15-02-2019, 06:56 PM
(14-02-2019, 03:47 PM)axe Wrote: நண்பரே!... ஒரு கதையை பார்ட் பார்ட்டாக இல்லாமல் ஒரே பைலாக இருந்தால் படிக்க மிகவும் நன்றாய் இருக்கும்... அதுவும் பிடிஎப் ஆக இல்லாமல் டாக்குமெண்ட் பைலாக இருந்தால் பைல் சைஸ் சிறிதாய் இருக்கும்... யோசியுங்கள்.... நன்றி....
நான் use பண்ணுவது free software .அதற்க்கு சில limitations உண்டு.ஒரு அளவுக்கு மேல் merge செய்ய முடியாது.எனவே பல பகுதிகளாக போட வேண்டி உள்ளது.doc file இனிமேல் உள்ளவற்றிற்கு வேண்டுமானால் யோசிக்கலாம்