29-03-2020, 03:36 PM
படம் முடிந்தவுடன் நானும் கவியும் பைக் ஸ்டாண்ட் சென்றோம். அந்த பசங்களும் தயங்கி தயங்கி நாங்க பைக் எடுத்தவுடன் அவர்கள் பைக் ஐ எடுத்தார்கள் நான் அவர்களை கண்டு கொள்ள வில்லை. நான் மெயின் ரோடு ஐ பிடித்து வேகமெடுத்தேன். சற்று நேரம் கழித்து பின்னாடி கண்ணாடி வழி பார்த்தேன்... அந்த பசங்க எங்களை follow பண்ணுவது போல் தெரிந்தது. வேண்டுமென்றே வேற தெருவில் புகுந்து திரும்ப மெயின் ரோடு வந்தேன் அந்த பசங்களும் அதே வழயில் எங்களை பின் தொடர்ந்து வந்தனர். அவர்களின் நோக்கம் எங்கள் வீடை கண்டு பிடிப்பது தான் என்பது தெரிந்தது எனக்கு உள்ளுக்குள் பயம் வந்து விட்டது. வண்டியை வேகமாக ஒட்டி கடைத்தெரு வழியாக சென்று சட்டென ராஜா சார் எலக்ட்ரிகல் கடை முன்பு நிறுத்தி விட்டேன். நானும் கவியும் ராஜா சார் கடைக்குள் நுழைந்தோம் அந்த பசங்களிடம் இருந்து தப்பிப்பதற்காக...