16-02-2019, 10:57 AM
நான்: அரசு
வீட்டை விட்டு வெளியே வந்தேன். என் மனசெல்லாம் திகுதிகுவென எரிச்சலில் எரிந்தது.
'திருட்டு முண்டை.. என்கிட்டயே காசை மறைக்கிறா.. இதை நான் கண்டு புடிச்சுட்டேன்.. இன்னும் கண்டு பிடிக்காம.. எங்கெங்க பதுக்கி வச்சிருக்காளோ..? எங்கயோ பாத்திரம் கழுவிட்டு இருந்த பரதேசி முண்டை.. பணம் சம்பாதிச்சு குடுப்பான்னு.. தாலி கட்டி கூட்டிட்டு வந்தா.. படுக்குறதுக்கே மொறைக்கிறா.. வச்சுக்குறேண்டி உன்னை.. இரு..!!'
நான் மனதுக்குள் கருவிக்கொண்டே, அவளிடம் இருந்து பறித்த அந்த பர்ஸை பிரித்தேன். கத்தை கத்தையாய் இருந்த மொத்த பணத்தையும் அள்ளி, என் பேன்ட் பாக்கெட்டில் அப்படியே திணித்துக் கொண்டேன். பர்ஸை தொலைத்தவனின் டிரைவிங் லைசன்ஸ் உள்ளே இருந்தது. அதை எடுத்து.. அதில் எழுதியிருந்த அசோக் என்ற பேரை பார்த்து ஏளனமாக சிரித்தேன். சாக்கடையில் எறிந்தேன். அப்புறம் பர்ஸை தூக்கி எறியப் போனபோதுதான் அதை கவனித்தேன். பர்ஸின் சைடில்.. புடைப்பாக.. என்ன அது..????
நான் ஜிப்பை திறந்து பார்க்க, உள்ளே இருந்தது அந்த மோதிரம். மோதிரத்தின் உச்சியில் இருந்த கல், பளீரென மின்னியது. 'கண்ணா... ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா...????' என்று மேலே இருந்து யாரோ கூவியது மாதிரி இருந்தது எனக்கு. பார்த்தால் வைரம் மாதிரி இருக்கிறது..!! ஹையோ...!!! இன்று எனக்கு ஜாக்பாட்தான்..!! நான் அந்த மோதிரத்தை என் வலது கை விரலில் அணிந்து கொண்டேன். பர்ஸை தூக்கி சாக்கடையில் போட்டேன். எனது என்ஃபீல்டில் ஏறி அமர்ந்தேன். உதைத்தேன். பறந்தேன்..!!
சந்தோஷமாக இருந்தது. இன்று எக்கச்சக்க பணம் பார்த்தாயிற்று..!! இன்று எனக்கு எதோ அதிர்ஷ்ட நாள் போலிருக்கிறது. வண்டியை பூந்தமல்லி ஹை-ரோடில், கோயம்பேடு நோக்கி விரட்டினேன். பத்தே நிமிடத்தில் கோயம்பேடை அடைந்தேன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கிறது அந்த ஓப்பன் கார்டன் பார். வண்டியை வெளியே பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தேன். ஆட்கள் அதிகமாக இல்லை. ஒரு கார்னர் சீட் சென்று அமர்ந்து கொண்டேன். காஸ்ட்லியாய் ஒரு விஸ்கி ஆர்டர் செய்தேன். என் செல்போனை எடுத்து, அகஸ்டின் நம்பருக்கு டயல் செய்தேன்.
"சொல்லு தல.." என்றான் அடுத்த முனையில் அகஸ்டின்.
"டேய்.. நாளைக்கு வந்து அவளை அள்ளிட்டு போடா.."
"யாரை..? உன் பொண்டாட்டியவா..?"
"ஆமாம்..!!! ரொம்ப பேஜார் பண்றா..!! இனிமே அவளை ஒத்தை ஆளா நான் சமாளிக்க முடியாது.. உங்க எடந்தான் அவளுக்குலாம் சரிப்படும்..!! வந்து அள்ளிட்டு போ..!!"
"ம்ம்ம்ஹஹ்ஹ்ம்ம்.. அள்ளிட்டு போவலாம்..!! ஆனா நீ ரேட்டு ஜாஸ்தி சொல்றியே.. அஞ்சு லட்சம்லாம் அவ பெற மாட்டா தல..!!"
"என்னடா இப்டி சொல்ற..? அவ உடம்பை பாத்திருக்கேல நீ..??"
"ம்ம்.. பாத்திருக்கேன் பாத்திருக்கேன்.. உடம்புக்கென்ன.. எல்லாம் தகதகன்னு தங்கம் மாதிரிதான் இருக்குது.. ஆனா.. அடிக்கடி சீக்குல படுத்துக்குறாளேப்பா..!! சீக்கு கோழியை வச்சுக்கிட்டு சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம் தல.."
"அப்போ எவ்ளோதான் தருவ..?"
"மூன்றைக்கு மேல தேறாதுப்பா..!! மூன்றை உனக்கு ஓகேனா சொல்லு.. நான் அக்காகிட்ட பேசுறேன்..!!"
"மூன்றை ரொம்ப கம்மிடா..!! ம்ம்ம்ம்... சரி.. நாலரைன்னு முடிச்சுக்கலாம்..!!"
"நாலரை ரொம்ப ஜாஸ்தி அரசு..!! அக்கா ஒத்துக்காது..!!"
"ஏய்.. என்னடா ஜாஸ்தி ஜாஸ்தின்ற..? உங்களுக்கு இருக்குற பிஸினசுக்கு.. கூடுற கும்பலுக்கு.. நாலே மாசத்துல போட்ட துட்டை எடுத்துடுவ..!! அப்புறம் அவ சம்பாதிக்கிறதுலாம் உனக்கு லாபந்தான..?"
"ப்ச்.. முன்ன மாதிரிலாம் இப்ப இல்லை அரசு..!! வர்றவன்லாம் ஃப்ரஷா வேணும்.. ஃப்ரஷா வேணும்.. ன்னுதான் கேக்குறான்.. அஞ்சாறு மாசத்துல துட்டு எடுத்தாதான் உண்டு..!! அப்புறம் நாங்களும் எங்கயாவது்.. அவளை தள்ளிதான் விடனும்..!! சரி.. உனக்கு வேணாம்.. எனக்கும் வேணாம்.. நாலுன்னு முடிச்சுக்கலாம்..!! என்ன சொல்ற..?"
"ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..." நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம்,
"ம்ம்.. சரிடா.. ஓகே..!!" என்று சம்மதித்தேன்.
"எப்போ வர்றது...?"
"காலைல பணத்தோட வா.. தூக்கிட்டு போ..!! ரொம்ப மொரண்டு புடிப்பா.. எல்லாத்துக்கும் ஏற்பாடா வா..!!"
"அதுலாம் நான் பாத்துக்குறேன் வுடு..!! அப்போ காலைல பாக்கலாம்.. வச்சுர்றேன்..!!"
நான் காலை கட் செய்தேன். மூன்றாவது லட்டும் கிடைத்த மாதிரி உணர்ந்தேன். நாலு லட்சம் நல்ல ரேட்டு..!! எதிரில் இருந்த விஸ்கியை அப்படியே தொண்டைக்குள் சரித்துக் கொண்டேன். இன்னொரு லார்ஜ் சொன்னேன். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். சுகமாய் புகை விட்டவாறு, பார் வாசலுக்கு பார்வையை வீசிய போதுதான்.. அந்த சிவப்பு நிற கார் சரக்கென்று வந்து நின்றது..!!!!