31-03-2020, 01:41 PM
அடுத்த ஒரு வாரத்தில் சொல்லும் படியாக ஒன்றும் இல்லை. எனது மாமியார் மாமனார் எங்களை பார்க்க வந்திருந்தார்கள். இடையில் ஒரு முறை ராஜா சார் போன் பண்ணியிருந்தார் கவியின் செல்லிற்கு. கவி அட்டென்ட் பண்ணல. எனது மாமியாருக்கு வயது 45 அல்லது 46 இருக்கும். எங்கள் வீட்டிற்கு வந்தால் அனைத்து வேலைகளையும் எனது மாமியாரே செய்வார் மகளை ஒன்றும் செய்ய விட மாட்டார். கவியும் free ya இருப்பாள்.. நானும் iti ல் ஆண்டு விழா என்பதால் பிஸியாக இருந்தேன்.