29-03-2020, 12:19 AM
தியேட்டர் லைட் ஆப் பண்ணி இருட்டாக இருந்து பத்து நிமிடத்தில் மூவருக்கும் இருப்பு(restless ) கொள்ள வில்லை. கவி மெதுவாக அடிக்கடி என் பக்கம் திரும்பி.. கால் எதாவது வருகிறதா என்பதை போல் பார்த்தாள். உங்க md என்ன சொன்னாருங்க என்றாள்... ஒரு முக்கியமான விஷயம் ஒரு வாரம் வெளியூருக்கு போகணும்னு சொன்னாரு அதுக்குள்ள அவருக்கு வேற கால் வந்துருச்சு... திரும்ப பண்ணுவாரு என்றேன்... கவி ஒகே கால் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க னாள். அவர்களை பாக்க பாவமாக இருந்தது. அந்த பசங்களும் கொஞ்சம் அடக்கி வசித்தார்கள்.