காவியாவின் அடுத்த பயணம்(completed)
#25
காவியா இதற்கு மேல் இதை வளர விட கூடாது என்று அவனை ஹலோ என்று அழைத்தாள் அவன் திரும்பி பார்கவில்லை மீண்டும் அழைத்தும் அவன் திரும்பவில்லை அடுத்த முறை அவள் அழைக்க நடந்து கொண்டிருந்த ஒருவர் இவள் அழைப்பதை பார்த்து அவனிடம் அதை சொல்ல அவன் திரும்பி பார்த்து சொல்லுங்க மேடம் என்றான். இல்லை உங்களை எனக்கு தெரியாது நீங்க ஒன்று என்னை பின் தொடர்ந்து வரிங்க இல்ல நான் இருக்கும் இடத்தில் நிற்கறீர்கள் அது தான் ஏன் என்று கேட்பதற்கு கூப்பிட்டேன் என்றாள். அவன் அருகே வந்து மேடம் நானும் நீங்க இருக்க அதே அபர்த்மெனில் தான் இருக்கேன் நீங்க A ப்ளாக்ல இருக்கீங்க நான் C ப்ளாக் உங்களை நான் இங்கே பார்த்ததே இல்லையே அது தான் கேட்கலாமா கூடாத என்று யோசித்து கொண்டிருந்தேன். சாரி மேடம் என்று அருகே வந்தான். காவியா வேறு வழி இல்லாமல் அவன் பேரை கேட்க அவன் விஷால் என்று சொன்னான். அவள் புன்னகைத்து காவியா என்று சொல்ல அவன் உங்க பெயர் தெரியாமலா உங்க ப்ளாக் சொன்னேன் என்று இளிக்க அவள் விஷால் என்ன பண்ணறிங்க என்றாள். நான் ஆப்பிள் கம்பெனியில் சென்னை சேல்ஸ் பார்த்துகிறேன் இதற்கு முன் துபாயில் இருந்தேன் சென்னை வந்து ஒரு வருடம் ஆகிறது. மேடம் எனக்கு சின்ன ஹெஅழ்த் ப்ராப்ளம் என்று சொல்ல காவியா உண்மையிலே கொஞ்சம் அக்கறையுடன் என்ன என்று கேட்க என்னால் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது என்று சொல்ல காவியா அந்த ஜோக்கை ரசித்து எழுந்து மீண்டும் நடந்தாள் இந்த முறை விஷாலுடன் பேசிக்கொண்டு.
இருவரும் நடந்து கொண்டு பேசிக்கொண்டே செல்ல அவன் மேடம் ஒரு நிமிஷம் என்று சொல்லி அருகே இந்த ஒரு சைக்கில் வாலா அருகே சென்றான். திரும்பி கையில் ரெண்டு பிளாஸ்டிக் டம்ப்ளரை எடுத்து வந்தான். காவியா என்ன இது என்று கேட்க அருகம்புல் சாறு என்று சொல்லி அவள் கையில் ஒரு டம்பளரை நீட்ட காவியா இல்லை வேண்டாம் நான் இது வரை இதை குடித்தது இல்லை என்று சொல்ல விஷால் மேடம் இதை குடிப்பதால் பெண்கள் மேலும் பளிச்சென்று ஆவார்கள் என்று இதை விற்பவன் தினமும் கூவி விற்பான் அது என்ன பெண்கள் மட்டும் பளிச்சென்று ஆவது என்று நானும் தினமும் வாங்கி குடிக்கறேன் ஒரு பத்து நாளா என்று சொல்ல அவன் சமயோசிதத்தை ரசித்து வேறு வழி இல்லாமல் அவனிடம் இருந்து வாங்கி குடிக்க முயற்சிக்க அவளுக்கு அதில் இருந்த கசப்பு பிடிக்கவில்லை குடிப்பது போல் பாசாங்கு செய்து டம்பளரை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டாள். மணி என்ன என்று பார்க்க அவள் கையை பார்க்க அவள் வாச் அணியவில்லை என்று பார்த்தாள். அவள் பண்ணுவதை பார்த்து மேடம் மணி இப்போ ஆறு முப்பது என்றான். காவியா அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவன் கவனிக்கறான் என்று உணர்ந்தாள். அவள் சரி மிஸ்டர் விஷால் நான் கிளம்பறேன் என்று சொல்லி கிளம்ப அவன் மேடம் என் காரில் மொத்தம் ஐந்து பேர் போகலாம் ஆனால் நான் தனியாக தான் போகிறேன் அதனால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் மீதம் உள்ள நான்கு இருக்கையில் ஒன்றிற்காவது அதிர்ஷ்டம் கிடைக்கட்டுமே என்றான் காவியாவிற்கு அவனின் அணுகுமுறை பிடித்து போக அவள் அவனுடன் காரில் ஏறினாள்.
காரில் அவளும் விஷாலும் அவர்கள் இருந்தஅபர்த்மெனில் இருந்த பல விதமான ஆட்களை பற்றி பேசி கிண்டல் பண்ணி பேசினார்.வீடு வந்ததும் காவியா இறங்கி தான்க் யு என்று சொல்லி அவள் வீட்டுக்குசென்றாள்.குளித்து பிரேக் பாஸ்ட் முடித்து வங்கி செல்ல தயாராக இருக்கடிரைவர் வர காவியா வழக்கம் போல் சென்றாள்.அவள்உள்ளே நுழையும்போது AGM உள்ளே வர காவியா அவருக்கு விஷ் பண்ணி அவள் இருக்கைக்கு சென்றாள்.கொஞ்ச நேரத்தில் அகம் ஸ்டெனோ அவளை அழைத்து AGM நேற்று ஜெய்தீப் மீட்டிங்பற்றி பெபெர்களை எடுத்து வர சொன்னத்ஹக சொல்ல காவியா அனைத்தையும் எடுத்து AGM காபின் சென்றாள் அங்கே ஏற்கனவே சீப் மேனேஜர் அமர்ந்திருந்தார்.

காவியா இருவரையும் விஷ் செய்து நேராக விவரங்களை விவரிக்க ஆரம்பித்தாள் அந்தநிறுவனங்களின் எதிர்பார்ப்பு அதற்கு பேங்க் அளிக்க கூடிய தீர்வுகள் என்றுஇரண்டையும் அடுத்து அடுத்து சொல்லி முழுமையான ஒரு ரிப்போர்டை அளித்தாள்.இருவரும் அவள் முடிக்கும் வரை நடுவே எதுவும் குறிக்கிடாமல் இருந்தனர். அவள்முடித்ததும் சீப் மேனேஜர் சில புள்ளி விவரங்களை எடுத்து அதில் பேங்க்இற்குஏற்ற மாதிரி மாற்றி குடுக்க முடியுமா என்று காவியாவை கேட்க காவியா அவர்கூறிய திருத்தங்களை அவள் கணனியில் குறித்து கொண்டாள். மேலும் மேனேஜர்பேசுகையில் இந்த குழுமத்தின் அணைத்து நிறுவனங்களும் நம் வங்கிக்கு வருவதால்வங்கிக்கு ஏற்பட கூடிய வேலை பளு கிடைக்க கூடிய அதிக வருமானம் அவர்கள்எதிர்பார்க்கும் துரித சேவை இவை பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்றுசொல்லி முடித்தார். AGM இந்த குழுமம் முழுமையா நம் வங்கிக்கு வர வேண்டும்என்பது தான் நம் கார்ப்பரேட் எதிர்பார்ப்பு ஆகவே அவர்கள் வருவதால் நமக்குஏற்படக்கூடிய வேலை சும்மையை பற்றி அதிகம் கவலை படாமல் இருப்பது அவசியம்என்று ஆரம்பித்து அவர் பல விஷயங்களை அலசி இறுதியில் காவியாவிடம் காவியா இதைஉங்கள் திறமைக்கு சவாலாக அளிக்கின்றேன் இன்று சனிகிழமை உங்களால் இந்தப்ரோபோசலை புதன்அன்று மும்பை கூட்டத்தில் உங்களால் ஒரு முழமையான ஏற்றுகொள்ளகூடிய விவரங்களுடன் சமர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்.காவியாஅவரிடம் முடியும் என்று சொல்லவதற்கு முன் அவளே இதை முழுமையாக மீண்டும் ஒருமுறை அலசி பார்த்து பிறகு உறுதி அளிக்கலாம் என்று நினது AGM இடம் ஒரு மணிநேரம் அவகாசம் கேட்டாள். அவர் தி டைம் இஸ் யூர்ஸ் என்று சொல்லி அவளை உற்சாகபடுத்தி அனுப்பினார்.


காவியா நேராக அவள் காபின் சென்று முதலில் ஸ்டெல்லாவை அழைத்து நடந்தவற்றை சொல்லி ஸ்டெல்லாவிடம் அவளை ஒற்ற பதவியில் இருக்கும் மற்ற மூவரும் இவ்வளுக்கு ஆலோசனைகள் சொல்லுவார்களா என்று கேட்க ஸ்டெல்லா அனைவரும் மிக சிறந்த நபர்கள் என்றும் நிச்சயம் அவர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கை தர காவியா மூவரையும் இன்டெர் காமில் அழைத்து விவரத்தை சொல்ல மூவரும் உடனடியாக அவளுக்கு உதவுவதாக கூறினர். காவியா எங்கே சந்தித்து பேசலாம் என்று கேட்க மூவரும் பேங்க் கான்பரன்ஸ் ரூமில் பேசலாம் அங்கே தான் யாருடைய தொலையும் இருக்காது என்று கூற காவியா ஸ்டெல்லாவை அழைத்து கொண்டு அந்த ரூமிற்கு சென்றாள்.

மற்ற மூவரும் வர காவியா அவர்களுக்கு அனைத்தையும் எடுத்து கூற அவர்கள் சில மாற்றங்களை கூறி இதற்கான விளக்கங்களை நிறுவனத்திடம் வாங்கும் படி சொல்லி அது கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு முழுமையான ப்ரோபோசலை எங்களால் தர முடியும் என்று முடித்தனர். அந்த நம்பிக்கையுடன் AGM காபின் சென்று அவருக்கு அவளின் தேவைகளை சொல்ல அவர் காவியா இனி மேல் இது உன் குழந்தை அதற்கு நீ என்ன என்ன தேவையோ அவற்றை நீ தான் பெற்று ஒரு அழகான குழந்தையாக மும்பை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அந்த குழுமம் நம் வங்கியின் பிரதான கஸ்டமராக ஆக வேண்டும் என்று கூறினார். காவியாவிற்கு இந்த

சவால் ரொம்ப பிடித்து போக அவள் அதற்கான வேளைகளில் உடனடியா இறங்கினாள். ஜெய்தீப் அலுவலகம் கூப்பிட்டு நூர்ஜஹனிடம் பேச முயற்சிக்க அவள் அன்று வரவில்லை என்று தெரிவித்தனர். அடுத்து யாரிடம் கேட்டால் சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என்று விசாரிக்க ரெண்டு மூன்று பேரிடம் கை மாற்றப்பட்டு காவியாவிற்கு தேவையான விளக்கம் கிடைக்கவில்லை.

காவியா தளராமல்நேராக ஜெய்தீப் பெர்சனல் நம்பருக்கு கால் பண்ணினாள். ஜெய்தீப் ஹலோ சொல்லகாவியா பதிலுக்கு ஹலோ சொல்லி காவியா இயர் என்று சொல்ல ஜெய்தீப் ஹலோ காவியாஹொவ் இஸ் யுவர் வீக் எண்டு த்ரீடிங் யு என்று கேட்ககாவியா உங்கநிறுவன வேலை என் வீக் எண்டுமொத்தத்தையும் எடுத்து கொள்ள போகிறது என்று சொல்லி அவள் அழைத்ததற்கானகாரணத்தை சொன்னாள். ஜெய்தீப் ஒ ஆமாம் இன்று நூர்ஜஹான் இஸ் ஆன் வீக்லி ஆப்.காவியா எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் ஏதாவது செய்கிறேன் என்று சொல்லிவைத்தான். காவியா ப்ரோபோசலுக்கு ஒரு இறுதி வடிவம் குடுக்க ஆரம்பித்தாள்.கொஞ்ச நேரத்தில் ஜெய்தீப் கூப்பிட்டு காவியா நான் என் ஆடிட்டர் கிட்டேபேசினேன் அவர் இவினிங் தான் டைம் தர முடியும் என்று சொல்லி இருக்கார் என்றுசொல்லி காவியாவின் பதிலுக்கு காத்திருந்தார் காவியா எதனை மணிக்கு என்றுகேட்க உங்களுக்கு ஐந்து மணி எப்படி சௌகரிய படுமா என்று கேட்டார். காவியா நோப்ராப்ளம் ஜெய்தீப் ஆனா இன்னைக்கு சனி கிழமை பேங்க் மூடிடுவாங்க உங்கஅலுவலகம் வரவா என்று கேட்க காவியா உங்களை சரியாக நான்கரை மணிக்கு என் கார்பிக் அப் பண்ணிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார். காவியா ஸ்டெல்லாவின்விலாசத்தை குடுத்து அங்கே இருப்பேன் என்றாள்.



மதியம் மூன்று மணியளவில் காவியாவும் ஸ்டெல்லாவும் அவள் ஹாஸ்டல் செல்லகாவியா டிரைவரிடம் காரை அங்கேயே விட்டு செல்லும் மாறு சொல்லி ஸ்டெல்லா ரூம்போனாள்.அங்கேயும் அவள் ஸ்டெல்லாவிடம் ஜெய்தீப் நிறுவனத்தை பற்றியேபேசினாள். நான்கரை மணிக்கு ஜெய்தீப் கார் வர காவியா ஸ்டெல்லாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள். அன்று வந்த அதே டிரைவர் என்பதால் இவளை பார்த்து எப்படிஇருக்கீங்க மேடம் என்று கேட்டு கதவை திரிந்து விட்டான்.கார் ஜெய்தீப்அலுவலகம் சென்றதும் காவியா இறங்க அங்கே நின்று இருந்தசெக்யுரிட்டிஅவளுக்கு லிப்ட் கதவை திறந்து ஜெய்தீப் மாடிக்கு பட்டன் அழுத்தி உதவினான்.லிப்ட் அருகே ஜெய்தீப் வந்து காவியாவிற்கு கை குடுத்து அவளை அவன்காபினுக்கு அழைத்து சென்றான்.உள்ளே யாரும் இல்லை காவியா ஆடிட்டர்வரவில்லையா என்று கேட்க ஜெய்தீப் காவியா ஒரு சின்ன மாற்றம் ஆடிட்டர் OMR அருகே ஒரு முக்கிய வேளையில் இருப்பதால் அவர் அங்கே இருக்கும் எங்க குரூப்கெஸ்ட் ஹௌஸ் இருக்கு அங்கே இருக்கும் அலுவலகத்தில் வருவதாக சொன்னார் காவியாகொஞ்சம் யோசிக்க சாரி காவியா உங்க கிட்டே கேட்டு தான் நான் அவருக்குசொல்லி இருக்கனும் என்று சொல்ல காவியா பரவாஇல்லை என்று சொல்லி நான்கிளம்பட்டுமா என்று கேட்க காவியா நானும் அந்த மீடிங்கில் கலந்துக்க போறேன்ஏதாவது முடிவுகள் எடுக்க ஆடிட்டருக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னார்.காவியாவிற்கு ஒரு விதத்தில் சந்தோசம் ஆடிட்டருடன் தனியாக இருக்க வேண்டியதுஇல்லை மேலும் ஜெய்தீப் பற்றிய அவளது பார்வை மிகவும் உயரந்ததாக இருந்தது.ஜெய்தீப் புறப்பட காவியாவும் தொடர்ந்தாள்.


கார் ஒரு மணி நேரத்தில் OMR சென்று அங்கிருந்து ஒரு சிறிய பாதையில்திரும்பி கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் நுழைந்தது.கார்நின்றது காவியா ஜெய்தீப் இறங்கி உள்ளே சென்று ஒரு அழகாகஅலங்கரிக்க பட்டகதவுக்குள் சென்று கான்பரென்ஸ் ரூம் போல் இருந்த அறையில் சென்றனர்
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 15-02-2019, 05:50 PM



Users browsing this thread: 5 Guest(s)