16-02-2019, 10:14 AM
பிள்ளைகள் அனைவரும் ஸ்கூலுக்கு கிளம்பிவிட, மனு மட்டும் அன்று கல்லூரிக்கு போகவில்லை, அவனுக்கு சேரவேண்டிய சொத்துக்கள் சம்மந்தமாக பேசுவதற்காக அனைவரும் வருவதால் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தான்
சற்றுநேரத்தில் சத்யனின் காரில் அனைவரும் வந்துவிட, மான்சி அவர்களை வரவேற்று சம்பிரதாய உபசரிப்புகளை செய்ய, அனைவரும் காபி டிபன் முடித்துவிட்டு பேசுவதற்காக அமர்ந்தனர்
ட்ரஸ்ட்டை சேர்ந்த ஒருவர், மனுவிடம் சில விசாரனைகளை முடித்துவிட்டு, ஏகப்பட்ட பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார், பிறகு சொத்துக்கள் சம்மந்தப்பட்ட பைல்களை மனுவிடம் கொடுக்க, அவன் அதை வாங்காமல் அப்பாவை பார்த்தான்
மகனைப் பார்த்த சத்யன் “ என்ன மனு வந்திருக்குறவங்க கிட்ட ஏதாவது சொல்லனும்னா சொல்லு” என்று அனுமதி அளிக்க
அப்பாவை நன்றியோடு பார்த்த மனு, ட்ரஸ்ட் ஆட்களின் பக்கம் திரும்பி “ இந்த சொத்துக்கள் எல்லாம் எனக்கு உரிமை இல்லாதது,, இந்த சொக்களோட சொந்தக்காரங்களே இதை அனுபவிக்க முடியாதபடி போய்ச் சேர்ந்த பிறகு, இது எனக்கு மட்டும் எதுக்கு, அதனால நான் சத்யமூர்த்தியின் மகனா இருந்து ஒரு முடிவு பண்ணிருக்கேன், எங்களுக்கு எங்கப்பாவும் அம்மாவும் சம்பாதிச்ச சொத்துகளே போதும், இந்த சொத்துக்களை சத்யமித்ரா அப்படிங்கிற பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவங்களோட குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்துங்க, இந்த டிரஸ்ட்க்கு நிர்வாகியா எங்கம்மா மான்சி சத்யமூர்த்தியை நியமிக்கிறேன்,, நீங்க எல்லாரும் அவங்கூட இருந்து ஒத்துழைக்கனும்னு கேட்டுக்கிறேன்" என்று மனு தீர்கமாக பேசி முடிக்க,,
அங்கிருந்த அனைவரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்,, இந்த வயதில் இவ்வளவு புத்தி கூர்மையுடன் மனு பேசியது அனைவரையும் பெருமைப்பட வைத்தது,,வந்திருந்தவர்கள் மான்சியின் வளர்ப்பை எண்ணி வியந்தனர்
வேகமாக வ்த மான்சி ஆனந்த கண்ணீருடன் மகனை கட்டிக்கொள்ள,, சத்யன் கலங்கிய கண்ணீருடன் மனுவை அனைத்துக் கொண்டான் ,,
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற உதரணக் குடும்பமாக சத்யன் மான்சியின் குடும்பம் இருந்தது,,

" சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்
" தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
" கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்
" பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!
" பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
" பக்கத்தில் பங்கு கொள்வோம்!
" பாதாதி கேசமும் சீரான நாயகன்
" பளிச்சென்று துணைவி வாழ்க!
" படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்
" பாதியாய்த் துணைவன் வாழ்க!
" தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு
" என்றெண்ணியே தலைவி வாழ்க!
" சமகால யோகமிது வெகுகால யாகமென
" சம்சாரம் இனிது வாழ்க!
எழுதியவர் :கண்ணதாசன்