சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#43
மூவரும் பேசிக்கொண்டிருக்கயில், okay. நான் கிளம்புறேன், எனக்கு time ஆச்சு, என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ராகவ்.

ரொம்ப நேரமா உனக்காக waiting டி.., சரி வா.., சூடா ஒரு cup coffee குடிக்கணும்.. - என்றால் சங்கீதா தன் தலை வலியை குறைக்க..

சங்கீதா breakக்கு அழைக்க, ரம்யா தனது hand bag ஐ மேஜையின் மீது வைத்துவிட்டு mini purse எடுத்துக்கொண்டு சங்கீதாவுடன் சென்றாள்.

"ரெண்டு coffee.." என்று கான்டீன் ஊழியரிடம் சொல்லிவிட்டு அவர்களது favourite ஜன்னல் அருகே உள்ள டேபிள் பக்கம் அமர்ந்தார்கள். coffee சூடாக வந்தது.

மேடம்..உங்க IOFI visit பத்தி சொல்லுங்களேன், என்றால் ரம்யா..

அந்த இரண்டு நாட்கள், Benz கார் வீட்டுக்கு வந்தது, டிரைவர் வழிந்தது, சஞ்சனாவை சந்தித்தது, அவலுடன் உருவான நட்பு, அங்கே இருந்த supervisor க்கு விட்ட அறை, அதன் மூலம் அங்கிருந்த பெண்களிடம் அவளுக்கு கிடைத்த தனி மரியாதை, profitability increment presentation செய்தது, ராகவிடம் பழகிய அழகான நேரங்கள், மற்றும் முந்தைய இரவு முழுவதும் தூங்காமல் ரகாவிடம் பேசி இன்று காலை bankக்கு வந்தது வரை அனைத்தையும் மெதுவாக coffee குடித்துக்கொண்டே காப்பியின் ருசியுடன் அவளது மனதில் அந்த இரண்டு நாட்கள் ஏற்பட்ட நிகழ்வுகளால் உண்டான சந்தோஷங்களையும் ருசித்தவாறு கிட்டத்தட்ட ஒரு நாற்ப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசி இருப்பாள் சங்கீதா..

அனைத்தையும் கேட்ட ரம்யாவுக்கு அதிகம் ஈர்த்தது மூன்று விஷயங்கள். ஒன்று சங்கீதா விட்ட அரை, சஞ்சனாவின் personality ப் பற்றி சங்கீதா கூறியது, முக்கியமாக மூன்றாவது ரகாவுடன் சங்கீதாவுக்கு ஏற்பட்ட நட்பு..

மேடம், ஒரு விஷயம் சொல்லணும் உங்க கிட்ட.

என்ன?

உங்க முகத்துல சில வருஷமா பார்க்க முடியாத சந்தோஷத்தை பார்க்குறேன் மேடம்.. என்று ரம்யா சொல்ல.

என்ன சொல்வதென்றே தெரியாமல் மென்மையாக சிரித்துக்கொண்டே, மேஜையின் மீது இருக்கும் தன் coffee கப்பை saucer மீது தன் விரல்களால் திருப்பிக்கொண்டு இருந்தாள்..

மேடம்.. ஒரு ராத்திரி முழுக்க தூங்காம பேசுற அளவுக்கு அப்படி என்ன மேடம் பேசினான் ராகவ்?

basically அவன் கூட பேசினா அவன் கிட்ட இருந்து நிறைய கத்துக்க முடியுது, இன்னொன்னு அவன் கூட பேசும்போது நேரம் போகுறதே தெரியலை டி, அது மட்டும் இல்லை. எது பத்தி பேசினாலும் involve பண்ணி interesting அ பேசுறான். அதுலயும் அவன் கேட்ட சில psychological questions இருக்கே.., எம்மாடி நாம சொல்லுற பதிலை வெச்சு மனசுல இருக்குற எல்லாத்தையும் உருவி பார்த்து தெரிஞ்சிக்குறான்.. இப்படி ராத்திரி எல்லாம் தூங்காம பேசினது பல வருஷத்துக்கு முன்னாடி நான் sara வா இருந்தப்போதான் டி. என்று எதேச்சையாக சங்கீதா சொல்ல

sara வா? அதென்ன புதுசா இருக்கு. என்று ரம்யா புரியாமல் கேட்க.

உடனே சுதாரித்துக்கொண்டு, அது ஒன்னும் இல்லைடி, சும்மா நான் காலேஜ் படிக்கும்போது friends வெச்ச nick name - என்று சொல்லி சமாளித்தாள் சங்கீதா.

கூடவே ராகவ் கேட்ட psychological questions என்ன வென்று ரம்யா ஆர்வமாக கேட்க, அதை ஆரம்பம் முதல் கடைசி வரை ரம்யாவிடம் சங்கீதா சொல்ல, அந்த ரெண்டு குளம் சம்மந்தமான கேள்விகளுக்கும், நீர் வீழ்ச்சி வேகத்துக்கும் ரம்யா அப்படியே சங்கீதாவின் பதிலையே சொல்ல, எப்படி ராகவ் சிரித்தானோ அதே போல சங்கீதாவும் சிரித்து பின்பு கடைசியாக அதற்க்கு விளக்கம் குடுக்கையில் ரம்யாவும் வெட்கத்தில் ஆழ்ந்தாள்.

ரம்யா வெட்க்கப்படும்போது, சங்கீதா தனக்கு ராகவிடம் ஏற்பட்ட வெட்கத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

பேசிக்கொண்டிருக்கையில், ரம்யா அவள் வாங்கி வந்த naihaa cover பிரித்து, மேடம் பாருங்க உங்களுக்கு வாங்கினது எல்லாம் சரியா இருக்கான்னு - என்று கேட்க சங்கீதா ஒரு முறை பார்த்தாள்.

உள்ளே fem hair removal cream, yardley body spray, கூடவே ரெண்டு பிராவும், ஐந்து ஜட்டியும் இருந்தது, அதில் ஒன்று netted & cotton mixed அக இருந்தது. அதை பார்த்துவிட்டு சங்கீதாவுக்கு ஒன்னும் புரியாமல் என்னடி இது? என்று கவருக்குள் வைத்து காமித்தாள்.

ரம்யா அதை பார்த்துவிட்டு, ஒஹ்.. sorry மேடம், ஒன்னு மாறிடுச்சி, என்று அவசரமாக cover உள்ளே இருந்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் டக்கென எடுத்து அவளுடைய கவருக்குள் போட்டாள்.. "ஏய்.. லூசு என்னடி பண்ணுற அசிங்கமா, யாரவது பார்த்தா கேவலமா இருக்கும்டி, நான்தான் பொறுமையா cover உள்ளே வெச்சி காமிக்குறேன் இல்லை. அதுக்குள்ள என்ன அவசரம்.." என்று சங்கீதா சொல்ல.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 16-02-2019, 10:29 AM



Users browsing this thread: 8 Guest(s)