27-03-2020, 09:09 PM
அன்று இரவு படுக்கைக்குப் போகும் முன்பு கவிதா என்னிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டாள் நாளைக்கு சீக்கிரம் வந்துருங்க படத்துக்கு கண்டிப்பா போகணும்.. அப்புறம் லேட்டாயிடுச்சு அது இதுன்னு சொல்லக்கூடாது என்றாள் கவிதா dominant பண்ணுவது அதிகமாகி கொண்டே வந்தது.