாப்பாடு போறதுக்கு சலீமோட காருன்னு எல்லாமே ஓசில கிடைக்குதேன்னு இவரு ஓகே சொல்லிட்டாரு அத்தை !!


ஹே நான் ஒன்னும் ஓசில கிடைச்சதேன்னு வரல ...


அடேங்கப்பா ரோஷக்காரன் தான் ... வாய மூடுடா ... நீ சொல்லும்மா ...


அம்மாவின் கண்களில் ஆர்வம் மின்னியது ஐயோ அங்க நடந்த எல்லாத்தையும் சொல்லுவாளோ ? போச்சி போச்சி மானம் போகப்போகுது ...



அத்தை நாங்க கார்ல கிளம்பி நேரா முதலியார் குப்பம் போயிட்டோம் !!


என்னம்மா எதோ சன் டிவில நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்லுற ... அங்க என்ன நடந்துச்சு கார்ல எங்க உக்கார்ந்துருந்தீங்க என்ன டிரஸ் எல்லாத்தையும் சொல்லு ...


அம்மா நீங்க நிஜமாவே கதை கேட்க தான் வந்தீங்க போல நான் தான் தேவையில்லாம உங்கள வர சொல்லிட்டேன் போல ...


அட உனக்கு எத்தனை தடவ தாண்டா சொல்றது ? கொஞ்ச நேரம் நீ வாய மூடிட்டு இருந்தா போதும் ....


என்னங்க டிபன் ரெடி பண்ணுங்க அதுக்குள்ள நான் கதையை சொல்லி முடிச்சிடுறேன் !!


ஐயோ இது என்ன கொடுமை ... நான் சமையல் செய்யணும் இவங்க உல்லாச பயண கதை பேசுவாங்களா ?? அய்யய்யோ .... இல்லை இல்லை நான் இங்கே தான் இருப்பேன் இல்லைன்னா நீ இஷ்டத்துக்கு கதை விடுவ ....


டேய் டேய் இதுவரை என் மருமக ஒரு பொய் கூட சொல்லல அவ உண்மையா பேசுறா நீ தான் மழுப்புற .... போ போயி சமையல் வேலைய பாரு போ ....


ம்ஹூம் நான் போக மாட்டேன்....


அத்தை பேசாம கிச்சனுக்கு போயிடலாம் இவர் டிபன் ரெடி பண்ணட்டும் நாம அங்கே பேசுவோம் இவருக்கு அதுல ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன் ...


ம்ம் அதான் சரி ... போதுமாடா பெரிய இவனாட்டம் சீன போடுறான் ... வா வா வந்து வேலைய பாருன்னு அம்மாவும் மாலினினியும் எழுந்து நடக்க என் விதியை நொந்தபடி பின் தொடர்ந்தேன் !!


தேங்காய் சட்னியும் காரசட்னியும் ரெடி பண்ண உத்தரவு வந்தது அதைவிட காரமான கதையுடன் கிச்சனில் என் மனைவியின் கதா காலட்சேபம் தொடங்கியது !


அம்மா ஒரு சேர்ல உக்கார மாலினி கிச்சன் ஸ்லாபில் உக்கார்ந்து கொள்ள நான் வெங்காயம் வெட்டியபடி கதையை கேட்க ஆரம்பித்தேன் !!


அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு நான் ஒரு சுடிதார் இவர் வழக்கம் போல பேண்ட் ஷர்ட்ல ரெடி ஆகிட்டாரு ...


சலீம் என்ன டிரஸ் ?


அம்மா இது ரொம்ப முக்கியமா ?


டேய் வெங்காயத்தை சின்னதா நறுக்கு அதான் முக்கியம் மத்த முக்கியமான விஷயத்தை நான் பாத்துக்குறேன் , மாலினி அடுப்புல ஒரு கரண்டி வைம்மா அடுத்தவாட்டி குறுக்க பேசுனா அப்படியே நாக்குல சூடு போட்டுருவோம் ...



ஹா ஹா .... மாலினி சிரிக்க அம்மா மரகதவல்லி சிரிக்க அதுவரை பாகுபலி சிவகாமி நாச்சியார் மாதிரி தெரிந்த என் அம்மா அப்போது பஞ்ச தந்திரம் ரம்யா கிருஷ்ணன் போல தெரிந்தாள் !!



வை ராஜா வை

உன் வலது கையை வை

செய் ராஜா செய்

உன் சேவை எல்லாம் செய்

அண்டம் எல்லாம் பொய் பொய்

இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்…

குழு : பஜன் பஜன் காதல்

பஜன் செய் பஜன் பஜன்
Like Reply


Messages In This Thread
RE: மாமியாரும் மருமகளும் - by saleemkhan - 05-04-2020, 06:38 AM



Users browsing this thread: 3 Guest(s)