28-03-2020, 09:25 AM
காலம் தந்த சொந்தம் by loverboywrites.....இந்த கதை இந்த தளத்தில் பாதியுடன் நிற்கிறது....இது ஏற்கனவே எழுதப்பட்ட கதையா இல்லை இந்த தளத்தின் புதிய வரவா??....யாரிடமேனும் முழு கதை இருந்தால் இங்கே பதிவிடவும் நண்பர்களே....ஒரு அற்புதமான கதை இப்படி பாதியில் நிற்பதை காண மனம் வருந்துகிறது...