Thriller வேட்டையாடு விளையாடு
நண்பர்களே தொடர்ந்து உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த கதையானது சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக சற்று திரில்லர் சேர்த்து தந்து கொண்டு இருக்கிறேன். அது போக இந்த மொத்த கதையின் அவுட்லைன் ஏற்கனவே எழுதியாகி விட்டது. அப்போதைக்கப்போது சற்று டெவெலப் செய்து எழுதி கொண்டு இருக்கிறேன்.

கூட்டு வன்புணர்வு சிலருக்கு அருவருப்பை தந்திருக்கிறது என்பதை அறிகிறேன், சிலர் இதை பொள்ளாச்சி சம்பவத்தை போல் உள்ளது என்றும் கூறி இருந்திர்கள். எனது கதையில் பெண்ணின் சம்மதம் இல்லாமல் எந்த வித புணர்ச்சியும் நடக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன். அது போக கதையின் தேவைக்கேற்ப பல கேரக்டர்கள் வரப்போகின்றன அது கதையின் போகஸ் மாறாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டியது என் பொறுப்பு.

அண்ணாச்சி யார் அவருக்கும் ப்ரீத்தாவுக்கும் என்ன பகை ஏன் இப்படி இருக்கிறார் என்பதை சொல்லிவிட்டால் சுவராஸ்யம் முடிந்து விடும். எனக்கு அடிக்கடி PMல் hangoutல் கருத்து சொல்லும் நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த லாக் டவுனில் பலர் கதை படிக்க ஆர்வமாக இருப்பீர்கள், ஆனால் துரதிஷ்டவசமாக நான் அத்யாவசிய துறையில் இருப்பதினால் வேலை பளு சற்று கூடி விட்டது. ஆனாலும் இனி அப்டேட் சற்று வேகமாக தரலாம் என்று இருக்கிறேன்.

எப்போதும் உங்களை ஆதரவை எதிர்பார்க்கும் பிரின்ஸ்
Please Read வேட்டையாடு விளையாடு 
https://vettaiyaadu.blogspot.com/
[+] 2 users Like prince_madurai's post
Like Reply


Messages In This Thread
RE: வேட்டையாடு விளையாடு - by prince_madurai - 03-04-2020, 02:22 PM



Users browsing this thread: 9 Guest(s)