28-03-2020, 12:04 AM
இரவு - கண்ணன் நிஷாவை ரெஸ்ட்டாரண்ட் கூட்டிக்கொண்டு போனார். நிஷாவுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினார். அதுவே அவளுக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்தது. இவர்தான் அப்பா அம்மா பார்த்துவைத்த என் கணவர். இதுதான் என் வாழ்க்கை. சீனு என்பவன் யாரோ...! என்று மனதுக்குள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டாள்.
படுக்கையில் - நிஷா சோகமாக துவண்டு போய் கிடந்தாள். கண்ணன் மனம் இரங்கினார்
ச்சே... இவளை இப்படி அழவைத்துவிட்டோமே என்று கண்ணன் வருத்தத்தோடு அவள் அருகில் வந்து அமர்ந்தார். சின்னதா ஒரு பொய் சொன்னதுக்கு இப்படி நொருங்கிப் போயிட்டாளே...
நிஷா...
அவள் மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. கண்ணன் அவள் முதுகைத் தடவிக்கொடுத்தார்.
நீங்க சொல்றபடியே கேட்குறேங்க. என்ன வெறுத்துடாதீங்க ப்ளீஸ்.... - அவள் அவர் மடியில் படுத்துக்கொண்டாள்.
சரி சரி விடு. என் மேலயும் தப்பு இருக்கு. நான் சீனுகூட உன்னை அனுப்பியிருக்கக் கூடாது.
நீங்க கோபப்படலைன்னதும், உங்களுக்கு இதுல முழு சம்மதம்னு நினைச்சுட்டேங்க
கண்ணன் யோசித்தார். போதைல... சீனுவை கண்டிக்காதது என் தப்பு. அப்போ லோ கான்பிடன்ஸ். அடுத்து அவன் நிஷாவை கூட்டிட்டு போகும்போது சும்மா இருந்தது ரெண்டாவது தப்பு. அப்போ எனக்கு காவ்யாதான் பெருசா தெரிஞ்சா. அதான் சீனுமேல கோபப்படல. தடுக்கல. இதுக்கு பாவம் நிஷா என்ன பண்ணுவா? அவன் ஏதேதோ பண்ணி இவளை மயக்கியிருக்கிறான்...
வாஞ்சையுடன் அவள் கூந்தலை தடவிக்கொடுத்தார்.