மான்சி கதைகள் by sathiyan
#65
ஒரு கணவனாக சத்யனும், ஒரு மகனாக மனுவும் மித்ராவுக்கு இறுதி காரியங்களை சரியாகச் செய்து அவளை எரியூட்டினார்கள்,

மித்ராவின் அனைத்து காரியங்களும் முடித்துவிட்டு,, மித்ராவின் ஆசைப்படி அந்த வீட்டை மேனேஜர் உதவியுடன் விற்று கம்பெனியில் வேலை தொழிலாளர்களின் சம்பள பாக்கியை செட்டில் செய்தான், கையில் மிச்சமிருந்த பணத்தை திலகத்திற்கும் வீட்டின் மற்ற வேலைக்காரர்களுக்கும் பிரித்துக்கொடுத்தான்

எல்லாவற்றையும் முடித்துவிட்டு மான்சி தன் மகனை தூக்கிக்கொண்டு சத்யனுடன் கடையநல்லூர் கிளம்பினாள்,


நல்ல உறக்கத்தில் அலாரம் அடிக்க மான்சி சிரமமாய் கண்விழித்து பக்கத்து மேசையில் இருந்த அலாரத்தை தட்டி சத்தத்தை நிறுத்தினாள், கட்டில் அருகே இருந்த சுவிட்சை தட்டினாள், கட்டிலுக்கு நேர்மேலே விட்டத்தில் தொங்கிய கண்ணாடி குழல் விளக்கு பளிச்சென்று எரிய, அதன் வெளிச்சத்தில் நேரம் பார்தாள், மணி ஐந்து ஆகியிருந்தது,

“ அய்யோ நேரமாச்சே,, புள்ளைகளை ரெடி பண்ணனுமே ” என்று பரபரப்புடன் படுக்கையை விட்டு எழ முயன்றாள், அவள் திரும்பவே முடியாத அளவுக்கு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு தூங்கினான் சத்யன்

தன் கழுத்தடியில் முகத்தை வைத்துக்கொண்டு உறங்கும் சத்யனைப் பார்த்து மான்சிக்கு சிரிப்பு வந்தது, இன்னு நான்கு வருடத்தில் ஐம்பது வயதைத் தொடப்போகும் இந்த வயதிலும் சிறு குழந்தையை போல கபடமற்ற முகத்துடன் உறங்கும் சத்யனின் கலைந்துபோன முடியை மேலும் கலைத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் நெருங்கி அவன் முகத்தை தன் மார்பில் வைத்து அழுத்திக்கொண்டாள்,

அவள் அழுத்தத்தை தூக்கத்தில் உணர்ந்த சத்யனின் உதடுகள் தானாக பிரிந்து அவள் மார்பில் எதையோ தேடி அலைய,, அவன் உதடுகள் எதை தேடுகிறது என்று மான்சி புரிந்துகொண்டு மார்பை சற்று அசைத்து அவன் தேடியது கிடைக்காமல் அவன் உதடுகளை தடுமாற வைத்தாள்

இப்போது தூக்கத்தில் இருந்த சத்யனின் வலது கையும் கூட சேர்ந்து தேடியது, மான்சி மார்புகளை குறுக்கி கட்டில் பக்கமாக பாதி கவிழ்ந்து படுக்க, சத்யனின் கையில் பரபரப்பு கூடி அவசரமாக அவள் உடலை தடவி தேடியது
‘அடப்பாவி தூங்குறமாதிரி நடிக்கிறயா, நைட்டெல்லாம் அதுகளை அந்த பாடு படுத்திட்டு இப்போ மறுபடியும் அலையுறத பாரு’ என்று மனதுக்குள் எண்ணமிட்டு சிரித்த மான்சி அவன் காதருகே போய் “ ஏய் சத்தி தூங்குற மாதிரி நடிக்கிறயா,, மொதல்ல என்னை விடு, பிள்ளைக வந்து கதவை ஒடைக்குறதுக்கு முன்னாடி நான் குளிச்சிட்டு வெளியே போறேன், விடு சத்தி” என்று மான்சி கெஞ்ச

சத்யன் கண்ணை திறக்காமல், அவள் இடுப்பில் தன் கால்களை தூக்கிப்போட்டு வளைத்து தனக்குள் அடக்கினான், கைகளால் அவளை புரட்டி அவளின் திறந்த மார்புகளில் ஒன்றை கவ்வினான், மற்றொன்றை கையில் பற்றிக்கொண்டான்
அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி “ ஏய் ஏன் சத்தி இப்படி கடிக்கிற, மொதல்ல ரெண்டையும் விடு, எனக்கு நேரமாச்சு, இன்னிக்கு என்ன நாள்னு மறந்து போச்சா, இன்னும் கொஞ்சநேரத்தில் மேனேஜரும் வக்கிலும், ட்ரஸ்ட் ஆளுங்களும், சென்னையில இருந்து வந்துருவாங்க, அதுக்குள்ள நான் எல்லாரையும் தயார் பண்ணனும் விடு சத்தி” என்று மான்சி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்

அவளை புரட்டிப்போட்டு அவள்மீது ஏறியிருந்த சத்யன் , இப்போதுதான் கண்விழித்து “ ஓய் யாரை ஏமாத்தப் பாக்குற, நைட் எல்லாத்தையும் முடிச்சுட்டு மெயின் ஆட்டத்துக்கு போற நேரத்துல, கேக் வெட்டனும் வாங்கன்னு உன் புள்ளைக வந்து கதவைத் தட்டி கெடுத்துச்சுங்க, அய்யோ புள்ளைக வந்துருச்சு கேக் வெட்டிட்டு வந்து பண்ணலாம் சத்தின்னு சொன்ன, நானும் சரி போனாப் போகுதுன்னு விட்டுட்டு கேக் வெட்டப் போனேன்,, அப்புறம் மறுபடியும் வந்தப்ப டயர்டா இருக்கு விடியகாலைப் பார்க்கலாம், இதை மட்டும் வச்சுக்கன்னு இதைமட்டும் குடுத்து தூங்க வச்சுட்ட, சரின்னு நானும் வாயில வச்சுகிட்டே தூங்கிட்டேன், இப்பவும் ஏமாத்துற, நான் விட்டாத்தன நீ எந்துருச்சு போவ” என்றவன் அவள்மேல் ஏறி இறுக்கி அணைத்துக்கொண்டு படுத்து இடுப்பை வைத்து அழுத்தினான்

“ அடச்சே கருமம்” என்று அவன் தலையில் நறுக்கென்று குட்டிய மான்சி “ ஒரு பெரியமனுஷன் மாதிரியாவே நீ பேசுற, என்னமோ குடியே முழிகிப் போய்ட்டமாதிரி அழுவுற,, இந்த லட்சணத்தில் நீயெல்லாம் கடையநல்லூர் நகராட்சி பிரஸிடெண்ட்டு வேற, ஊர் உருப்புட்ட மாதிரிதான்” என்று மான்சி சலிப்புடன் நக்கல் செய்தாலும் அவனுக்கு வசதியாக காலை அகட்டி விரித்துப் படுத்தாள் 

தனது விரைத்த ஆண்மையை எடுத்து அதற்கு சரியான வழியைக் காட்டி உள்ளே அழுத்திவிட்டு அவள்மேல் படர்ந்து மெதுவாக இடுப்பை அசைத்தவன், அவள் இதழ்களைத் தேடி அதில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு “ ஏன்டி ஊர் தலைவர்ன்னா பொண்டாட்டி கூட படுக்கக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?, எனக்குத் தேவை தினமும் ஒரேயொரு முறைதான், கருமத்துல முன்ன மாதிரி ஒரே நைட்ல ரெண்டு மூணு வாட்டியா பண்ணமுடியுது, ஒரு முறைக்கே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது, நீ என்னடான்னா அந்த ஒரு முறைக்கே ஒழுங்கா காட்டமாட்டேங்குற, உன்னச் சொல்லிக் குத்தமில்லடி பாவம் உனக்கும் வயசாகிப் போச்சுல்ல” என்று சத்யன் அவளை பதிலுக்கு நக்கல் செய்துவிட்ட திருப்தியுடன், தனது இயக்கத்தில் வேகத்தை கூட்ட..
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 16-02-2019, 10:08 AM



Users browsing this thread: 6 Guest(s)