30-03-2020, 07:57 AM
ஒரு மெரூன் கலர் நைட்டி. நைட்டி என்பதை விட கோட் ஸ்டைல்ல மேலே போட்டுகிட்டு நாடா மாதிரி இழுத்து கட்டிக்கலாம். பொதுவாக சில பணக்கார பெண்கள் தங்கள் வீடுகளில் இரவில் அணியும் உயர் ரக நைட் டிரஸ் வகைகளில் ஒன்று தான் அது.
அத்தை வாங்கத்தை, எப்ப வந்தீங்க என்று அம்மாவை பார்த்து சந்தோஷத்துடன் வந்து அம்மாவை ஒட்டி அமர்ந்துகொண்டாள். பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக்கொண்டு மிக மிக நட்பாக பேசிக்கொண்டு, என்னங்க அத்தைக்கு காபி போட்டுக்குடுத்தீங்களா வந்தோன என்னை வந்து கூப்பிடாம என்ன பண்ணீங்க? ரொம்பவே உரிமையாக கோவப்பட்டவள் காபி போட உள்ளே சென்றுவிட்டாள்.
பாத்தியாம்மா எப்படி நடிக்கிறான்னு...
டேய் வாய மூடுடா அவ எவ்வளவு அன்னியோன்னியமா பழகுறா உனக்கு எல்லாமே தப்பா தாண்டா தெரியும். அப்படியே அப்பன் புத்தி. நீ எதுவும் பேசாத நான் இப்பவே என்ன ஏதுன்னு முழுசா விசாரிக்கிறேன்.
காபியை பருகியபடி அம்மா விஷயத்தை ஆரம்பிச்சாங்க...
என்னம்மா எங்க போயிருந்த?
சட்டென என்னை பார்த்து முறைத்தவள், அப்படியே அம்மா பக்கம் திரும்பி, அத்தை இவர் உங்ககிட்ட எதுனா சொன்னாரா?
ம்ம் அது இருக்கட்டும் ஏன் கோவப்படுற நான் சாதாரணமாக பேசத்தான் வந்தேன்...
அத்தை நானும் சாதாரணமாக பேசத்தான் போனேன்.
அந்த எதிர் வீட்டு ...
ஆமா அத்தை சலீம் வீட்டுக்கு தான் போனேன். போதுமா?
மாலினி என்ன ரொம்பத்தான் அதிகாரம் பண்ணுற? அமைதியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
டேய் நீ சும்மா இருடா அதான் நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல அப்புறம் என்ன குறுக்க சவுண்டு விடுற...
அத்தை நான் வீட்லே அடங்கி கிடக்கனும், நாலு மனுஷன் மக்களோட பேசக்கூடாது. எதுவும் மாடர்னா டிரஸ் பண்ணக்கூடாது...
மாலினி கொஞ்சம் பொறுமையா இரு என்ன பிரச்சனைன்னு பேசத்தானே நான் வந்துருக்கேன்

![[Image: 5fe1b1b15994fb0e00bd441ee88a26a3.jpg]](https://i.ibb.co/HnJRyCb/5fe1b1b15994fb0e00bd441ee88a26a3.jpg)