01-04-2020, 10:57 AM
நாங்கள் இரவு வீட்டிற்கு வருவதற்கு மணி பத்தரை ஆகி விட்டது. மறுநாள் காலை நான் தாமதமாக எழுந்தேன். கவிதா குளித்து முடித்து டிபன் செய்திருந்தாள். டிபன் சாப்பிட்டு விட்டு, நானும் ரிலாக்ஸ் ஆக பேப்பர் படித்துவிட்டு tv பார்த்துக்கொண்டிருந்தேன். பதினோரு மணிவாக்கில் எனக்கு ராஜா சார் போன் செய்தார். கவிதா தான் போன் எடுத்து கொடுத்தாள். வணக்கம் சார் என்றேன்.. மணி சார் இன்னைக்கு சாய்ங்காலம் குத்துவிளக்கு பூஜை இருக்குது சரியா ஒரு 6.30 மணிக்கு ஆரம்பிச்சுருவாங்க நீங்க கவிதாவை மட்டும் கோயிலுக்கு கொண்டு வந்து விட்டுருங்க. ஆம்பளைங்க வரக்கூடாது. அதனால ட்ராப் பண்ணிட்டு நீங்க வீட்டுக்கு போய்டுங்க. பூஜை முடிய ஒன்பது மணி ஆயிடும் என்றார். நான் சரிங்க சார் சரிங்க சார் என்று தலையாட்டி பதில் சொன்னேன்... போனை கவிதாவிடம் கொடுக்க சொன்னார். ஐந்து நிமிடங்கள் அவளிடம் பேசினார். போனை கட் பண்ணிவிட்டு ஏங்க இன்னைக்கு கோயில்ல குத்து விளக்கு பூஜையாம்.. சுமங்கலி பொண்ணுங்க மட்டும் கலந்துக்கணுமாம். எனக்கு தேவையான குத்து விளக்கு மற்ற சாமான் எல்லாத்தையும் அவரே ஏற்பாடு செஞ்சுட்டாராம்.. நான் மட்டும் போனா போதுமாங்க.. மற்றதை அவர் பார்த்துக்குவாராம்.. நீங்க என்னை ட்ராப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துருங்க. நான் பூஜை முடிஞ்சு உங்களுக்கு போன் பண்றேன் என்றாள்... எனக்கு லேசாக தலையை சுத்தியது.... ராஜா சார் அவளிடம் என்ன பேசினார் என்று தெரியல. அப்புறம் கோயில்ல தானே குத்து விளக்கு பூஜை என்று மனதை தேற்றிக்கொண்டேன்.