28-03-2020, 04:16 PM
(4) மறுநாள் -
காலை -
கண்ணன் நிஷாவை கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போனார்.
நேத்து நீ சொன்னதை எல்லாம் யோசிச்சேன் நிஷா. உன்னோட எக்ஸ்பெக்டேஷன் எனக்கு புரியுது. நான் அதுமாதிரி நடந்துக்க ட்ரை பண்றேன். ஆனா நீ சீனுவை கம்ப்ளீட்டா அவாய்ட் பண்ணிடனும். இனிமே அவன் உன்னை நெருங்கக் கூடாது.
சரிங்க. ஆனா அவன் இ... ஈவ்னிங் வருவான்னு நினைக்கிறேன்.
வந்தா நல்லா மூக்கு உடைபட்டுப் போவான். நீ மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டா போதும்.
நிஷாவுக்கு கவலையாக இருந்தது. சீனுவை என்னிடமிருந்து விலகியிருக்கச்சொல்லவேண்டும். கேட்கமாட்டான். ஆனால் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைக்கவேண்டும்.
கண்ணன், லேபுக்கு கிளம்பும்போது நிஷாவிடம் அவள் போனை கொடுத்தார். அப்படியே தங்களது திருமண ஆல்பத்தையும் கொடுத்தார்.
எதுக்குங்க இப்போ ஆல்பம்?
பார்த்திட்டிரு நிஷா. நம்முடைய முந்தைய நாட்களை பற்றி நினைச்சிட்டு இரு.
அவளது கன்னத்தைக் கிள்ளிச் சொல்லிவிட்டு, கையசைத்து கிளம்பினார்.
நிஷாவுக்கு திருமண ஆல்பத்தில் மனம் செல்லவில்லை. கேள்வி கேட்குறேன் கேள்வி கேட்குறேன்னு, சீனு பண்ணதையெல்லாம் நல்லா ஞாபகப்படுத்தி விட்டுட்டார்.... ச்சே.....
சீனு ஞாபகம் வந்ததும், உடனே அவனுக்கு போன் போட்டாள். இல்லையென்றால் ஈவ்னிங் திடுதிப்பென்று வந்து நிற்பானே. அவள் நேரம் போன் லைன் கிடைக்கவே இல்லை. டிராவல்ல இருக்கான் போல.
மாலை -
கண்ணன் குளித்துவிட்டு வந்து உட்கார, நிஷா பரபரப்பாக டீ போட்டுக்கொண்டுவந்து நீட்டினாள். அவருக்கு, நிஷா பம்பரமாக சுற்றி தன்னை கவனித்துக்கொள்வது பிடித்திருந்தது.
அப்போது ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து சீனு போன் பண்ணினான்.
நிஷா... வந்துட்டேன்.
சீனு.. இங்க வந்துடாதே... இவர் கோபமா இருக்கார். இப்போதான் டிவோர்ஸ் பேச்சை மறந்திருக்கார்.
பாத்துக்கலாம்டி. மூணு நாள் உன்ன பாக்காம ரொம்ப ட்ரையா இருக்குடி. உன்ன ஆசைதீர பார்த்து ரசிக்கணும். எனக்குப் பிடிச்சமாதிரி இருடி. க்ரிம்ஸன் ரெட் கலர்ல ஒரு புடவை வச்சிருப்பியே அத உடுத்திக்கோ. உன்ன பாக்க ஆசையா இருக்கேன்டி
சீனு... அவரு கோபமா இருக்காரு. நான் அதெல்லாம் போடமாட்டேன். ரிஸ்க்.
குண்டி பழுத்துடும். பிகு பண்ணாம உடுத்திட்டு இரு. ஜஸ்ட் ரசிச்சிட்டு, போயிடுவேன் - போன் கட் ஆனது
நிஷா என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நின்றாள். அவன் சொன்னதை கேட்கலைன்னா கண்டிப்பா குண்டில அடிவிழும். கண்ணன் இருக்கிறாரே என்றுகூட பார்க்கமாட்டான். வரவேண்டாம்னு படிச்சி படிச்சி சொல்றேன். புரியமாட்டேங்குதே இந்த முட்டாளுக்கு
நிஷா அவன் சொன்ன துணிகளை எடுத்துக்கொண்டு, கண்ணனைப் பார்த்து குரல் கொடுத்தாள்.
என்னங்க.. கசகசன்னு இருக்கு. குளிச்சிட்டு வந்திடுறேன்...