16-02-2019, 10:50 AM
"பணம்லாம் வேணாம்.. நீ பேசு.. நான் கேக்குறேன்..!!" சொல்லிக்கொண்டே பணத்தை என்னிடம் நீட்டினாள்.
"பரவால்ல.. வச்சுக்கோ..!!" நான் பணத்தை அவள் கையில் வைத்து மூடினேன்.
"இல்லையா.. இவ்ளோ பணத்துக்கு நான் அருகதை இல்லாதவ.. வேணாம்..!!"
"ப்ச்.. வச்சுக்கோன்னு சொல்றேன்ல..? வச்சுக்கோ..!! வச்சுக்கோ அகிலா..!!"
நான் வற்புறுத்தினேன். அவள் அதன் பிறகும் மிகவும் தயங்கினாள். அப்புறம் சமாதானமாகி அந்தப் பணத்தை வைத்துக்கொள்ள சம்மதித்தாள். தலையணைக்கு அடியில் கிடந்த பர்சை எடுத்து, ஏற்கனவே இருந்த பணத்துடன் என் பணத்தையும் சேர்த்து, மீண்டும் தலையணைக்கு கீழே திணித்தாள். நான் என் பேன்ட், ஷர்ட்டை அவிழ்த்துவிட்டு பனியன், லுங்கிக்கு மாறினேன். சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவளிடம் நீட்டியவாறு கேட்டேன்.
"தம்மடிப்பியா..?"
"ம்ம்.. எப்பாச்சும்..!! குடு..!!"
அவள் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக்கொள்ள, நான் அதை பற்ற வைத்துவிட்டு எனக்கும் ஒன்று பற்ற வைத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக புகை விட்டோம். உள்ளாடைகள் மட்டுமே அணிந்திருந்த அவளுடைய அழகை நான் ரசித்துக் கொண்டிருக்க, அவள் மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்.
"உன் பேரு என்னயா..?"
"அன்பு.."
"என்ன வேலை பாக்குற நீ..?"
"சைக்கியாட்ரிஸ்ட்.. கேள்விப் பட்டிருக்கியா..?"
"ம்ஹூம்..!! அப்டினா..?"
"அது ஒரு டாக்டர் படிப்பு..!!"
"ஓ.. டாக்டரா நீ..?"
"ம்ம்.."
"உன் பொண்டாட்டி எங்க போயிருக்கு..?"
"ம்ம்ம்ம்ம்ம்... உனக்கு சல்மான்கான் தெரியுமா..?"
"ம்ம்..."
"அந்த மாதிரி.. நல்லா கும்முன்னு மஸில்ஸ் வச்சிருக்குற ஒருத்தனோட.. ரெண்டு மாசம் முன்னாடி ஓடிப்போயிட்டா..!!" நான் சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் பக்கென்று அதிர்ந்து போனாள்.
"என்னய்யா சொல்ற..?"
"ஹ்ஹா.. நெஜமாத்தான்.. ஓடிப்போயிட்டா..!!"
"ஏன் ஓடிப்போயிட்டா..?" அவள் சாதாரணமாக கேட்க, நான் சிரித்தேன். ஒரு மாதிரி.. வெறித்தனமாய்.. வாய் விட்டு சிரித்தேன்.
"ஹஹ்ஹாஹ்ஹ்ஹா... ஏன் ஓடிப்போயிட்டா... ம்ம்ம்ம்ம்ம்.... ஹஹ்ஹாஹ்ஹ்ஹா... ஏன் ஓடிப்போயிட்டா.... ம்ம்ம்... ஹஹ்ஹாஹ்ஹ்ஹா...!!!"
"ஏன்யா இப்படி சிரிக்கிற..? ஏன் ஓடிப்போனான்னுதான கேட்டேன்..?" அவள் என்னை மிரட்சியாக பார்த்தாள்.
"இல்ல.. இந்த ரெண்டு மாசத்துல இந்த கேள்வியை.. எத்தனை பேர் எங்கிட்ட கேட்டிருப்பாங்க தெரியுமா..? இந்த கேள்வியை கேட்டு கேட்டு.. நொந்து போயிட்டேன் அகிலா..!!" நான் விரக்தியாக சொல்ல, அவள் என் முகத்தை பாவமாக பார்த்தாள்.
"ஐயோ.. மன்னிச்சுக்கோயா.. நான் உன் மனசை நோவடிக்கனும்னு கேக்கலை..!!"
"பரவால்ல விடு... நீ என்ன பண்ணுவ..?"
சொல்லிக்கொண்டே நான் அவளுடைய தோளில் கை போட்டு இழுத்து அணைத்துக் கொண்டேன். அவளுடைய கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தவன், பின்பு அவளது புஜத்தில் மென்மையாக முத்தமிட்டேன். மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.
"ரொம்ப அழகா இருப்பா அகிலா.. ரொம்ப லவ் பண்ணினேன் அவளை.. அவளும் என்னை லவ் பண்றான்னு நம்புனேன்.. ஆனா.. ஆனா.. அவளுக்கு என் பணத்து மேலதான் ஆசை அகிலா.. என்னை விட பணக்காரனா.. என்னை விட மஸில்மேனா ஒருத்தன் கெடச்சதும் என்ன விட்டுட்டு போயிட்டா..!! ரெண்டு மாசமா வெளில தலை காட்ட முடியலை..!! அசிங்கமா இருக்குது..!! வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கெடக்குறேன்..!!"
"ம்ம்ம்.."
"ஓடிப்போனவ டைவர்ஸ் வேணும்னு கேட்டு.. நோட்டிஸ் அனுப்பிருந்தா.. போனவாரம் ஹியரிங் நடந்தது..!! கோர்ட்ல.. அத்தனை பேர் முன்னாடி வச்சு.. செக்ஸுக்கு நான் லாயக்கே இல்லைன்னு சொல்லிட்டா.. எங்கிட்ட தாம்பத்திய சுகமே அனுபவிக்கலைன்னு.. வாய் கூசாம பொய் சொல்லிட்டா அகிலா..!! கொஞ்ச நஞ்சம் இருந்த மானமும்.. போனவாரத்தோட போயிடுச்சு..!!"
"ம்ம்ம்.."
"என் மூஞ்சிக்கு முன்னாடி சிரிக்கிறவங்கலாம்.. முதுக்குக்கு பின்னாடி கேலி பண்றாங்க அகிலா.. பொட்டைன்னு சொல்றாங்க.. கஷ்டமா இருக்கு.. செத்துப் போயிடலாம் போல இருக்கு அகிலா..!!"
சொல்லும்போதே நான் உடைந்து அழ ஆரம்பித்தேன். அவளுடைய இடுப்பை கட்டிக்கொண்டு, அவள் மடியில் முகம் புதைத்து, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். அகிலா பதறிப்போனாள்.
"ஐயோ.. என்னய்யா இது..? சின்னப்புள்ள மாதிரி அழுதுட்டு.. எந்திரி.. எந்திரியா.. கண்ணை தொடைச்சுக்கோ.. அழாத.. அழாதையா..!!" என் முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டாள்.