screw driver ஸ்டோரீஸ்
அவர் வர சொன்ன இடத்துக்கு பஸ்சிலேயே சென்றேன். ஹை-ரோட் ஜங்க்ஷனை அடைந்த போது, அவ்வளவு நேரம் அமைதியாயிருந்த வானம், மீண்டும் அடித்து ஊற்ற ஆரம்பித்தது. யார் கண்ணிலும் படாதவாறு, ஓரமாக ஒதுங்கி நின்றேன். நான் சென்ற பத்து நிமிடத்திற்கெல்லாம், தூரத்தில் அவருடைய காரை பார்க்க முடிந்தது. என்னை நோக்கி வந்த கார், வேகம் குறைந்து என் முன் ப்ரேக் அடித்து நின்றது. நான் முன்பக்க கதவை திறந்து உள்ளே ஏறினேன். டிரைவர் சீட்டில் இருந்த அழகு நாயகம், நான் அமர்வதற்குள்ளாகவே சற்று குழப்பமாக கேட்டார்.

"என்ன அசோக்.. நீ மட்டும் வந்திருக்க..?"

"ஆமாம்.. நான் மட்டுந்தான் வந்திருக்கேன்..!!"

"அப்புறம் ஏன் என்னை வர சொன்ன..?"

"உங்க கூட கொஞ்சம் பேசணும்.. அதான்..!! இங்க வேணாம்.. காரை எடுங்க..!!"

[/url]
[Image: image005.jpg]
[size][url]

அவர் இப்போது எரிச்சலானார். என் முகத்தையே வெறுப்பாக பார்த்தார். தலையை இப்படியும் அப்படியுமாய் ஒருவித ஏமாற்றத்துடன் அசைத்தார். அப்புறம் கியரை மாற்றி, ஆக்சிலரேட்டரை அழுத்த, கார் நேஷனல் ஹை-வேயில் சீறியது. கொஞ்ச நேரம் அமைதியாக கார் ஓட்டியவர், சற்றே கடுப்பான குரலில் கேட்டார்.

"இன்னும் பேசுறதுக்கு என்ன இருக்கு அசோக்..?"

"கடைசியா உங்ககிட்ட கொஞ்சம் கெஞ்சிப் பாக்கலாம்னு தோணுச்சு..!!"

"ப்ச்.. இத்தனை நாள் கெஞ்சாததையா இப்போ கெஞ்சப் போற..? நீ கெஞ்சுறதை கேட்டு மனசு மாறுற அளவுக்கு.. நான் நல்லவன் கெடையாது அசோக்..!! அதான் அன்னைக்கே சொன்னேனே.. உனக்கு மூணே ஆப்ஷன்தான் இருக்கு.. ஒன்னு.. கம்பெனில திருடுன முப்பது லட்ச ரூபா பணத்தை திருப்பிக் கொடுத்துடு.."

"நான் அஞ்சு பைசா திருடலை..!!" பட்டென்று சொன்னேன்.

"சரி.. நான்தான் திருடுனேன்.. ஆனா.. நீ திருடுன மாதிரி பக்காவா செட்டப் பண்ணினேன்..!! இதுலாம் நம்ம ரெண்டு பேருக்குந்தான தெரியும்..? நான் ஒரு கம்ப்ளயின்ட் கொடுத்தா போதும்.. என்கொயர் பண்ண வர்றவங்க.. நீதான் அந்த பணத்தை திருடிருக்கேன்னு.. சந்தேகமே இல்லாம சத்தியம் பண்ணி சொல்லுவாங்க..!! அந்த தேர்ட்டி லக்சை கொடுத்திட்டு.. யூ கேன் வாக் அவே ஹேப்பிலி..!!"

"என்னால.. அவ்வளவு பணம்.. சத்தியமா முடியாது..!!"

"அப்போ ஒரு அஞ்சாறு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வா.." அவர் நக்கலாக சொல்ல, நான் ஆத்திரமானேன்.

"அஞ்சு நிமிஷம் கூட என்னால ஜெயில்ல இருக்க முடியாது.. செய்யாத தப்புக்கு நான் எதுக்கு ஜெயிலுக்கு போகணும்..? அதில்லாம.. என் அகல்யா.. அவ.. அவ.. என்னை நம்பி.. எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்தவ.. நான் ஜெயிலுக்கு போனா.. அவ நெலமை என்ன ஆகும்னு கூட.. என்னால நெனச்சு பாக்க முடியலை..!!"

"ம்ம்ம்.. அப்போ நான் சஜஸ்ட் பண்ண மாதிரி.. மூணாவது ஆப்ஷன் போ..!! உன் பொண்டாட்டியை ஒருநாள் எனக்கு அனுபவிக்க கொடு..!!"

அந்த ஆள் கூலாக சொல்லிவிட்டு சிரிக்க, எனக்கு நாடி, நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டன. நாளங்களில் ஓடிய குருதியின் வெப்பம், குப்பென அதிகரித்தது. அவருடைய கழுத்தை நெறித்துவிடும் ஆத்திரம், என் உச்சந்தலை வரை சுர்ரென ஏறியது. பற்களை கடித்து அடக்கிக் கொண்டேன். அவர் என் முகத்தை பார்த்து புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தார். அப்புறம் கொஞ்ச நேரம் அவர் மட்டுமே பேசினார். நான் அமைதியாக இருந்தேன். கார் மிதமான வேகத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை நெருங்க, காரின் வைப்பர் எழுப்பிய 'தடக் தடக்..' சத்தம் மட்டும் சீரான நேர இடைவெளியில் கேட்டுக் கொண்டிருந்தது.

"என்ன அசோக்.. மூஞ்சி ஒருமாதிரி ஆயிடுச்சு..? இந்த மாதிரி பேச்சை கேக்குறது கஷ்டமா இருக்கா..? ஆனா.. எனக்கு எவ்ளோ ஜாலியா இருக்கு தெரியுமா..?"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"உன் பொண்டாட்டி அவ்ளோ அழகா இருந்திருக்க கூடாது அசோக்.. அப்டியே இருந்திருந்தாலும்.. என் கண்ணுல நீ காட்டிருந்திருக்க கூடாது.. அப்டியே காட்டிருந்தாலும்.. புருஷனோட பாஸ்னு அவளும் அப்படி சிரிக்க சிரிக்க என்கிட்டே பேசிருந்திருக்க கூடாது..!!"

"தடக் தடக்.. தடக் தடக்.."

"ஒரு வருஷம் அசோக்.. ஒரு வருஷம்..!!!! ஒரு வருஷமா.. உன் பொண்டாட்டி.. என் மூளைக்குள்ள உக்காந்து.. கொடை கொடைன்னு கொடைஞ்சுக்கிட்டு இருக்கா தெரியுமா உனக்கு..? எந்த நேரமும் அவ நெனப்புதான் எனக்கு..!!!"[/size]
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 16-02-2019, 10:43 AM



Users browsing this thread: 13 Guest(s)