04-04-2020, 08:09 PM
(This post was last modified: 04-04-2020, 08:12 PM by Black Mask VILLIAN. Edited 2 times in total. Edited 2 times in total.)
இரவு 8 மணி,
நானும் அக்காவும் இப்போது முன்பை விட நெருங்கிவிட்டதால், நானும் அவளும் சகஜமாய் பேசி கொண்டிருந்தோம்…. எங்களின் பேச்சு சினிமா, அரசியல், உறவு என பல கோணங்களில் சென்றாலும் எனது சில்மிஷம் மாத்திரம் ஓயவில்லை… அதை அனைத்தையும் அக்காவும் ரசித்து கொண்டே பேசி கொண்டிருந்தாள்…. அப்போது அத்தான் வர
‘Hai daa மாப்ள…’
‘hai மாப்ள…’
‘இன்னைக்கு மழை வரும் போல…..’
‘எப்டி மாப்ள சொல்ற??’ என்றார் வெள்ளந்தியாய்
‘பின்ன…. இன்னைக்கு நான் தூங்குரதுக்கு முன்ன வந்திருக்கீங்களே…..’
‘ஏய்…. பாத்தியா நீயே என்ன கிண்டல் பண்ணுர…’
‘பின்ன என்ன அத்தான்…. ஒரு family man இப்டியா கண்ட நேரத்துல வந்து கண்ட நேரத்துல duty-க்கு போரது’
‘நான் பாக்குர வேலை அப்டி டா…. இனி நேரத்துக்கு வரேன் சரியா????, கோவ படாதடா மாப்ள…’
‘ம்ம்….’
‘சரி , ரெண்டு பெரும் சாப்டீங்களா???’
‘ஆமாங்க…’என்றாள் அக்கா
‘சரி…. நான் கீழே போறேன்’
‘ஏன்??’ என்றார் அத்தான்
‘சும்மா தான் அத்தான்…. நீங்க கதவை Lock பண்ணிடுங்க… நான் கீழ சின்ன அத்தன் room-ல படுத்துக்குரேன்…..’
‘ம்ம்….. சரி’ என அத்தான் நகர
‘டேய்….’ என அக்கா கிட்ட வந்தாள்
‘ம்ம்’
‘உண்மைய சொல்லு நீ ப்ரீத்தி-ய பாக்க தான போற????’ என்றாள் விஷமமாய்
‘ஆமா….’ என அவள் இடுப்பை கிள்ளினேன்
‘பாக்க மட்டும் தானா…. இல்லை???’ என்க
‘ம்ம்…. அவ ஒத்துழைச்சா..!!!!!!!!!’
‘ஒத்துழைச்சா..???’
‘அவ கொஞ்சம் ஒத்துழைச்சா,……எல்லாத்துக்கும் நானும் READY தான்…..’
அப்போது என் Mobile SMS Tone ஒலிக்க நானும் அதை எடுத்து பார்த்தேன், என் பின்னால் சரண்யாவும் நின்று கொண்டு பார்க்க, அது ஒரு What’s App SMS… ப்ரீத்தி தான் அனுப்பியிருந்தாள்….
ப்ரீத்தி: ‘MISS U’ sms பார்த்து விட்டு அக்கா என்னிடம் Reply செய்ய செய்கை செய்ய நான் பதில் அனுப்பவில்லை, நான் பதில் அனுப்பாமல் Mobile-லை Lock செய்து வைத்தேன்… அதை பார்த்த அக்கா
‘ஏண்டா அனுப்பல..?’
‘அதான் நேர்லயே போரேன்ல….’
‘ம்ம்ம்…. ஜமாய் கண்ணா…….’ என என் கண்ணத்தை கிள்ளினாள்
அந்த நேரம் பார்த்து அத்தானும் அக்காவை கூப்பிட அவள் திரும்பி அவளறை நோக்கி செல்ல, அவள் கையை பிடித்தேன்….. அவல் என்னை பார்த்து தன் புருவங்களை உயர்த்தி என்ன என்பதாய் கேக்க
‘Night full-லா நல்லா Enjoy பண்ணுங்க…. நான் Disturb பண்ணவே மாட்டேன்….’
‘சீய்….’ என வெக்கப்பட்டு ஓடிவிட்டாள்
நானும் வெளிவந்து கதவை சாத்துவிட்டு கீழே அத்தை வீட்டிற்குள் புகுந்தேன்….. அப்போது தான் மாமா, அத்தை, ப்ரீத்தி அனைவரும் அமர்ந்து Dinner சாப்பிட்டு கொண்டிருக்க……
‘hai மாமா, hi அத்தை, hi ப்ரீத்தி….’ என்க
‘வாங்க மாப்ள…. சாப்டுங்க…’ என முகம் முழுக்க சந்தோஷமாய் அழைக்க
‘வேணாம் அத்த…. நான் ஏற்கனவே சாப்டேன்….’ என்றேன்
‘ம்ம்ம்…. சரி…..’ என்றாள் அத்த
‘என்ன மாப்ள இந்த நேரம்..?’ என்றார் மாமா
‘ஏன் நான் வர கூடாதா…???’
‘ஐயொ அப்டி இல்ல மாப்ள, இது உங்க வீடு நீங்க எப்போ வேணா வரலாம்…..’ என சிரித்து கொண்டே சொல்ல
‘ஆமா…. நீங்க மட்டும் தான் சொல்லுரீங்க…. சொல்ல வேண்டியவங்க ஒன்னும் சொல்லமாட்டுராங்களே….!!!’
‘யார் மாப்ள???’
‘வேற யாரு… உங்க பொண்ணு தான்….’ என்க ப்ரீத்தி நிமிர்ந்து என்னை பார்த்தாள்
‘சாப்டுட்டு இருக்கப்போ பேச கூடாதுனு அப்பா சொல்லிருக்காங்க அதான் ஒன்னும் சொல்லல….’ என்றாள் ப்ரீத்தி,
சட்டென Dinner முடித்து எழுந்து கொண்டாள் ப்ரீத்தி… அதன் பின் யாரும் பேசவில்லை…. ப்ரீத்தி தன் அறை நோக்கி சென்றாள்…. அதன் பின் மாமா பெச ஆரம்பித்தார்
‘ம்ம்க்கும்…. என்ன மாப்ள…?? எதாவது சண்டையா????’
‘புரியல மாமா??’
‘இல்ல உன் கிட்ட இப்போலாம் சரியா பேசமாட்டுராளே அதான் கேட்டேன்…. உங்க ரெண்டு பேருக்குள்ள எதாச்சும் Problem-மானு..???’
‘இல்ல மாமா…….’
‘சரி மாப்ள்… Time ஆகுதுல்ல போய் படுங்க….’
‘நான் இன்னைக்கு இங்க தான் மாமா தூங்க போறேன்….. சின்ன அத்தான் ரூம் எங்க இருக்கு???’ என்றேன்
‘ஏன் மாப்ள, என்னாச்சி???’
‘என்னது, என்னாச்சி???’
‘இல்ல திடீர்னு இங்க தூங்க போறதா சொன்னிங்களே அதான் கேட்டேன்… அக்கா கூடயும் சண்டை போட்டியா???’
‘இல்ல மாமா……’
‘அப்ரம் என்ன??’
‘ஐயோ மாமா…. நான் இங்க தூங்குரது பிடிகலனா சொல்லுங்க நான் மொட்ட மாடில தூங்கிக்குரேன்…’
‘அட என்ன மாப்ள…… இப்டி கோவப்படுர…’
‘இல்ல மாமா….. நான் வந்ததுல இருந்து அத்தான் என்னைக்கும் நைட் சீக்கிரம வந்தது இல்ல…. இன்னைக்கு வந்திருக்காரு, அதும் இல்லாம அவங்க ரெண்டு பெர் மூஞ்சிலயும் கலை இல்ல… அதான்…..’ என்க
‘பாத்தியாடி மாப்ளய???, இப்போ பெரிய மனுசனாயிட்டான்’
‘ம்ம்ம்…… ஆமா ஆமா,…. ரெண்டு பேரயும் தனியா சந்தோசமா இருக்கவிட்டு கீழ நம்மளோட இருக்க வந்திருக்கான்…. அவன் போய் இப்டி பண்ரீங்களேங்க……’ என மாமாவை சலித்து கொண்டாள் அத்தை
‘சரி மாப்ள.... சின்னவன் ரூம் ப்ரீத்தி ரூம்க்க Opposite தான் சரியா….’
‘ம்ம்ம்…..’
‘TV பாக்கனும்னா இருந்து பாருடா…..’ என அத்தை எழுந்து கொண்டாள்
‘தூக்கம் வரலனா பாக்குரேன் அத்த….. அதுவரைக்கும் ப்ரீத்தி கிட்ட பேசுரேன்….’
‘ம்ம்ம்….. சரிடா மாப்ள….. ’ என மாமாவும் எழுந்து சென்றார்
அவர்களிருவரும் அவங்க ரூம்க்கு போக நான் என் ப்ரீத்தி அறைக்குள் சென்றேன்… நான் வருவதை தான் எதிர் பார்த்திருப்பாள் போலும் கட்டிலில் படுத்தப்படியே அறை வாசலையே பார்த்து கொண்டிருந்தாள்…. நான் கதவை தாளிட்டு அவளருகில் சென்று அமர்ந்தேன்….
‘ப்ரீத்தி…..’
‘என்ன டா…..’
‘வெளில ஏன் என் கிட்ட சரியா பேசல….’
‘சும்மா தான்……’
‘Miss u-னு What’s App-ல SMS அனுப்பிருந்த…..!!!’
‘ம்ம்ம்…….’
‘நெஜமாவே Miss பண்ணுரியா…???’
‘அப்ப ஏனோ அப்டி தோணிச்சி….’
‘இப்போ????’
‘அதான் நீ என் கூட இருக்கியே…’ என எழுந்து பின்னாலிருந்து என்னை கட்டி கொண்டாள்…
‘ம்ம்ம்…..’
‘ஏன்னே தெரியலடா உன் கூட எப்பயும் தனியாவே இருக்கனும்னு தோணுது….’ என்றவாறு கணத்தில் முத்தமிட
‘அப்டினா….!!!’ என அவளை இழுத்து உதட்டில் உதடு வைத்து உறிய ஆரம்பித்தேன், கொஞ்சநேரம் கழித்து
‘ம்ம்ம்….. ச்சீய் போடா….’ என வெக்கமுற்று திரும்பிக்கொண்டாள்
‘அப்போ நான் போறேன்…’
நான் எழுந்து செல்ல கை பிடித்து என்னை திருப்பியவள் என் நெஞ்சோடு அவள் நெஞ்சை சேர்த்து கட்டி கொள்ள, அந்த மதமதர்த்த மாங்காய்கள் தந்த இதமான அழுத்தத்தில் என்னை மறந்து அணைப்பை இறுக்கினேன்….
‘ஏய்….’
‘நான் போகவா…??’
‘வேணாம்…. இங்கயே இரு டா….’
‘நான் போகலனா அத்தையும் மாமாவும் என்ன நெனைப்பாங்க மா…’
‘ஒன்னும் நெனைக்கமாட்டாங்க….. அதான் ஏற்கனவே அப்பா அந்த முடிவுல தான இருக்காரு’ என இன்னும் கட்டி நெரித்தாள்
‘எந்த முடிவு???’
‘நம்ம ரெண்டு பேருக்கும் மூனு முடிச்சி போடுர முடிவுல….’
‘ஓ……’
‘ம்ம்ம்…..’
‘சரிடி… விடு கொஞ்சநேரம் பேசலாம்….’
‘ம்ம்ம்/…’ என என்னைவிட்டு பிரிந்தவளின் நெற்றியில் மென்மையாய் என்னுதட்டை ஒற்றியெடுத்தேன்
பின் இருவரும் பேச ஆரம்பிக்க, அவளோ கல்லூரி மற்றும் அவளது தோழிகளை பற்றி பேசினாள்…. அவள் பள்ளி, கல்லூரியில் செய்த சேட்டைகள் பற்றி மிகுந்த சந்தோஷத்துடன் கூறிக்கொண்டிருக்க நானும் அவளை என் மடியில் சாய்த்து கொண்டு கேட்டு கோண்டும், அப்பப்போது முத்தமிட்டு கொண்டும் இருந்தேன்…… ஒரு மணி நேரம் போயிருக்கும் அவல் தூங்கிவிட்டாள்…. அவளை ஒழுங்காய் கட்டிலில் கிடத்தி போர்வையை போர்த்தி விட்டு எதிரே இருக்கும் சின்ன அத்தான் அறை சென்று படுத்து கொண்டேன்…..
(என்னென்னவோ எதிர்பாத்திருப்பீங்க கொஞ்சம் மொக்கை போட்டுட்டேன்ல….. ☹…)
தொடரும்……