screw driver ஸ்டோரீஸ்
நான்: அகிலா

நான் அந்த வீட்டை விட்டு வெளியேறி, ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். உடம்பெல்லாம் விண்விண்ணென்று வலித்தது. ஆனால் மனசெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மூன்று நாட்களாக உடம்பு சரியில்லை. காய்ச்சல்..!! இன்றுதான் ஓரளவு தேறியிருந்தது. கையிலிருந்த காசெல்லாம் தீர்ந்து போயிருக்க, கஸ்டமரும் யாரும் வராமல் போக, இன்று வீதிக்கே இறங்கி வர வேண்டியதாயிற்று..!! வந்ததும் இருவகையில் நல்லதாகப் போயிற்று..!! முதலில் அந்த பர்ஸ்.. அப்புறம் இந்த அன்பு..!!

ச்சே.. எவ்வளவு ஒரு நல்ல ஆள் இந்த அன்பு..? இவனைப் போய் விட்டுவிட்டு ஓடியிருக்கிறாளே இவன் பொண்டாட்டி..? புத்தி கெட்டவள்..!! நானாயிருந்தால்.. இவன் காலைக் கட்டிக்கொண்டு காலம் முழுதும் விழுந்து கிடந்திருப்பேன்..!! 'இவன் பொண்டாட்டியாய் நானிருந்தால்..' என்ற நினைத்துப் பார்க்கும்போதே, மனதுக்குள் எதோ படபடவென பறப்பது மாதிரி சிலிர்த்தது..!! ஒரு இரண்டு மணி நேரமாகத்தானே இவன் எனக்கு பழக்கம்..? அதற்குள் இந்த அளவுக்கு ஒரு ஆண்மகனால் என் இதயத்தை அடைத்துக் கொள்ள முடியுமா..?

எனக்குந்தான் புருஷன் என்று ஒருத்தன் இருக்கிறான். அரசு என்று பெயர்..!! எல்லாத்தையும் விட்டுவிட்டு அவனுடன் வந்து, இன்று லோல்படுகிறேன். அப்போது அமர்க்களம் படம் வந்த சமயம். அஜித் மாதிரி ஒரு ரவுடியை லவ் பண்ணி.. அவனை திருத்தி.. அவனையே மணந்து கொள்ள வேண்டும் என்று லட்சியம் வளர்த்துக் கொண்டேன். அந்த மாதிரி ஒரு ஆளை தேடினேன். அஜித் வரவில்லை.. அரசு என்கிற இந்த அயோக்கியன்தான் வந்து சேர்ந்தான்..!! வயசுக்கோளாறு.. ஏமாந்து போனேன்..!! இன்று என் வாலிபத்தை விற்று பிழைப்பு நடத்துகிறேன்..!! கேவலமாய் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், இன்று இந்த அன்பு மூலமாக ஒரு புதுவித சந்தோஷம்..!!

என் மீது ஏறி, அவன் பாய்ந்த பாய்ச்சல் நினைவுக்கு வந்தது. உடனே உதட்டில் ஒரு சந்தோஷப் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அப்பப்பா...!!!!!! என்ன ஒரு வேகம்..?? அணையை உடைத்து பாயும் வெள்ளம் போல.. என்னை அடித்து நொறுக்கி... என்ன ஒரு ஆவேசம்..?? நான் வேண்டும் என்றேதான் அவனுக்கு வெறி ஏற்றி விட்டேன். அவன் மனைவியை நினைவுபடுத்தி சூடேற்றினேன். அப்படியாவது அவன் ஆத்திரம் கொஞ்சம் தணியட்டும் என்றுதான் அப்படி செய்தேன். அவனும் என்னை கசக்கி பிழிந்துவிட்டான்.

அவன் அடித்த அடியில் நான் நொறுங்கும்போது, மிகவும் வலித்தது. ஆனால் அதை கொஞ்சம் கூட என் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அவனுடைய திருப்திதான் முக்கியம் என்று நினைத்து, வலியை தாங்கிக் கொண்டேன். எத்தனையோ பேரிடம் படுத்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி நான் முதன் முதலாக நினைத்தது இவனிடம்தான்..!! இதோ.. இப்போது கூட எல்லாம் கழண்டு விழுவது மாதிரி வலிக்கிறது.. ஆனால் அந்த வலியில் ஒரு சுகம் இருப்பதாக எனக்கு பட்டது.

அன்புவைப் பற்றி நினைத்துக் கொண்டே.. மனசுக்குள் சிரித்துக் கொண்டே என் வீட்டை அடைந்தேன். கதவில் தொங்கிய பூட்டை பார்த்ததும்தான்.. பட்டென்று சாவி ஞாபகம் வந்தது. எனது புடவைத்தலைப்பை எடுத்து தேடித் பார்த்தேன். சாவியை காணோம்..!!!!! அன்புவுடைய வீட்டில்தான் விழுந்திருக்க வேண்டும் என்று பளிச்சென்று புரிந்தது. வழக்கமாக வீட்டு சாவியை என் புடவைத்தலைப்பில், ஒரு முடிச்சு போட்டு வைத்திருப்பேன். இன்று அவசர அவசரமாக புடவையை அவிழ்த்து எறிந்த பொது.. அந்த மெத்தையில்தான் எங்கேயோ விழுந்திருக்க வேண்டும்.

நான் என்ன செய்வதென்று யோசித்தேன். என் புருஷனிடம் இன்னொரு சாவி இருக்கிறது. ஆனால் அந்த ஆள் எப்போது வருகிறானோ..? பத்து நிமிடம்தானே.. ஒரு எட்டு அன்புவின் வீட்டுக்கு போய் வந்துவிடலாம் என்று தோன்றியது. அவனையும் இன்னொரு முறை பார்க்கலாம்..!!!! அவனை பார்க்கலாம் என்று நினைத்ததும், மனசு இப்போது பட்டென பூரிப்படைந்தது. உற்சாகமாய் மீண்டும் வந்த வழியே திரும்பி நடந்தேன்.

பத்தே நிமிடத்தில் அவன் வீட்டை அடைந்தேன். கதவு திறந்தே இருந்தது. உள்ளே சென்றேன். 'அன்பு.. அன்பு...' என்று அழைத்தவாறே படுக்கை அறையை அடைந்தேன். அன்பு அங்கே ஆளை காணோம். மெத்தையை தடவி சாவியை தேடினேன். கிடைத்தது. எடுத்து புடவைத்தலைப்பில் முடிந்து கொண்டேன். இந்த ஆள் எங்கே போனான்..??

"அன்பு.. அன்பு.."

அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். மேலே மாடியில் ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்குதான் இருப்பான்..!! படியேறி மேலே சென்றேன். மாடி அறையின் கதவை தள்ளி உள்ளே பார்வையை வீசினேன். பெரிய.. விஸ்தாரமான அறை..!! அறையின் ஒரு மூலையில் அந்த ஸ்டூல் இருந்தது. அதற்கு அருகே ஒரு சேர். அன்பு அந்த சேரில் அமர்ந்திருந்தான். கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே எதையோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

"யோவ்.. இங்கதான் இருக்கியா நீ..? இவ்ளோ சத்தம் போடுறேன்.. என்னன்னு கேட்க மாட்டியா..?"

நான் சிரித்தபடி சொல்லிக்கொண்டே அவனை நோக்கி நடந்தேன். அவனிடம் இருந்து அப்போதும் எந்த பதிலும் இல்லை. இப்போது எனக்கு லேசாக கலவரமாய் இருந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு..? அவனை நெருங்கினேன்.

"அன்பு.."

சொல்லிக்கொண்டே நான் அவன் தோளை தொட, அவனுடைய தலை அந்தப்பக்கமாய் சரிந்து தொங்கியது. அவன் கையில் இருந்து அந்த துப்பாக்கி, தரையில் விழுந்து தெறித்து ஓடியது. அவனுடைய நெற்றியின் வலது பக்கத்தில், இரண்டு ரூபாய் நாணயம் அளவுக்கு ஓட்டை விழுந்திருக்க, அதன் வழியாக கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் குபுகுபுவென கொட்டிக் கொண்டிருந்தது.

அவ்வளவுதான்..!!!! நான் பக்கென்று அதிர்ந்து போனேன்..!!!! நெஞ்சை எதோ படக்கென்று ஒரு பாம்பு வந்து கவ்வியது போலிருக்க, அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையில் பொத்தென்று விழுந்தேன். மூச்சு விடக் கூட கஷ்டமாய் இருந்தது. திணறினேன்..!!! இந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை என் வாழ்நாளில் நான் அனுபவித்ததே இல்லை. 'அன்பு.. அன்பு..' என்றவாறு.. என் விரல்கள் நடுநடுங்க.. அவன் உடலை தடவி தடவி பார்த்தேன். என் விழிகளை விரித்து.. செத்துப்போய் உறைந்திருந்த அன்புவையே வெறித்து பார்த்தபடி.. பித்துப் பிடித்தவள் மாதிரி அமர்ந்திருந்தேன்...!!
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 10:53 AM



Users browsing this thread: 10 Guest(s)