03-04-2020, 03:59 PM
Woow Saleem, romba naal aachu , ennai ninaive irukkuratha kumar_tamil21. உங்க கதை படித்து வெகு நாளாகிவிட்டது நீங்கள் இப்பொழுது எல்லாம் எழுதுவது இல்லையா தொழில் நன்றாக போகிறதா? லாக் டோன் ஆகையால் கதை எழுதுகிறீர்களா அல்லது இனிமேல் தொடர்ந்து எழுதுவீர்களா? என்னை ஞாபகம் இருந்தால் மெசேஜ் பண்ணவும்