29-03-2020, 12:31 PM
(This post was last modified: 31-03-2020, 10:26 AM by Gunman19000. Edited 2 times in total. Edited 2 times in total.)
கதை என்பது சம்பவங்களின் கோர்வையாக எந்த மாதிரியான சூழலில் நடக்கிறது, கதை ஆசிரியர் முடிவை எதை நோக்கி நகர்த்திக் கொண்டு போகிறார் என்பதை அடிப்படையாக வைத்து எழுதுகிறார். இது குறுங் கதை அல்ல. சற்றே நீண்ட தொடர். உச்ச கட்ட காட்சியுடன் கதை முடிவு பெறும். ராஜா சார் சம்மந்தப்பட்ட காட்சிகள் அடுத்து வரும். ஒரு திருமணமான பெண் மாற்றானுடன் கலவிக்கு தயார் செய்து கொள்வது எளிதல்ல. அதுவும் கணவன் முன்னிலையில்.. கணவன் மனதை நோட்டமிட்டு செய்வாள். ஆசிரியர் எழுதியது மிக குறைவானதே. மன எண்ண ஓட்டங்களை பற்றி அதிகம் எழுதவில்லை. படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் சுருக்கமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு வாசகர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்றால் கதை நேர்கோட்டில் பயணிக்காது. ஒருவர் கவி என்பதற்கு பதில் பவி என்று மாற்றுங்கள் என்றார் தியேட்டர் காட்சியில் அதை செய்திருக்கிறேன்.இவ்வாறு சில சில மாற்றங்கள் மட்டும் செய்யலாம். எனது மன ஓட்டபடியே எழுதுகிறேன். நன்றி -Gunman19000