16-02-2019, 02:05 AM
நமது தேசத்திற்காக உயிர் நீத்த நம் அருமை இந்திய ராணுவ வீரர்களுக்கு நம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நமது இந்திய தேசத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்்.
கோழைத்தனமாக முதுகில் குத்திய பாகிஸ்தானையும், அதை தடுக்க தவறிய இந்திய மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்.
நன்றி
கோழைத்தனமாக முதுகில் குத்திய பாகிஸ்தானையும், அதை தடுக்க தவறிய இந்திய மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றேன்.
நன்றி
Support my thread: முடங்கிய கணவருடன் சுவாதியின்் வாழ்க்கை