screw driver ஸ்டோரீஸ்
தடக் தடக்.. தடக் தடக்.."

"அவளை பாத்த அன்னைக்கே.. அவளை அனுபவிச்சே ஆகணும்னு எனக்கு வெறி வந்துடுச்சு அசோக்..!! ம்ம்ம்ம்ம்ம்... ஒரு வருஷமா ப்ளான் பண்ணி... கொஞ்சம் கொஞ்சமா காய் நகர்த்தி.. இதோ.. இப்போ நான் நெனச்சதை சாதிக்க போறேன்.. உன் பொண்டாட்டியை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு அசோக்..!! எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா நான்..?"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ஹ்ஹஹாஹ்ஹா.... இதுவரை எத்தனை பொண்ணுகளை அனுபவிச்சுருக்கேன் தெரியுமா அசோக்..? எல்லாருமே.. நம்ம அகல்யா மாதிரி சின்ன சின்ன பொண்ணுங்க.. எல்லாருமே புதுசா கல்யாணம் ஆன பொண்ணுங்க.. எல்லாரையுமே என் மூளையை யூஸ் பண்ணி அனுபவிச்சுருக்கேன்.. ஹ்ஹஹாஹ்ஹா.... எல்லாரையுமே.. அவளுக புருஷனை பாக்க வச்சே அனுபவிச்சுருக்கேன்.. ஹ்ஹஹாஹ்ஹா.... ஹ்ஹஹாஹ்ஹா...."

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ஆனா.. ஆனா.. எவளுமே உன் பொண்டாட்டி அளவுக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணினதில்ல அசோக்..!! நெறைய பேர் செம அழகா இருப்பாளுக.. நெறைய பேர் செம செக்ஸியா இருப்பாளுக..!! சில பேர்தான் ரெண்டும் மிக்ஸ் ஆகி இருப்பாளுக.. உன் பொண்டாட்டி அந்த மாதிரி ஒரு பொண்ணு..!! என்னை பைத்தியமாக்கிட்டா அசோக்.. உன் பொண்டாட்டி..!!"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ம்ம்ம்ம்... அகல்யாவை எப்டிலாம் அனுபவிக்கனும்னு நெனச்சு வச்சிருக்கேன் தெரியுமா..? இப்போலாம் அந்த கற்பனைதான் எனக்கு..!! சொல்றேன் கேளு.. அவ ட்ரெஸ்லாம் உருவி.. அம்மணமாக்கி.. உன் மடில போட்டு.. அவளை..."

"ஸ்டாப் இட்...!!!!!!!!!!!!!!!!!!"

நான் பொறுமை இழந்து கத்தினேன். ஆத்திரத்துடன் அவரை முறைத்தேன். அந்த ஆள் சிரித்தார்.

"ஓகே அசோக்.. ஓகே.. கூல்... இப்போ எதுக்கு இப்டி எமோஷன் ஆகுற..? சும்மா நான் சொல்ற போதே.. இப்டி டென்ஷன் ஆகுற.. நாளைக்கு நெஜமாவே பண்றப்போ... ஹஹ்ஹாஹ்ஹ்ஹா.. அந்த நேரத்துல.. உன் பொண்டாட்டியோட எக்ஸ்ப்ரஸனை விட.. உன் எக்ஸ்ப்ரஸன்தான் ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே..? ஹாஹா...!! ம்ம்ம்ம்ம்.. இன்னைக்கு அவளை அனுபவிக்க போறேன்னு ரொம்ப ஆசையா வந்தேன் அசோக்.. ப்ச்.. ஏமாத்திட்ட..!! இட்ஸ் ஓகே.. நாளைக்குத்தான் உனக்கு லாஸ்ட் டே..!! அகல்யாவை நாளைக்கு அரேஞ் பண்ணலைன்னா.. நாளான்னிக்கு உன் மேல.. ஃபார்மலா ஒரு கம்ப்ளெயின்ட் ஃபைல் பண்ண போறேன்..!! சரியா..?"

"ப்ளீஸ்.. கடைசியா ஒருதடவை.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. நாங்க எந்த தப்பும் பண்ணலை.. எங்களை விட்டுருங்க..!! எங்ககிட்ட பெருசா பணம் இல்ல.. பெருசா எந்த ஆசையும் இல்ல..!! அமைதியா.. நிம்மதியா.. ஒரு ஆர்டினரி லைஃப் வாழணும்னு ஆசைப்படுறோம்.. அவ்வளவுதான்..!! அதை கெடுத்திடாதீங்க ப்ளீஸ்..!! எங்களை விட்டுருங்க..!! உங்க கால்ல வேணா கூட விழறேன்.." நான் மானம், வெட்கம் எல்லாம் விட்டு கெஞ்ச,

"நான் முடியாதுன்னு சொன்னா..???"

அழகு நாயகம் இரக்கமே இல்லாமல் கேட்டார். என் முகத்தை பார்த்து குரூரமாய் புன்னகைத்தார். நான் கொஞ்ச நேரம் வெறுப்பாய் அந்த மிருகத்தையே பார்த்தேன். அப்புறம் முகத்தை திருப்பி கார் கண்ணாடியில் சிதறி விழும் மழை நீரையே பார்த்தேன். மெல்லிய குரலில் எந்திரம் போல சொன்னேன்.

"நான் நாலாவது ஆப்ஷனை ச்சூஸ் பண்ண வேண்டி இருக்கும்..!!"

"ஹ்ஹஹாஹ்ஹா.. நாலாவது ஆப்ஷனா..? அது என்ன நாலாவது ஆப்ஷன்..?" அவர் கனைத்தார்.

நான் முகத்தை திருப்பாமலே, சாலையை வெறித்தபடியே, என் வலது கையை கீழே நகர்த்தி, காலுக்கு கொண்டு சென்று, உறையில் இருந்த கத்தியை எடுத்து அவருக்கு காட்டினேன். உடனே கார் சரக்க்க்க்.... என்று சடன் ப்ரேக் அடித்து நின்றது. நான் இப்போது திரும்பி அவர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்தில் அதிர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ஒருவித எள்ளல் புன்னகைதான் பரவி இருந்தது.

"ஓஹோ.. என்னை கொல்றதுதான் அந்த நாலாவது ஆப்ஷனா..? இருக்குறதுலேயே ரொம்ப பேட் ஆப்ஷன் இதுதான் அசோக்..!! என்னவோ.. அஞ்சு நிமிஷம் கூட ஜெயில்ல இருக்க முடியாதுன்னு கெடந்து துடிச்ச.. என்னை கொலை பண்ணினா.. ஆயுசுக்கும் ஜெயில்லதான் கெடக்கணும்..!!"

"அது.. போலீஸ்ல மாட்டினா.."

"கண்டிப்பா மாட்டிப்ப..!! என் செல்போனுக்கு வந்த கால்லாம் ட்ரேஸ் பண்ணினாலே போதும்.. கடைசியா என்கூட பேசினதே நீதான்... போலீஸ் மொதல்ல உன்கிட்டதான் ஓடி வரும்..!!"

"ஸோ வாட்..? வருவாங்க.. விசாரிப்பாங்க.. கடைசியா நீங்க என்கூட பேசுனது மட்டுந்தான் அவங்களுக்கு தெரியும்.. என்ன பேசிக்கிட்டோம்னு அவங்களுக்கு தெரியாது..!!"

"ஸோ வாட்..? உனக்கும் எனக்கும் ஆகாதுன்னுதான் எல்லாருக்குமே தெரியுமே..? ஆபீஸ்ல அத்தனை பேர் முன்னாடி என்கூட சண்டை போட்டிருக்க..? என்னை கொன்னுடுவேன்னு ஊருக்கே கேக்குற மாதிரி சொல்லிருக்க.. போலீசுக்கு வாக் ஆன் த கேக் மாதிரி.. நேரா வந்து உன் கழுத்தை கப்புன்னு புடிச்சு நெறிப்பாங்க..!! சொல்றதை கேளு அசோக்.. நைஃபை உள்ள வச்சுட்டு.. உன் வொய்ஃபை கரெக்ட் பண்ற வழியை பாரு..!!"

"என் வொய்ஃபோட நெழலை கூட உன்னை டச் பண்ண விட மாட்டேன் அழகு நாயகம்..!!" ஆத்திரமாக சொல்லிக்கொண்டே நான் கத்தியை ஓங்க, அவரிடம் இப்போது லேசான பதற்றம் தெரிந்தது.

"அ..அசோக்.. மு..முட்டாள்தனமா எதுவும் பண்ணிடாத..!! அப்புறம் ஜென்மத்துக்கும் இதை நெனச்சு நீ ஃபீல் பண்.."

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, நான் ஓங்கிய கத்தியை சரக்கென அவருட மார்புப் பிரதேசத்தில் இறக்கினேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அலறக்கூட அவகாசம் இன்றி, 'ஆஆஆஆஹ்ஹ்ஹ்க்க்..' என்ற முனகலுடன் அப்படியே சரிந்தார். நல்ல வலுவான குத்து...!! கத்தியின் முக்கால் பாகத்துக்கு மேல் அவருடைய உடலுக்குள் சென்றிருக்க, அது ஏற்படுத்திய துளை வழியாக, குபுகுபுவென ரத்தம் சிவப்புக்கலரில் சீறியது.

நான் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தேன். அழகு நாயகத்தின் சலனமற்ற முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். கார் வைப்பர் இன்னும் ஓயாமல், 'தடக் தடக்.. தடக் தடக்..' என துடித்துக் கொண்டே இருந்தது. நான் ஒரு கொலை செய்துவிட்டேன் என்பதை நம்புவதற்கு எனக்கே கடினமாக இருந்தது. அழுகை வரும்போல் இருந்தது. தலையை கவிழ்த்துக் கொண்டு அழுதேன்.

ஓரிரு நிமிடங்கள் அந்த மாதிரி அழுதிருப்பேன். அப்புறம் பட்டென எழுந்தேன். பரபரப்பானேன். அவருடைய பாக்கெட்டை தடவினேன். அவருடைய செல்போனை தேடினேன். மேல் பாக்கெட்டில்.. பேன்ட் பாக்கெட்டில்.. கார் டேஷ் போர்டில்..

"எ..என் செ..செல்போன் தேடுறியா அசோக்..?"

அழகு நாயகம் உயிர் விடும் தருவாயில் ஈனஸ்வரத்தில் முனகினார். நான் திரும்பி அவர் முகத்தை வித்தியாசமாக பார்த்தேன், 'இன்னும் நீ சாகவில்லையா..?' என்பது போல..!! அப்புறம்,

"ம்ம்ம்.." என்றேன் மெல்லிய குரலில்.

"உ..உனக்கு ரொம்ப பேட் லக் அசோக்.. உன் பொ..பொண்டாட்டி நெனப்புலேயே வந்தனா.. செல்போனை ஆ..ஆபீஸ்லேயே மறந்துட்டேன்..!! நீ.. நீ.. மாட்டிக்க போற அசோக்.. போ..போலீஸ்ல.."

"நோ..!!!!"

"யெ..யெஸ்... இ...இன்னைக்கே மாட்டிப்ப.."

"நோ..!!!! இங்க பாரு.. இது என்னனு தெரியுதா..?" நான் என் பர்ஸில் இருந்து அந்த ஆடிட்டோரிய என்ட்ரன்ஸ் டிக்கெட்டை எடுத்து, அவர் முகத்துக்கு முன்னால் காட்டியபடி சொன்னேன்.

"என்னைப் பொறுத்தவரை.. இப்போ.. நானும் என் ப்ரண்டும் இந்த சிம்போஸியம் அட்டன்ட் பண்ணிட்டு இருக்குறோம்..!! நான் கூட இருந்ததா.. நாளைக்கு என் ப்ரண்ட் சாட்சி சொல்வான்.. அது ஒன்னு போதும்.. நான் தப்பிக்க..!! உன்னைப் பொறுத்தவரை.. உன்னை யாரோ.. பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை பண்ணிட்டாங்க..!!"

சொல்லிக்கொண்டே, நான் அவருடைய பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை உருவினேன். கத்தையாய் இருந்த பணத்தை அள்ளி, என் பர்ஸில் திணித்துக் கொண்டேன். மீண்டும் என் பர்ஸை பேன்ட் பாக்கெட்டில் வைக்க சென்ற போது, அழகு நாயகம் தன் வலது கையை உயர்த்தி காட்டினார். நான் புரியாமல், 'என்ன..?' என்பது மாதிரி அவரை பார்க்க, அவர் திக்கித்திணறி சொன்னார்.

"இ..இதுதான்.. ப..பணத்துக்காக கொலை பண்றவனுக்கும்.. உ..உனக்கும் இருக்குற வித்தியாசம்.. பணத்துக்காக கொலை பண்றவன்.. எ..எதையும் விட்டுட்டு போக மாட்டான்..!!"

நான் ஓரிரு வினாடிகள் அவரை முறைத்தேன். அப்புறம் அவருடைய வலது கை நடுவிரலில் மின்னிய அந்த வைர மோதிரத்தை உருவி, என்னுடைய பர்ஸில் போட்டேன். பர்ஸை பேன்ட் பின் பாக்கெட்டில் திணித்துக் கொண்டேன். அவர் வேறேதும் நகை அணிந்திருக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

"மு..முடியலை அசோக்.. முடிச்சுடு...!!" அழகு நாயகம் திணறினார். அவருடைய மார்பில் செருகியிருந்த கத்தியை நான் எடுக்க போக, உடனே பதறினார்.

"க..கத்தி வேணாம் அசோக்.. வ..வலிக்குது..!!"

எனக்கு முதன்முறையாக அவர் மீது ஒரு சின்ன பரிதாபம் வந்தது. என் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்தேன். அந்த கர்சீப்பால் அவருடைய முகத்தை மூடும் முன், உதட்டில் ஒருவித உலர்ந்த புன்னகையுடன் அழகு நாயகம் சொன்னார்.

"நா..நான் ஆசைப்பட்ட பொண்ணுகள்ளயே.. உன் பொண்டாட்டி ரொம்ப கொடுத்து வச்சவ..!! நல்ல புருஷன் கெடைச்சிருக்கான் அவளுக்கு..!!"

நான் அவருடைய மூச்சை நிறுத்தினேன். அவருடைய மார்பில் செருகியிருந்த கத்தியை உருவினேன். ரத்தத்தை அவருடைய சட்டையிலேயே துடைத்து விட்டு, சாக்சுக்குள் செருகினேன். அணிந்திருந்த ரெயின் கோட்டில், அழகு நாயகத்தின் ரத்தம் திட்டுத்திட்டாய் சிதறி இருந்தது. கோட்டை கழட்டி, உள்பக்கம் வெளியே வருமாறு மீண்டும் அணிந்துகொண்டேன். கர்சீப் எடுத்து, எனது கைரேகை கிடைக்க கூடிய இடங்களை துடைத்தேன். கதவை திறந்து காரை விட்டு வெளியே வந்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 10:44 AM



Users browsing this thread: 9 Guest(s)